ஆர்யா நடிக்கும் டெடி படத்தின் தற்போதைய நிலை ! 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் டெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

sixteen years of selvaraghavans pudhupettai movie

இப்படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க சாயிஷா இவருக்கு ஜோடியாக நடிக்கிறா. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. கடைசியாக ஆர்யா மற்றும் சாயிஷா காப்பான் படத்தில் நடித்திருந்தனர். 

sixteen years of selvaraghavans pudhupettai movie

தற்போது நடிகை மசூம் ஷங்கர் தனது ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக செய்தி வெளியானது. ஓவியா நடித்த 90ml படத்திலும் மசூம் ஷங்கர் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.