தாறுமாறாக வெளியான சும்மா கிழி பாடல் ப்ரோமோ வீடியோ ! 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.  ஜனவரி 9-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie

படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. தற்போது இப்படத்தின் ரன்-டைம் மற்றும் சென்சார் தகவல் தெரியவந்தது. 2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. தற்போது ஓப்பனிங் சாங் சும்மா கிழி பாடலின் ரிலீஸ் ப்ரோமோ வெளியானது.