News

Corona virus Topic

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

01 Dec 2020 16:20

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக ...Read more

மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா!

Tamil Nadu News

01 Dec 2020 12:23

சென்னை மீனாட்சி நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தின் 14 வது பட்டமளிப்பு விழா காணொலி காட்சி மூலம், 25 - 11 -2020 அன்று நடை பெற்றிருந்தது. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு மீனாட்சி நிகர் நிலைப் ...Read more

சிதம்பரம் மருத்துவக் கல்லூரியை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தோடு இணைக்க சி.பி.ஐ (எம்) கோரிக்கை!

Tamil Nadu News

30 Nov 2020 18:11

சிதம்பரம், ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைத்து - மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை தீர்மானித்திட கோருவது தொடர்பாகவும், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவக் ...Read more

ஆறு மாநிலங்களுக்கு ரூ.4,382 கோடி பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கிய மத்திய அரசு

India News

13 Nov 2020 18:33

உலக நாடுகள் கடந்த 2000 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான 20 ஆண்டு கால கட்டத்தில் சந்தித்துள்ள இயற்கை பேரிடர்களை ஐ.நா.வுக்கான பேரழிவு அபாய குறைப்புக்கான அலுவலகம் கணக்கெடுத்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் ...Read more

மோசமாகும் டெல்லி காற்று மாசுபாடு! - அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை

India News

13 Nov 2020 17:03

டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. கடந்த சில நாட்களாகவே தலைநகரில் காற்றின் தரம் மோசமாக இருந்து வருகிறது. கடந்த வார ...Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது! - ரஷ்யா அறிக்கை

Corona News

11 Nov 2020 19:14

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிப்புகளின் ஒருபகுதியாக, ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி ...Read more

``கைவினைப் பொருள்களின் வர்த்தகத்தை ஊக்குவிக்க நாம் ஒன்றிணைவோம்" - மத்திய ஜவுளித்துறை அமைச்சர்

India News

11 Nov 2020 18:40

தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொரோனாவுக்கான இரண்டாவது அலை எச்சரிக்கையும் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன. அதேபோல பசுமை தீர்ப்பாயத்திலிருந்து, காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் தொடர்ச்சியாக அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், ...Read more

மாற்றுத்திறனாளி மனு கொடுத்த இரண்டு மணி நேரத்தில் அரசு வேலை! தூத்துக்குடியில் அசத்திய முதல்வர்

Tamil Nadu News

11 Nov 2020 18:27

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக்கூட்டம், புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்நிகழ்விற்காக மூன்று முறை முதல்வரின் ...Read more

பள்ளிகள் திறப்பதை, பெரும்பாலான பெற்றோர் விரும்பவில்லை! - நீதிமன்றத்தில் அரசு தகவல்!

Tamil Nadu News

11 Nov 2020 17:37

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 7 மாதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வருகிறது. தற்போது,  கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில்,  பல ...Read more

பீகார் தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை கள நிலவரம் அப்டேட்!

India News

10 Nov 2020 17:06

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முதல்வர் நிதிஷ் குமார், ஆட்சியை தக்க வைப்பாரா அல்லது தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியை பிடிக்குமா என்று ...Read more

``வேல் யாத்திரை, கோவில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே" - நீதிமன்றத்தில் டி.ஜி.பி

Tamil Nadu News

10 Nov 2020 16:19

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் ...Read more

பா ஜ க - வின் வேல் யாத்திரையும், தொடரும் சர்ச்சையும்!

Tamil Nadu News

06 Nov 2020 18:41

பாஜகவின் வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக எல்.முருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நவ.6ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை ...Read more

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, திருமாவளவன் வரவேற்பு

Tamil Nadu News

05 Nov 2020 19:28

தமிழகத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக அரசு கூறியது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், `ஏழு தமிழர்களை பரோலில் விடுவிக்க வேண்டும் - ...Read more

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க ராஜஸ்தான், ஒடிசா முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

India News

05 Nov 2020 18:35

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை  இன்னும் ஒரு வாரத்தில் (நவம்பர் 14), கொண்டாடப்பட உள்ள நிலையில், காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வரும் தீபாவளி பண்டிகை உட்பட திருமண நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் பட்டாசு ...Read more

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டிய நேரம் அறிவிப்பு!

Tamil Nadu News

05 Nov 2020 18:21

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி,  பட்டாசு வெடிக்கும் 2 மணி ...Read more

`வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை!' - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

Tamil Nadu News

05 Nov 2020 14:07

தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை பாஜக நடத்தும் வேல் யாத்திரை நிகழ்ச்சியில் அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 6-ந்தேதி திருத்தணியில் தொடங்கும் ...Read more

வெற்றியை நோக்கி ஜோ பிடன்!

World News

05 Nov 2020 12:41

2020 ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை வந்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும், மாகாணாத்திலும் யார் முன்னிலை என்ற எண்ணிக்கை, வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ ...Read more

நவம்பரில் பள்ளிகளை திறக்கலாமா என பெற்றோர் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம்! - தமிழக அரசு அறிக்கை

Tamil Nadu News

04 Nov 2020 18:56

பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின. ஆனால் தமிழக அரசு இது குறித்து ...Read more

``தமிழ் மக்கள் இதற்குத் தரப்போகும் கடும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்" - ஸ்டாலின்

Tamil Nadu News

04 Nov 2020 18:38

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும் ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேற்று முன்தினம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இதுபற்றிய தகவல் பரவியதும் தி.மு.க.வினர் அந்த பகுதியில் குவிந்தனர். அவர்கள் அந்த ...Read more

மக்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநிநோயகத்துக்கு, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு

Corona News

04 Nov 2020 18:21

கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com