பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரின் பைனல் போட்டி இன்று நடைபெறவுள்ளது.முகென்,சாண்டி,லாஸ்லியா,ஷெரின் உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த இறுதிப்போட்டியை எட்டியுள்ளனர்.

Biggboss 3 Title Winner Mugen Rao Runner Sandy

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த இறுதி போட்டியில் ஷெரின் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.இந்த சீசனில் பங்கேற்ற முக்கிய போட்டியாளர்கள் இந்த பைனல் போட்டியில் விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்அவர்களுக்கு கமல் சில விருதுகளை வழங்கினார் 

Biggboss 3 Title Winner Mugen Rao Runner Sandy

தொடர்ந்து மூன்றாவது இடத்தை லாஸ்லியா பிடித்தார்.சாண்டி இரண்டாவது இடத்தை கைப்பற்றினார்.முகென் ராவ் இந்த தொடரின் வெற்றியாளராக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுகிறார்.அவருக்கு கோப்பை வழங்கப்பட்டது.

Biggboss 3 Title Winner Mugen Rao Runner Sandy

Biggboss 3 Title Winner Mugen Rao Runner Sandy

Biggboss 3 Title Winner Mugen Rao Runner Sandy