ராஷ்மிகா மந்தனாவின் செம ரகளையான பீஷ்மா டீஸர் !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

இதனை தவிர மகேஷ் பாபுவின் sarileru neekevaru , அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தின் முதல் பார்வையாக வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

நிதின் இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.செம ரகளையான இந்த படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

v