ஆதித்ய வர்மா படத்தின் இரண்டாம் டீஸர் !

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அர்ஜுன் ரெட்டி. தமிழில் ஆதித்ய வர்மா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. நாயகனாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகி அசத்தி வருகிறார். பாலிவுட் படமான அக்டோபர் படத்தில் நடித்த நடிகை பனிதா சந்து இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா ஆனந்தும் நடித்துள்ளார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தெரியவந்தது.

sixteen years of selvaraghavans pudhupettai movie

தற்போது இப்படத்திலிருந்து இரண்டாம் டீஸர் வீடியோ வெளியானது. துருவ் மற்றும் பனிதா சந்துவின் ரொமான்டிக்கான நடிப்பு இணையத்தை அசத்தி வருகிறது.