News

Mkstalin Topic

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Tamil Nadu News

16 Jul 2021 19:31

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு, வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்த ...Read more

மு.க. ஸ்டாலின் உத்தரவுக்காகக் காத்திருக்கும் சசிகலா! ஏன் தெரியுமா?

Tamil Nadu News

16 Jul 2021 15:27

சசிகலா அரசியல் ரீ என்ட்ரியின் முன்னோட்ட காட்சிகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்காக சசிகலா காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலைக்குச் ...Read more

“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை! நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது!! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News

12 Jul 2021 14:20

“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்றும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது ...Read more

மேகதாது அணை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Tamil Nadu News

12 Jul 2021 13:20

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில்  3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை ...Read more

செம லுக்.. என்னா ஸ்பீடு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங்!

Tamil Nadu News

04 Jul 2021 11:39

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், அட்டகாசமான லுக்கில் சைக்கிளிங் செய்த போட்டோஸ் யாவும் இணையத்தில் பெரும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சர், மு.க. ஸ்டாலின் பொதுவாகவே, திமுக தலைவராக இருக்கும் போதும் சரி, அதற்கு ...Read more

“ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு!” முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!

Tamil Nadu News

26 Jun 2021 11:13

“ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு 3 கோடி ரூபாயும், வெள்ளி வெல்பவர்களுக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வென்றால் ஒரு கோடி ரூபாயும் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தலான ...Read more

“கொரோனா 3 வது அலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்”

Tamil Nadu News

24 Jun 2021 19:06

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கி உள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா 3 வது அலை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சற்று ...Read more

“ஆளுநர் உரை வெறும் ட்ரைலர்தான்.. மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி..

Tamil Nadu News

24 Jun 2021 15:55

“கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம், துளி அளவும் சந்தேகம் வேண்டாம்” என்று, சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்து உள்ளார். தமிழக சட்டசபையின் 4 வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டப் ...Read more

“பேருந்து சேவைகளுடன் கூடுதல் தளர்வுகள்?” நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

Tamil Nadu News

18 Jun 2021 14:25

தமிழகத்தில் ஊரடங்கின்போது, “பேருந்து சேவைகளுடன் மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா?” என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையாகப் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், கொரோனா தொற்று ...Read more

சோனியாகாந்தி ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! முக்கியத்துவம் என்ன?

India News

18 Jun 2021 11:40

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக நேற்று டெல்லி சென்றார். ...Read more

“தடுப்பூசி முதல் திருக்குறள் வரை” பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் என்ன தெரியுமா?!

Tamil Nadu News

17 Jun 2021 18:34

“நீட் தேர்வு ரத்து, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பற்றி பிரதமரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார். தமிழக முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று ...Read more

விரைவில் பஸ் போக்குவரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu News

16 Jun 2021 14:31

தமிழகத்தில் அரசு பேருந்தகளை இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய ...Read more

“போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது.. விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Tamil Nadu News

14 Jun 2021 11:28

“போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும், கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 2 ...Read more

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்! என்னென்ன தெரியுமா?

Tamil Nadu News

12 Jun 2021 10:27

கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது என்னென்ன தளர்வுகள் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.  கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 14 ஆம் ...Read more

தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

Tamil Nadu News

11 Jun 2021 18:51

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு வரும் 14 ஆம் ...Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது?

Tamil Nadu News

10 Jun 2021 14:30

“தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்” என அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையாக வேகம் எடுத்துக்கொண்டிருந்த சூழலுக்கு மத்தியில் தான், மு.க.ஸ்டாலின் ...Read more

“ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அளிக்கலாமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

Tamil Nadu News

10 Jun 2021 10:20

ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், “மேலும் ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அளிக்கலாமா?” என்பது குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை ...Read more

இனி பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கலாம்! தொடங்கப்பட்டது தனிப்பிரிவு இணையதளம்!!

Tamil Nadu News

09 Jun 2021 12:04

இனி பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கும் வகையில், தனிப்பிரிவு இணையதளம் புதிதாகத் தொடங்கப்பட்டு உள்ளது. “இந்தியாவில் சட்டம் எல்லாம் சாமானியனுக்குத் தான்” என்கிற ஒரு வழக்குச் சொல் நடைமுறையில் உள்ளது. இதனால், பணம் ...Read more

“திமுக ஆட்சி எப்படி?” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதல் 30 நாள் சாதனை!

Tamil Nadu News

07 Jun 2021 12:03

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 30 நாட்கள் ஆன நிலையில், முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் முதல் 30 நாட்களின் செயல்பாடுகள் எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்.  தமிழ்நாட்டின் 23 வது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டது ...Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Tamil Nadu News

05 Jun 2021 11:27

ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை வீசிக்கொண்டு ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com