பள்ளி மாணவியிடம் மன்மத லீலையில்பாலியல் ஈடுபட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை, வீடியோ எடுத்து பள்ளி மாணவர்கள் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டை தாலுகா பகுதியில், ஒரு தனியார் பள்ளி ஒன்றுசெயல்பட்டு வருகிறது.
 
இந்த தனியார் பள்ளியில், 100 க்கணக்கான மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.  

இந்த தனியார் பள்ளியில் சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்கிற ஒருவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த சூழலில் தான், அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அந்த பள்ளியில் பயின்று வந்த பல மாணவிகளுக்கும், தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்றும், கூறப்படுகிறது.

அதாவது, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவிகள் இருக்கும் வகுப்பறைக்குள் சென்று மாணவிகளை முதலில் நோட்டமிட்டு வந்தார். 

அதன் பிறகு, அந்த மாணவிகளில் தனக்குப் பிடித்த மாணவிகளை தன் ரூமுக்குள் தனியாக வர வழைத்து அவர்களை தனது வலையில் விழ வைப்பார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. 

இப்படியாக, ஒவ்வொரு மாணவியையும் சீண்டும் அந்த பள்ளி தலைமை ஆசிரியர், அதன் பிறகு அடுத்த மாணவியை பிடிக்க இதே போன்று மீண்டும் வகுப்பறைக்கு சென்று நோட்டமிட்டு, அவர்களையும் தனது வலையில் வீழ்த்துவார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, இந்த பள்ளி தலைமை ஆசிரியரின் காதல் லீலையில், அந்த பள்ளி மாணவிகள் பலரும் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

பள்ளி தலைமை ஆசிரியரின் இந்த காதல் லீலைகள், அந்த பள்ளி மாணவர்களுக்கும் தெரிய வந்தது.

இதனால், சற்று அதிர்ச்சியடைந்த அந்த பள்ளியின் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, மாணவிகளை தனது வலையில் வீழ்த்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை பிடிக்க மாணவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து திட்டம் போட்டு உள்ளனர்.

அந்த நேரம் பார்த்து, எப்போதும் போல் பள்ளி நடந்துகொண்டிருந்த நேரத்தில், பட்ட பகலில் அந்த தலைமை ஆசிரியர் ஒரு பள்ளி மாணவியுடன், தனது மடியில் அமர வைத்து ஜாலியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனை, அந்த பள்ளி மாணவிகள் மறைந்திருந்த பார்த்த நிலையில், இதனை அப்படியே தங்களது செல்போனில் வீடியோவாக படம் எடுத்து உள்ளனர்.

இதனையடுத்து, அந்த வீடியோவை, அந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அந்த மாணவர்கள் அனுப்பி வைத்து உள்ளனர். 

இப்படியாக, அந்த பள்ளி தலைமை ஆசிரியரின் காதல் லீலைகளைப் பார்த்த மாவட்ட கல்வி அதிகாரிகள், அந்த வீடியோ மூலம் அந்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.