விக்ரம் 58 ஷூட்டிங் குறித்த முக்கிய தகவல் !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.படத்தின் ஒளிப்பதிவாளராக சிவகுமார் விஜயன் பணியாற்றவுள்ளார்.இந்த படத்தின் ப்ரீ-ப்ரோடுக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan