பிகில் டீஸர் குறித்து பாடலாசிரியர் விவேக் பதிவு !
By Aravind Selvam | Galatta | October 04, 2019 17:12 PM IST

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.டீஸர் வருமா வராதா என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதிலளித்த பாடலாசிரியர் விவேக் விரைவில் வரும் வெறித்தனமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
Varum.
Producer eh interview la sollirukaangale sago.
Eppadi irukkum na ? ............. irukkum 🔥
Ippodhaikku avlodhaan ennala solla mudiyum 🙏😍 https://t.co/7ltcBVV9eP— Vivek Lyricist (@Lyricist_Vivek) October 4, 2019
Forty-year-old Mumbai actor booked for sexual assault on stepmother, theft
23/01/2021 07:38 PM
Bigg Boss 4 Balaji Murugadoss gets a grand welcome, dance video goes viral
23/01/2021 06:25 PM
Thalapathy Vijay's Master - Kutti Story VIDEO SONG | Don't Miss
23/01/2021 06:00 PM