ஒரு பயங்கரமான கோளாறால் அவதிப்படும் 7 வயதான பரத் என்ற குழந்தைக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவை.

நிதி திரட்டுபவர் பற்றிய விபரம்:

அம்மா, நான் எப்போது மற்ற குழந்தைகளை போல இருப்பேன்.?” என்று பரத் தனது தாயிடம் கேட்டார்.

நீ என்ன சொல்கிறாய்..?” என்று கேட்டார் சவிதா.

இயல்பாக அம்மா, நான் சாதாரணமாக இருக்க விரும்புகிறேன்.”

DONATE NOW 

சவிதா கண்ணீரை மறைத்துக்கொண்டு தன் மகனிடம் பொய் சொன்னாள் - “விரைவில் மகனே. விரைவில் நீ உன் நண்பர்களோடு சேர்ந்து விளையாட முடியும்.”

 

 

எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பொய் சொல்ல விரும்பமாட்டார்கள் , ஆனால் சவிதா உதவியற்றவராக உணர்கிறாள். காரணம் அவரது 7 வயது மகன் பரத், ஹீமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைடோசிஸ் என்ற கொடிய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயிலிருந்து பரத் முழுமையாக குணமடைய அவருக்கு ஸ்டெம் செல் மாற்றுடன் கீமோதெரபி தேவை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இருந்தாலும், மிகவும் மோசமான பின்னணியில் இருந்து வரும் பெற்றோர்களால் தங்கள் ஒரே  குழந்தைக்கு ரூ. 30 லட்சம் வரை செலுத்டதி சிகிச்சையளிக்க கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

 

இந்த யதார்த்தம் அவர்களை முழுமையாக உடைத்து விட்டது. அவர்களுக்கு 2003-இல் திருமணம் செய்து கொண்டனர்.அதன் பின்பு பரத் பிறந்த போது, அந்த ஆசிர்வாதத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்தனர்.

இன்று அவர்கள் முழு விரக்தியினால் நிலையில் அமர்ந்திருக்கும்போது, அவர்கள் நல்ல நாட்களையெல்லாம் நினைவில் வைக்க முயற்சி செய்கிறார்கள் - பரத் வீட்டை சுற்றி ஓடிக்கொண்டே தன்னை ரசிக்கிறான்.

இது அப்போது நடந்தது. இப்போது அவர்கள் பார்ப்பதெல்லாம் வேதனையில் இருக்கும் அவர்களின் மகன் பரத்தை தான்.

கீமோதெரபி என்பது மிகவும் பலவீனப்படுத்தக்கூடிய சிகிச்சையாகும். வெறும் 7 வயதான பரத், பெரும்பாலான நாட்களில் சிரிக்க முடியாமல் இருப்பதால், ஒரு வலி நிறைந்த உலகில் தான் இருப்பது போல் உணர்ந்துள்ளார்.

 

DONATE NOW 

இந்த நோயானது அவரது இனிமையான அப்பாவித்தனத்தை பறித்துவிட்டது, எஞ்சியிருப்பது வலி மட்டும் தான். அவர் அதிகம் பேசுவதில்லை, ஆனால் அவரது கண்கள் எல்லாவற்றையும் வெளிப்படுத்துகின்றன.

அதிகம் பேசவோ, நகரவோ அவருக்கு சக்தி இல்லை, ஆனால் அவர் தவறாமல் ஒவ்வொரு நாளும் என்னிடம் கேட்கிறார், அவருடைய வலி எப்போது நீங்கும் என்று..?

பரத் எப்போது வீடு திரும்ப முடியும்? என்னால் அவரை எதிர்க்கொள்ள முடியவில்லை, அவமானத்தில் தலை குனித்து நிற்கிறேன். தேவையான பணத்தை சேகரிக்க முடியாமல் போனதால், அவர் தொடர்ந்து இப்படி பாதிக்கப்படுவார் என்ற உணமையை அவரிடம் என்னால் சொல்ல முடியவில்லை. கடவுளே,  நான் உன்னை வேண்டிக்கேட்கிறேன் , தயவு செய்து அவருடைய துன்பங்களை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றார் சீனிவாஸ்.

 

 

DONATE NOW 

குடும்பமே மிகப்பெரிய சிக்கலில் உள்ளது.ஏனென்றால் அவர்கள் விரைவில் எதுவும் செய்யப்படாவிட்டால், அவர்கள் தங்கள் ஒரே குழந்தையை இழக்க நேரிடும்.இந்த பயம் அவர்களை சரியாக சாப்பிடவோ அல்லது தூங்கவோ விடாது.அவர்களின் வாழ்க்கை , அவர்களது மகன் பரத்தை சுற்றியே இருக்கிறது, அவருக்கு ஏதேனும் நடந்தால், அவர்களால் வாழமுடியாது.

சீனிவாஸ் கூலித் தொழிலாளியாக வேலைசெய்கிறார், இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்வதற்கான வசதி அவரிடம் இல்லை.

இந்த அவநம்பிக்கையான சூழலில், நீங்கள் தரக்கூடிய எந்தவொரு ஆதரவும் அவர்களுக்கு முக்கியம், நீங்கள் தான் அவர்களது கடைசி நம்பிக்கையும் கூட.

எனவே தயவு செய்து, அவர்களின் மகனின் சிகிச்சைக்காக தாராளமாக நன்கொடை அளித்து பரத்தை காப்பாற்ற உதவி செய்யுங்கள்.

 

For DONATION CLICK HERE