நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளார். 

Aravind Swamy In Venkat Prabhus Maanadu Movie

கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை பயணத்திற்கு பிறகு நீச்சல், உடற் பயிற்சி என ஸ்லிம்மாக மாறி வருகிறார் சிம்பு. 

Aravind Swamy In Venkat Prabhus Maanadu Movie

தற்போது மாநாடு படத்தில் STR-க்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற செய்தி ரவுண்ட்ஸ் வருகிறது. இதற்கு முன் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.