ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

Actor Sriman Joins The Thalapathy Sixty Four Crew

Actor Sriman Joins The Thalapathy Sixty Four Crew

தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹனன் போன்ற நட்சத்திரங்களும் படக்குழுவில் இணைந்தனர். சமீபத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள கற்பக வினாநயக கல்லூரி வளாகத்தில் நடைப்பெறவிருந்த பூஜையானது திடீரென்று இடம் மாற்றப்பட்டு, சென்னை தரமணியில் நடைப்பெறவிருக்கிறது. விஜய் 64 திரைப்பட பூஜையில் நடிகர் விஜய், விஜய்சேதுபதி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Actor Sriman Joins The Thalapathy Sixty Four Crew

Actor Sriman Joins The Thalapathy Sixty Four Crew

தற்போது தளபதியின் நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர் என்ற தகவல் வெளியானது. மேலும் நடிகர் ஸ்ரீமன் இணைந்துள்ளார்.