தனுசு ராசி நேயர்களே படத்தின் முரடா பாடல் இதோ !

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே. இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

sixteen years of selvaraghavans pudhupettai movie

இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக வந்திருக்கிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய பாடல் வீடியோ சமீபத்தில் வெளியானது. படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது படத்திலிருந்து முரடா முரடா பாடல் வீடியோ வெளியானது.