சூப்பர்ஹீரோ படங்களை தயார் செய்யும் Marvel நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெளியான Avengers Endgame படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது.இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படங்களின் அறிவிப்பை மார்வெல் நிறுவனம் வெளியிட்டது.

Marvel Studios Black Widow Special Look Scarlett

Marvel Studios Black Widow Special Look Scarlett

தற்போது இந்த மூன்றாம் கட்ட படங்களின் முதல் படமான Black Widow படத்தின் Firstlook போஸ்டர் மற்றும் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.Scarlett Johansson இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Marvel Studios Black Widow Special Look Scarlett

Marvel Studios Black Widow Special Look Scarlett

இந்த படம் ஏப்ரல் 30ஆம் தேதி இந்தியாவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ஸ்பெஷல் லுக் டீஸர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.