தர்பார் விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் ! 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பொங்கல் 2020க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோகத்தை தீரஜ் என்டர்ப்ரைசஸ் கைப்பற்றியுள்ளது. 9 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியானது.