விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், சம்யுக்தா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரம். கடந்தாண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் பூஜை நடந்தது. இதையடுத்து, பல பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. சுரேஷ் அண்ணாமலை தயாரிக்கிறார்.

Ashok Selvans Redrum Tamil Teaser

படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கோபி ஆனந்த் கலை பணிகள் மேற்கொள்கிறார். குகன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியது. இதனை விஜய் சேதுபதி வெளியிட்டார். கீழே உள்ள லிங்கில் ட்ரைலர் வீடியோவை காணலாம்.

Ashok Selvans Redrum Tamil Teaser Ashok Selvans Redrum Tamil Teaser

அசோக் செல்வன் கைவசம் ஓ மை கடவுளே திரைப்படம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.