வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் அசுரன்.கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Asuran Telugu Remake Titled Naarappa Venkatesh

இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகவுள்ளது.வெங்கடேஷ் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.ப்ரியாமணி இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தை சுரேஷ் ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிக்க கலைப்புலி தாணு இணைந்து வழங்குகிறார்.

Asuran Telugu Remake Titled Naarappa Venkatesh

ஸ்ரீகாந்த் அடாலா இந்த படத்தை இயக்குகிறார்.மணி சர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.நாரப்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் இன்று ஜனவரி 22 முதல் தொடங்குகிறது.