ஈட்டி படத்தின் இயக்குனர் ரவிஅரசு இயக்கத்தில் தயாராகி வரும் ஈட்டி படத்தை இயக்கிவருகிறார்.ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்..Common Man Presents சார்பில் பி.கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
மஹிமா நம்பியார் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.காளி வெங்கட்,ஆடுகளம் நரேன்,அருள்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
தற்போது இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.இந்த படத்தின் ட்ரைலரை நடிகர் தனுஷ் நாளை காலை 11 மணிக்கு வெளியிடுவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.