கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

Bheeshma First Single on Dec 27th Rasmika Mandanna

இதனை தவிர மகேஷ் பாபுவின் sarileru neekevaru , அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மாவில் நிதின் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பார்வையாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் சில மாதங்களுக்கு முன் வெளியிட்டனர்.

Bheeshma First Single on Dec 27th Rasmika Mandanna

இந்த வீடியோ ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடல் டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்துள்ளனர்.