News

Schoolgirl sexual assault Topic

ஹத்ராஸ் பெண் வீட்டுக்கு செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட 5 பேருக்கு மட்டும் அனுமதி!

India News

03 Oct 2020 18:41

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் ...Read more

ஒட்டுக்கேட்கப்படும் தொலைபேசி உரையாடல்கள், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.பி - டி.எஸ்.பி.! - ஹத்ராஸ்

India News

03 Oct 2020 15:23

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் ...Read more

''அஞ்ச மாட்டேன்; அநீதிக்குத் தலைவணங்க மாட்டேன்" ராகுல் காந்தி

India News

02 Oct 2020 15:13

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவர் நான்கு இளைஞர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் ...Read more

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி.. நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை! 

Tamil Nadu News

11 Jul 2020 18:32

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி, நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் பிபி.நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த 18 வயதுக்கு உட்பட்ட ...Read more

திருச்சி சிறுமி எரிந்த நிலையில் உயிரிழந்த விவகாரம்.. தற்கொலைக்குத் தூண்டிய இளைஞன் கைது..!

Tamil Nadu News

11 Jul 2020 17:45

திருச்சி அருகே சிறுமி எரிந்த நிலையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சிறுமியை தற்கொலைக்குத் தூண்டிய இளைஞன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளான். திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பெரியசாமியின் மகள் ...Read more

12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..

Tamil Nadu News

11 Jul 2020 15:41

தருமபுரி அருகே 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அந்த ...Read more

பொள்ளாச்சி பாணியில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்! தொடரும் காம வெறியாட்டம்..

Tamil Nadu News

11 Jul 2020 13:35

பொள்ளாச்சி பாணியில் வீடியோ எடுத்து இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து ...Read more

திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை.. 11 தனிப்படைகள் அமைப்பு!

Tamil Nadu News

07 Jul 2020 11:34

திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ...Read more

இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூமை!

Tamil Nadu News

07 Jul 2020 10:10

இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடுமை அரங்கேறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் உள்ள ...Read more

“சாத்தான்குளம் சம்பவம் உங்களுக்கும் நடக்கும்” போலீஸ் மிரட்டுவதாக காசியின் சகோதரி கண்ணீர்..

Tamil Nadu News

03 Jul 2020 16:33

“சாத்தான்குளம் லாக்கப் டெத் சம்பவம் உங்களுக்கும் நடக்கும்” என்று போலீஸ் எங்களை மிரட்டுவதாக நாகர்கோவில் காசியின் சகோதரி கண்ணீர் மல்க குற்றம்சாட்டி உள்ளார்.  சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்து ...Read more

பணி இடத்தில் பாலியல் தொல்லை! மிரட்டும் மருத்துவமனை ஊழியர்..

Tamil Nadu News

02 Jul 2020 12:59

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒப்பந்த பெண் ஊழியர்களுக்கு, ஒப்பந்த ஆண் ஊழியர் பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் சங்கு மணி ...Read more

தங்கையை பலாத்காரம் செய்த குற்றவாளியை சினிமா பாணியில் சிறைக்கே சென்று கொன்ற சகோதரன்!

Tamil Nadu News

02 Jul 2020 11:40

தங்கையை பலாத்காரம் செய்த குற்றவாளியை, சினிமா பாணியில் சிறைக்கே சென்று அவரது சகோதரர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நமது வாழ்க்கையில் சில நேரங்களில் சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு சில ...Read more

13 வயது சிறுமியை 7 ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்த கொடுமை! கொலம்பியா பயங்கரம்..

Tamil Nadu News

01 Jul 2020 17:30

கொலம்பியாவில், 13 வயது சிறுமியை 7 ராணுவ வீரர்கள் சேர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. உலகம் முழுவதும் சுற்றி அடிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் ...Read more

மனைவியை நண்பனுக்கு தாரை வார்த்த கணவன்! 

Tamil Nadu News

30 Jun 2020 14:44

திருச்சியில் மனைவியை நண்பனுக்கு கணவன் தாரை வார்த்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.   அன்றாட கள்ளக் காதல் கதைகளுக்கு மத்தியில், இப்படியும் சில அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறுவது, நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. திருச்சி சத்திரம் ...Read more

மன வளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை - மகன் பலாத்காரம் செய்த வழக்கு.. குண்டர் சட்டம் பாய்ந்தது!

Tamil Nadu News

26 Jun 2020 12:14

மன வளர்ச்சி குன்றிய பெண்ணை, தந்தை - மகன் இருவரும் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. “உலகமே ஓர் மனநல காப்பகம் தான். அதில், ஒவ்வொரு மனிதனுக்கும் ...Read more

14 சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ய முயன்று எரித்து கொலை!

Tamil Nadu News

25 Jun 2020 16:56

சட்டீஸ்கர் மாநிலத்தில், 14 சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்ய முயன்றபோது, ஆசைக்கு இணங்க மறுத்த சிறுமியை 2 பேர் சேர்ந்து எரித்துக்கொன்ற சம்பவம், நெஞ்சை உரைய வைத்துள்ளது.  “காமம், எதையும் செய்யத் தூண்டும். எதையும் செய்ய ...Read more

பல பெண்களுடன் தொடர்பு! காசியை மிஞ்சும் அவனது நண்பன் தினேஷ்!!

Tamil Nadu News

24 Jun 2020 15:56

காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும் மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்து மிரட்டி ...Read more

2000 ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் 4 பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு!

Tamil Nadu News

24 Jun 2020 13:45

பிரபல ஆபாசப் பட நடிகர் ரான் ஜெர்மி, 4 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆபாசப் படங்களில் நடித்தது மூலமாகவே மட்டுமே பெரும்பாலானவர்களால் அறியப்பட்டுப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர் ரான் ஜெர்மி.   குறிப்பாக, ...Read more

வீட்டு வேலை செய்ய வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்! காப்பக உரிமையாளர் வெறிச்செயல்..

Tamil Nadu News

22 Jun 2020 16:13

வீட்டு வேலை செய்ய வைத்து 17 வயது சிறுமியை காப்பக உரிமையாளர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சார்லஸ் ...Read more

சிறுமியை ஆபாசப் படம் பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்!

Tamil Nadu News

22 Jun 2020 11:29

சிறுமியை ஆபாசப் படம் பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்! ஆன்லைன் வகுப்பிற்காகப் பெற்றோர் வாங்கி தந்த ஸ்மார்ட்போனில் 11 வயது சிறுமியை ஆபாசப் படம் பார்க்க வைத்து, 3 சிறுவர்கள் பாலியல் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com