News

Pm modi Topic

தேசிய ஆயுர்வேத தினத்தில், பிரதமர் மோடி உரை!

India News

13 Nov 2020 16:17

ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் ஆயுர்வேத கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவம்பர் 13) தொடக்கி வைத்தார். அதன் பின்னர் காணொலி வழியாக உரையாற்றிய ...Read more

மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்

Tamil Nadu News

11 Nov 2020 18:27

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டம், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்விற்காக மூன்று முறை முதல்வரின் ...Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

India News

31 Oct 2020 15:39

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் ...Read more

மதுரை எய்ம்ஸுக்கு தலைவர் நியமனம்

Tamil Nadu News

28 Oct 2020 12:21

கடந்த மார்ச் மாதத்தில் முதல்வர் பழனிசாமி விழாவொன்றில் பேசும்போது, ``தென் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி ...Read more

கல்லூரிக்கான நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்க முடியாது - மத்திய அரசிடம் தமிழக அரசு திட்டவட்டம்

India News

22 Oct 2020 17:25

மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் 2019ஆம் ஆண்டு ஜூன் 1ம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டனர். புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்ற மும்மொழிக் கல்வி, ...Read more

காவலர்கள் வீர வணக்க நாள் - போற்றும் அரசியல் தலைவர்கள்!

Tamil Nadu News

21 Oct 2020 15:23

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளையொட்டி ...Read more

மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை!

India News

20 Oct 2020 14:54

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் ...Read more

தமிழகத்தில் கண்டறியப்படும் கொரோனா தடுப்பூசியின் அடுத்தடுத்தகட்ட ஆய்வுக்கு, ஐசிஎம்ஆர் அனுமதி!

Corona News

20 Oct 2020 14:29

கோவிட் - 19 கொரோனா வைரஸுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் மிகத்தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்து  தற்போதைக்கு முன்னணியில் இருக்கிறது.  இந்தியாவின் ...Read more

கல்வித் துறையில் பெண்களின் சேர்க்கை விகிதம் அதிகம்: பிரதமர் மோடி பெருமிதம்!

India News

19 Oct 2020 18:05

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார்.  அப்போது பிரதமர் மோடி, ``பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது என்னவாக ...Read more

'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்யும்' - மோடி உறுதி

India News

17 Oct 2020 15:35

விவசாயப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குதல் அறிவியல் முறையில் தொடரும் வகையில் மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி நேற்றைய தினம் தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் ...Read more

தொல்லியல் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழி சேர்ப்பு- மத்திய அரசு அறிவிப்பு

India News

09 Oct 2020 16:11

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இப்படிப்பிற்கான கல்வித் தகுதியில் சமஸ்கிருதம், ...Read more

டிஜிட்டல் பட்டா நடைமுறையை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

India News

09 Oct 2020 16:01

நாட்டில் முதல் முறையாக, ஒரு லட்சத்து, 32 ஆயிரம் பேருக்கு, 'டிஜிட்டல்' பட்டாக்களை, வரும், 11ல், பிரதமர் நரேந்திர மோடி வழங்குகிறார். ஊரகப்பகுதிகளில் நிலப்பட்டா இல்லாமல் வசிப்போருக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, பிரதமர் மோடி, ...Read more

மோடியை விட ராகுலுக்குத்தான் ஃபாலோயெர்ஸ் அதிகம்! - ஆதாரம் காட்டும் காங்கிரஸ்

India News

07 Oct 2020 14:59

பிரதமர் மோடியின் முகநூல் பதிவை விட 40 சதவீதம் பேர் அதிகமாக ராகுல் முகநூல் பதிவை பார்த்துள்ளதாக காங்கிரஸ், கட்சி தெரிவித்துள்ளது. உலக அளவில் சமூக வலைதளங்களில் அதிகம் பேர் தொடரும் முதல் 5 ...Read more

கொரோனாவிலிருந்து ட்ரம்ப் விரைவில் குணமடைய வாழ்த்தும் சீன அதிபர்!

Corona News

03 Oct 2020 18:47

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதியன்று நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ட்ரம்ப் பிரச்சாரப் பணிகளில் பிசியாக இருந்தார். மேலும், அதிபர் தேர்தலுக்கான நேரடி விவாதம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. அப்படியான சூழலில்தான், ...Read more

உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி

India News

03 Oct 2020 18:04

மணாலி மற்றும் லே இடையே உள்ள 46 கி.மீ மற்றும் பயண நேரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரம் குறைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 'அடல் சுரங்கப்பாதையை' இமாச்சல பிரதேச மாநிலம் ரோட்டங் பகுதியில், ...Read more

பிறந்தநாளன்று, தலைவர்களின் வாழ்த்துகளால் நிறைந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!

India News

01 Oct 2020 19:29

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி தொடங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ...Read more

வேளாண் சட்டம், விவசாயிகளை பலப்படுத்தும்; எதிர்க்கட்சிகள் விவசாயிகளுக்கு எதிரானவை: மோடி விமர்சனம்

India News

29 Sep 2020 15:16

விவசாய சட்டம் விவசாயிகளுக்கு மரண தண்டனை போன்றது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்றைய தினம் தெரிவித்திருந்தார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் ...Read more

மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

India News

27 Sep 2020 18:19

பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமையில், ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியே மக்களுடன் உரையாடி வருகிறார்.  அதன்படி, 69வது முறையாக மான் கி பாத் நிகழ்ச்சியில் ...Read more

தமிழகத்தில் தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!

Tamil Nadu News

27 Sep 2020 15:06

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் வர இருக்கும் நிலையில், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கூட்டணிக் கட்சிகள் பற்றிய விவாதங்கள், வலுப்பெற்று வருகின்றது.  தமிழகத்தில் ஆளுங்கட்சியாக 2 முறை தொடர்ந்து ஆட்சியில் ...Read more

பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மறைவு

India News

27 Sep 2020 14:53

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 82. பாஜகவின் மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தவறிவிழுந்த காரணத்தால் தலையில் அடிப்பட்டு ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com