ஆரி நடிப்பில் உருவாகி வரும் படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார்.சாஷ்வி பாலா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Aari Ellaam Mela Irukuravan Paathuppan Trailer

Aari Ellaam Mela Irukuravan Paathuppan Trailer

கார்த்திக் ஆச்சார்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக லக்ஷ்மனும்,படத்தொகுப்பாளராக கெளதம் ரவிச்சந்திரனும் பணிபுரிகின்றனர்.இந்த படத்தின்  டீஸர்  வெளியாகி ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Aari Ellaam Mela Irukuravan Paathuppan Trailer

Aari Ellaam Mela Irukuravan Paathuppan Trailer

இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விறுவிறுப்பான இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்