News

Defeat corona Topic

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

01 Dec 2020 16:20

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக ...Read more

மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா!

Tamil Nadu News

01 Dec 2020 12:23

சென்னை மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம், 25 - 11 -2020 அன்று நடை பெற்றிருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி நிகர் நிலைப் ...Read more

``வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே" - நீதிமன்றத்தில் டி.ஜி.பி

Tamil Nadu News

10 Nov 2020 16:19

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் ...Read more

பா ஜ க - வின் வேல் யாத்திரையும், தொடரும் சர்ச்சையும்!

Tamil Nadu News

06 Nov 2020 18:41

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை ...Read more

`வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை!' - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Nadu News

05 Nov 2020 14:07

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் ...Read more

வித்தியாசமான முறையில் ஓய்வு குறித்த அறிக்கை! பேட்மிண்டனில் இருந்து விலகுகிறாரா பி.வி. சிந்து?

India News

02 Nov 2020 17:50

இந்திய அணிக்காக பேட்மின்டன் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடிவருபவர் பி.வி.சிந்து. உலக அளவில் மிகப் பிரபலமான பி.வி.சிந்து சர்வதேச அளவில் பெண்கள் பிரிவில் சில வருடங்களுக்கு முன் முதலிடத்தைக் கூட பிடித்திருந்தார். தற்போது, சர்வதேச ...Read more

தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உலக சுகாதார நிறுவன இயக்குநர் அதோனாம்! கொரோனா உறுதியா?

Corona News

02 Nov 2020 17:40

``கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் கால் பதித்துவிட்டது. 'உலகளாவிய பெருந்தொற்று' என்று WHO சொன்னது அசுர வேகத்தில் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் முதல்முறையாகக் `கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றாக' மாறியுள்ளது ...Read more

அக்டோபரில் 30 சதவிகிதம் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Corona News

02 Nov 2020 16:06

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.   ஒவ்வொரு ...Read more

எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில், 64 ஆரோக்கியமான பிரசவம்! குவியும் வாழ்த்துகள்

Tamil Nadu News

29 Oct 2020 13:32

சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 24 மணி நேரத்தில் 64 குழந்தைகள் பிறந்துள்ளன. அனைத்துக் குழந்தைகளும், கொரோனா தொற்று இல்லாமல், பாதுகாப்பாக பிறந்திருக்கின்றனர். இது ஆசிய அளவிலான சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் ...Read more

``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது!" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Tamil Nadu News

28 Oct 2020 17:58

``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது!" என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  ``தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 11 லட்சத்திற்கும் ...Read more

நவம்பர் 30 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

India News

27 Oct 2020 16:48

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் ...Read more

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கில், கொலையை உறுதி செய்த சி.பி.ஐ அறிக்கை

Tamil Nadu News

27 Oct 2020 16:13

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸார் தாக்கியதால் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து ...Read more

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவக் கல்லூரி முதுநிலை முதலாம் ஆண்டு மாணவர் மர்ம மரணம்

Tamil Nadu News

27 Oct 2020 15:10

சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த இராஜிவ் காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முது நிலை மருத்துவ முதலாம் ஆண்டு அறுவை சிகிச்சை மாணவர் டாக்டர் லோகேஷ் , கொரோனா பணிக்குப் பின்பு , தனிமைப் ...Read more

`கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது' - ட்ரம்ப் உதவியாளர்கள் குழு தலைவரின் பேச்சால் சர்ச்சை!

Corona News

26 Oct 2020 16:37

அமெரிக்காவில் இதுவரை 86 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவருகின்றது. அங்கு இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மட்டுமே ...Read more

கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வரும் அமைச்சர் துரைக்கண்ணுவின் சமீபத்திய ஹெல்த் அப்டேட்!

Corona News

25 Oct 2020 17:17

கடந்த அக்டோபர் 13 -ம் தேதி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவல் வெளிவந்ததை அடுத்து, முதல்வரை நேரில் சென்று துக்கம் விசாரிக்க, 72 வயது மதிக்கத்தக்க தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, ...Read more

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் பட்டியலில், உலகளவில் முதலிடத்தில் இந்தியா!

Corona News

25 Oct 2020 14:00

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல  பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேநேரம் கொரோனாவில் ...Read more

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு, 51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு!

Corona News

23 Oct 2020 16:01

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்திருந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகின்றது. மற்றொரு பக்கம், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், குணமடைவோர் ...Read more

தஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் தமிழில் பூசை செய்யப்பட வேண்டுமென, தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை!

Tamil Nadu News

23 Oct 2020 14:01

மாமன்னன் ராஜராஜசோழன் 1035வது ஆண்டு சதய விழா வரும் 26ம் தேதி நடக்கிறது. வழக்கமாக மிக சிறப்பாக 2 முதல் 3 நாட்கள் நடைபெறும் இவ்விழா, இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஒருநாள் ...Read more

மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு மோடி உரை!

India News

20 Oct 2020 14:54

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார். இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் ...Read more

அமமுக வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Corona News

16 Oct 2020 13:27

கொரோனாவைத் தடுக்கும் பணியில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com