சாஹோ, பாக்ஸர், மாஃபியா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து குமரவேலன் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் அருண் விஜய். ஹரிதாஸ் திரைப்படத்தை இயக்கிய குமரவேலன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

ArunVijay 30 Movie Title

இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் நாளை வெளியாகிறது. நடிகர் அருண் விஜய்யின் 30-வது படம் என்பதால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

ArunVijay 30 Movie Title

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மாஃபியா படம் டிசம்பர் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து பாக்ஸர் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார் அருண் விஜய். கதைக்கு கதை வித்தியாசம் காட்டும் அருண் விஜய்யின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துகிறோம்.