சமுத்திரக்கனி நடிப்பில் அன்பழகன் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் சாட்டை.இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தையும் அன்பழகனே இயக்கியுள்ளார்.

Adutha Saattai Avan Varuvan Lyric Video Athulya

Adutha Saattai Avan Varuvan Lyric Video Athulya

11:11 ப்ரோடுஷன்ஸ் மற்றும் நாடோடிகள் ப்ரோடுஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.சமுத்திரக்கனி,அதுல்யா ரவி,தம்பி ராமையா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Adutha Saattai Avan Varuvan Lyric Video Athulya

Adutha Saattai Avan Varuvan Lyric Video Athulya

இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் அவன் வருவான் என்ற பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.