கீர்த்தி சுரேஷின் பாலிவுட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | November 11, 2019 15:07 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் படம் இவருக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து இவர் மிஸ் இந்தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.Badhaai Ho பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக ஹிந்தியில் அறிமுகமாகிறார்.இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு மைதான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.அஜய் தேவ்கன் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படம் நவம்பர் 27 2020-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
#Maidaan - The Golden era of Indian Football, is all set to release on 27th November, 2020 ⚽@Ajaydevgn @KeerthyOfficial @boneykapoor @iAmitRSharma @freshlimefilms @saiwynQ @writish @zeestudios_ @zeestudiosint #bayviewprojects pic.twitter.com/nAkS09BdGX
— MaidaanOfficial (@MaidaanOfficial) November 10, 2019
Anitha's strong statement about how Bigg Boss is not like Cooku with Comali
24/01/2021 06:29 PM
Vishnu Vishal's explanation on nuisance complaint filed by neighbours
24/01/2021 03:53 PM