News

Edappadi palaniswami Topic

கூடலூரில் பல ஆண்டுகளாக உள்ள நில பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்!

Political News

01 Apr 2021 15:31

நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்.ஜெயசீலனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அவர் பேசியது, ‘’ ...Read more

அரசு மருத்துவமனைகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது- எடப்பாடி பழனிசாமி

Political News

31 Mar 2021 17:45

”திமுக தலைவர் ஸ்டாலின், செல்லும் இடங்களில் எல்லாம் மக்களைப் பார்த்து அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று தொடர்ந்து பொய்ப் பரப்புரையை நிகழ்த்தி வருகிறார். திருச்சியில் 60 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளன. வாழ்வதற்கு வீட்டுமனை, ...Read more

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நடராஜனுக்கு, முதல்வர் - எதிர்க்கட்சி தலைவர் வாழ்த்து!

Tamil Nadu News

10 Nov 2020 18:48

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி தலா மூன்று போட்டிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது. இந்த நிலையில், சுமார் இரண்டு ...Read more

நவம்பரில் பள்ளிகளை திறக்கலாமா என பெற்றோர் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம்! - தமிழக அரசு அறிக்கை

Tamil Nadu News

04 Nov 2020 18:56

பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின. ஆனால் தமிழக அரசு இது குறித்து ...Read more

பள்ளிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

Tamil Nadu News

02 Nov 2020 17:58

தமிழகத்தில் பல்வேறு புதிய தளர்வுகளுடன் வரும் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 16-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறக்க தமிழக ...Read more

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை

India News

31 Oct 2020 15:39

இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் ...Read more

5000 கோடியில், சென்னையில் டபுள் டக்கர் மேம்பாலம்! - மத்திய அமைச்சர் அறிவிப்பு.

Tamil Nadu News

29 Oct 2020 12:15

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நேற்று (அக்டோபர் 26) பேசினார்.  அந்த ...Read more

``தமிழகத்தில் ஆட்சி நன்றாக உள்ளது" - குஷ்பு கருத்து

Tamil Nadu News

28 Oct 2020 17:43

நடிகை குஷ்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- ``என்னை எதிர்கொள்ள வி,சி.க.விற்கு திராணி இல்லை. என்னை கண்டு பயந்து விட்டனர். எனவேதான் எங்களது போராட்டத்தை திட்டமிட்டு சீர் குலைத்தனர். தற்போது டாக்டர் அம்பேத்கர் ...Read more

காவலர்கள் வீர வணக்க நாள் - போற்றும் அரசியல் தலைவர்கள்!

Tamil Nadu News

21 Oct 2020 15:23

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீர வணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. அவ்வகையில் இன்று வீர வணக்கநாளையொட்டி ...Read more

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயார் : முதல்வா் பழனிசாமி

Tamil Nadu News

13 Oct 2020 14:33

தமிழ்நாட்டின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆறுகளுக்கு நீர் வர தென்மேற்கு பருவமழைதான் காரணமாக உள்ளது, மேலும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கும் தென்மேற்கு பருவமழை நல்ல மழைப் பொழிவைத்தரும். இருப்பினும் தமிழ்நாடு ...Read more

கொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் தமிழக முதல்வர்!

Corona News

09 Oct 2020 19:18

கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ...Read more

முதல்வர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் :அமைச்சர் ஜெயக்குமார்

Tamil Nadu News

01 Oct 2020 19:46

சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் ஜெயக்குமார், சிவாஜி கணேசனின் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ போன்ற பாடல்களை பாடினார். சிவாஜி கணேசன் ஒரு வரலாறு; பல கதாபாத்திரங்களை நம் ...Read more

பிறந்தநாளன்று, தலைவர்களின் வாழ்த்துகளால் நிறைந்த குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!

India News

01 Oct 2020 19:29

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி தொடங்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ...Read more

ஆந்திராவில் அக்டோபர் 5, பள்ளிகள் திறப்பு

India News

30 Sep 2020 19:23

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் பொது முடக்கம் அமலில் உள்ளது. பாதிப்புகள், மக்களின் கோரிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக கொண்டு பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதும், தளர்வுகள் அறிவிக்கப்படுவதும் தொடந்து நடைபெற்று ...Read more

பள்ளிகள் திறப்புக்கான அரசாணை நிறுத்திவைப்பு! - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு

Tamil Nadu News

29 Sep 2020 14:44

இன்று (செப் 29) காலை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள் இங்கே : * கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ...Read more

வேளாண் சட்டங்களை பாஜக அரசு திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News

28 Sep 2020 18:13

மத்திய அரசிடமிருந்து சமீபகாலமாகவே தொடர்ந்து பல்வேறு விதமான  மாற்றங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த அறிவிப்புகளுக்கும் தமிழகத்திலிருந்து பல எதிர்ப்பு குரல்களும் வலுத்துக் கொண்டே தான் இருக்கின்றன.  தற்போது, மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் ...Read more

மீண்டும் மருத்துவமனை சென்ற ஓ.பி.எஸ்! ஏன்?

Tamil Nadu News

20 Sep 2020 16:18

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமியா அல்லது ஓ.பன்னீர்செல்வமா என்று சர்ச்சை ...Read more

தமிழகம் முழுவதும் 2,000 மினி க்ளினிக் - என்னென்ன வசதிகளெல்லாம் எதிர்ப்பார்க்கலாம்? #ExpertOpinion

Tamilnadu Corona News

09 Sep 2020 15:06

தமிழகம் முழுவதும் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்று முன்பைவிட வேகமாக பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இப்படியான சூழலில், கொரோனாவை பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப் 8 ...Read more

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்காக 118 புதிய ஆம்புலென்ஸ் சேவை துவக்கம்!

Tamil Nadu News

31 Aug 2020 13:18

கொரோனா காலத்தில் உரிய நேரத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூடுதலாக 118 அவசர ஊர்தி வாகனங்களின் சேவையை சென்னை தலைமை செயலத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ...Read more

இ பாஸ் நடைமுறையின் பின்னணி! முதல்வரின் விளக்கம் என்ன?

Tamil Nadu News

27 Aug 2020 17:49

தமிழகத்தில் இபாஸ் நடைமுறை தொடர்பான சர்ச்சைகள், ஒவ்வொரு நாளும் வலர்ந்துக் கொண்டே இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தும், ``தமிழகத்தில் இபாஸ் நடைமுறை வேண்டாம்" எனக்கூறி அரசுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.  நேற்றைய தினம்கூட, திமுகவின் இளைஞரணி செயலாளர் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com