தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர ஜடா,சர்பத் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

பிரபாகரன்Theera Theera Song Lyric Video | Kathir, Soori, Rahasya இயக்கத்தில் கதிர் நடிப்பில் தயாராகி வரும் சர்பத் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

Sarbath Theera Theera Song Kathir Soori Rahasya

ரகசியா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.