தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன்.

Cheran Appreciating Vivek

விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடிப்பில் வெளியாகி சீரான வரவேற்பை பெற்ற படம் வெள்ளை பூக்கள். படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார்.

Cheran Appreciating Vivek

Cheran Appreciating Vivek

இப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் தனது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார். சேரன் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார் என்பது நாம் அறிந்தவையே. பிகில் படத்தை தொடர்ந்து விவேக் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.