பிக்பாஸ் வீட்டின் என்பத்தி எட்டாம் நாளான இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், இறுதி போட்டிக்கு செல்வதற்கான ஃபினாலே டிக்கெட் நிறைந்த டாஸ்க் வழங்கப்பட்டது. யாரும் முழு ஈடுபாட்டுடன் விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டை எடுத்து வைக்கிறார் ஷெரின்.

Sherins Opinion About Finale Task

Sherins Opinion About Finale Task

ஷெரினுக்கு ஆறுதலாக தர்ஷன் தற்போதைய நிலவரத்தை எடுத்து கூறுகிறார். டாஸ்க்கின் போது இது போன்ற விஷயங்கள் நடப்பது இயல்பே என்ற பக்குவத்தை உணர்த்துகிறார் தர்ஷன். டாஸ்க் துவங்கிய போதே லாஸ்லியாவிற்கு ஆதரவாக கவின் செயல்படுவது அனைவருக்கும் வெறுப்பை வரச்செய்கிறது.

Sherins Opinion About Finale Task

Sherins Opinion About Finale Task

மேலும் தரவரிசை பட்டியலில் கவின் பின்தங்கி இருப்பதால், இந்த வாரம் கவின் வெளியேற அதிகம் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கீழ் உள்ள லிங்கில் ப்ரோமோவை காணலாம்.