News

Modi Topic

“தடுப்பூசி முதல் திருக்குறள் வரை” பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் என்ன தெரியுமா?!

Tamil Nadu News

17 Jun 2021 18:34

“நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பற்றி பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று ...Read more

“தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள்” மோடியின் அதிரடி அறிவிப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்!

India News

07 Jun 2021 19:27

நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதைப் பற்றி தற்போது பார்க்கலாம். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கணிசமாக குறைந்து வருகின்ற நிலையில், பிரதமர் மோடி நாட்டு ...Read more

“கொரோனா எனும் எதிரியை வீழ்த்த நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்” பிரதமர் மோடி உருக்கம்

India News

07 Jun 2021 18:05

“கொரோனா தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசே முழுமையாக நடத்தும் என்றும், விரைவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்” என்றும், பிரதமர் மோடி உறுதுப்படத் தெரிவித்து உள்ளார்.   நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை ...Read more

“நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லையா?” வைகோ ஆவேசம்

Tamil Nadu News

02 Jun 2021 16:15

“நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லையா?” என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ...Read more

“கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் பிரதமரையும் காணவில்லை” ராகுல் காந்தி கிண்டல்..

India News

14 May 2021 12:37

“கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் நாட்டின் பிரதமரையும் காணவில்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார்.  கொரோனா வைரசின் தாக்கம் 2 வது அலையாக நாடு முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த கொரோனாவை ...Read more

“புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்” பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம்

India News

13 May 2021 10:30

“புதிய நாடாளுமன்ற கட்டிடமான சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்” என்று, பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 அலை மிகப் பெரிய அளவில் உச்சத்தில் இருந்து ...Read more

“ரூ.13,450 கோடியில் பிரதமர் மோடியின் சொகுசு இல்லம்” எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு..

India News

10 May 2021 15:42

இந்தியாவில் கொரோனா 2 வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டெல்லியில் 13,450 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மோடியின் சொகுசு வீடு கட்டப்படும் விவகாரம், மிகப் பெரிய அதிர்ச்சியையும், கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி ...Read more

“பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக கொரோனா கட்டுப்பாடே தேவை!” சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

India News

06 May 2021 12:20

“கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகளுக்குப் பதிலாக, தீவிரமான கொரோனா கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்புக் குழுவே மேல்” என்று, பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மிக கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். பாஜகவை சேர்ந்த ...Read more

“நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?” மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை..

India News

05 May 2021 16:03

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி, இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ள நிலையில், “இந்தியாவில் மீண்டும் ஊரடங்கா?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இந்தியா முழுவதும் கொரோனாவின் 2 வது அலையானது ...Read more

Nitish Kumar elected Bihar CM for 4th consecutive time!

India News

15 Nov 2020 15:26

After nearly 7 months of being under a nation-wide lockdown, the restrictions have been lifted across India in phases and now almost all the restrictions ...Read more

தேசிய ஆயுர்வேத தினத்தில், பிரதமர் மோடி உரை!

India News

13 Nov 2020 16:17

ஆயுர்வேத நாளையொட்டி குஜராத் மாநிலம் ஜாம்நகரிலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலும் ஆயுர்வேத கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக இன்று (நவம்பர் 13) தொடக்கி வைத்தார். அதன் பின்னர் காணொலி வழியாக உரையாற்றிய ...Read more

``கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைவோம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

India News

11 Nov 2020 18:40

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனாவுக்கான இரண்டாவது அலை எச்சரிக்கையும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல பசுமை தீர்ப்பாயத்திலிருந்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், ...Read more

மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்

Tamil Nadu News

11 Nov 2020 18:27

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டம், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்விற்காக மூன்று முறை முதல்வரின் ...Read more

WhatsApp obtains approval to operate UPI payments feature!

India News

06 Nov 2020 20:16

The Indian Prime Minister Narendra Modi brought about a revolution in our country, when he introduced the concept of Digital India and ensured that people ...Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

India News

31 Oct 2020 15:39

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் ...Read more

’ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம்’ - திருமாவளவன்

Tamil Nadu News

28 Oct 2020 17:22

புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக எப்போதும் இரட்டை வேடம் போடும் கட்சியாகவே உள்ளது. மேலும் ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு மோடி அரசே காரணம் ...Read more

மதுரை எய்ம்ஸுக்கு தலைவர் நியமனம்

Tamil Nadu News

28 Oct 2020 12:21

கடந்த மார்ச் மாதத்தில் முதல்வர் பழனிசாமி விழாவொன்றில் பேசும்போது, ``தென் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி ...Read more

நவம்பர் 30 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

India News

27 Oct 2020 16:48

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் ...Read more

ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

India News

27 Oct 2020 12:35

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டே உறுதி செய்ய ...Read more

Rs. 1.25 lakh crores lost to cyber crime in India in 2019!

India News

23 Oct 2020 19:46

Advancement of technology has forever had its negative aspects too and has been both a boon and a bane, at all points of time in ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com