மகேஷ் பாபு படத்தின் பாடல் உருவான விதம் !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு  Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

இந்த படம் வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடலான டங் டங் என்ற பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.