தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Teaser Release Date to be Announced on 7 Sep

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bigil Teaser Release Date to be Announced on 7 Sep

இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.சமீபத்தில் டீஸர் குறித்து பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி டீஸர் என்று வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் நாளை வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Bigil Teaser Release Date to be Announced on 7 Sep