ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.

Dhanusu Raasi Neyargale Yaaru Mela Video Song

ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dhanusu Raasi Neyargale Yaaru Mela Video Song Dhanusu Raasi Neyargale Yaaru Mela Video Song

இந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்கள் முன் நடைபெற்றது. தற்போது யாரு மேல பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சௌமியா மஹாதேவன் மற்றும் லிஜிஷா பிரவீன் பாடியுள்ளனர். கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.