கடந்த வருடம் வெளியாகி தெலுங்கில் சென்சேஷனல் ஹிட் அடித்த திரைப்படம் RX 100.இந்த படத்தில் நடித்த ஹீரோ கார்திகேயாவுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.இதனை தொடர்ந்து இவர் ஹிப்பி என்ற தமிழ் தெலுங்கு bilingual படத்தில் நடித்துள்ளார்.

Anagha Guna 369 Manasukidi Garalam Full Video Song

Anagha Guna 369 Manasukidi Garalam Full Video Song

Anagha Guna 369 Manasukidi Garalam Full Video Song

இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இதனை அடுத்து குணா 369 என்ற படத்திலும் நடித்து வந்தார்.இந்த படத்தை அர்ஜுன் jandyala இயக்கியுள்ளார்.சைத்தன் பரத்வாஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.நட்பே துணை படத்தில் ஹீரோயினாக நடித்த அனகா இந்த படத்தில் கார்த்திகேயாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Anagha Guna 369 Manasukidi Garalam Full Video Song

Anagha Guna 369 Manasukidi Garalam Full Video Song

திருமால் ரெட்டி இந்த படத்தை தயாரித்துள்ளார்.இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் ரொமான்டிக் பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்