மயக்கம் என்ன படத்தின் மூலம் தமிழ் திரையில் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபாத்யாய். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்திலும் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தவர் அமெரிக்காவிற்கு படிக்கச் சென்றுவிட்டார்.

Richa Gangopadhyay Gets Married

அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து முடித்தார். நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தபோதே அவர் நடிப்பை விட்டு விலகி படிக்க சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

Richa Gangopadhyay Gets Married

இந்நிலையில் தன்னுடைய அமெரிக்க காதலர் ஜோ லாங்கெல்லா என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருடைய திருமணம் அமெரிக்கா மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றது.