News

Corona symptoms Topic

‘கொரோனா வைரஸை, அரசியலாக்க வேண்டாம்’ : உலக சுகாதார நிறுவனம்

Corona News

01 Dec 2020 16:20

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி உலகை சிதைத்துவருகிறது. உலகின் எந்த நாடுகளும் கொரோனாவிலிருந்து தப்ப முடியவில்லை. இதுவரையில், உலக ...Read more

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 92 சதவீதம் பயன்திறனுடன் உள்ளது! - ரஷ்யா அறிக்கை

Corona News

11 Nov 2020 19:14

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் சர்வதேச மருத்துவ வல்லுநர்கள் கொரோனாவுக்கு மருந்து தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கண்டுபிடிப்புகளின் ஒருபகுதியாக, ரஷ்யாவில் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி ...Read more

நவம்பரில் பள்ளிகளை திறக்கலாமா என பெற்றோர் மத்தியில் கருத்து கேட்பு கூட்டம்! - தமிழக அரசு அறிக்கை

Tamil Nadu News

04 Nov 2020 18:56

பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின. ஆனால் தமிழக அரசு இது குறித்து ...Read more

மக்கள் மத்தியிலான கொரோனா தடுப்பூசி விநிநோயகத்துக்கு, புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்ட மத்திய அரசு

Corona News

04 Nov 2020 18:21

கொரோனாவிலிருந்து உலகம் முழுவதுமாக விடுபட, தடுப்பூசி கண்டறியப்பட வேண்டும் என்பது மருத்துவத்துவர்கள் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இதன் அடிப்படையில் தடுப்பூசிகள் கண்டறியும் பணி உலகம் முழுவதும் வேகமாக நடந்து வருகிறது. ரஷ்யா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக கூறிவிட்ட ...Read more

``தேர்தல் முடிவுகளை நான் ஏற்காமலும் போகலாம்" - ட்ரம்ப் கூறுவதன் பின்னணி என்ன?

World News

04 Nov 2020 18:10

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற, அவருக்கு ஆதரவாளர்கள் அதிகம் தேவைப்படுகின்றனர். கருத்துக் கணிப்புகள் ...Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை!

World News

04 Nov 2020 17:50

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். இதுவரை ஜோ பைடன் 225 தேர்வுக்குழு வாக்குகளையும், டிரம்ப் 213 வாக்குகளையும் பெற்றுள்ளனர். உலகமே பரபரப்பாக எதிர்பார்க்கும் அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக் ...Read more

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

Tamil Nadu News

03 Nov 2020 17:26

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவத் தொடங்கியதையடுத்து, மார்ச் 25ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து என அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய, மாநில ...Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு!

World News

03 Nov 2020 16:00

அமெரிக்காவில் 9 கோடிக்கும் அதிகமானவர்கள் முன்கூட்டியே தங்கள் வாக்கைச் செலுத்திய நிலையில் இன்று நேரடி வாக்குப்பதிவு நடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ ...Read more

தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட உலக சுகாதார நிறுவன இயக்குநர் அதோனாம்! கொரோனா உறுதியா?

Corona News

02 Nov 2020 17:40

``கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகின் பல நாடுகளில் கால் பதித்துவிட்டது. 'உலகளாவிய பெருந்தொற்று' என்று WHO சொன்னது அசுர வேகத்தில் நிஜமாகிக் கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் முதல்முறையாகக் `கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய பெருந்தொற்றாக' மாறியுள்ளது ...Read more

அக்டோபரில் 30 சதவிகிதம் குறைந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Corona News

02 Nov 2020 16:06

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் ஆகையவை கட்டுப்பாடுகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.   ஒவ்வொரு ...Read more

`ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' - வலுக்கும் குரல்கள்

India News

31 Oct 2020 19:09

கோவை, சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் மதன்குமார் (28). இவர் தனியார் வங்கியில் பணியாற்றிவந்தார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மதன்குமார் ஆன்லைனில் மூழ்கியிருந்திருக்கிறார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். ஆரம்பத்தில் பணம் ...Read more

``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது!" - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Tamil Nadu News

28 Oct 2020 17:58

``மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்கலை நிறுத்தக்கூடாது!" என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  ``தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் 11 லட்சத்திற்கும் ...Read more

நவம்பர் 30 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

India News

27 Oct 2020 16:48

நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்றைய தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மேலும் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 6 ஆம் ...Read more

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு, 51 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருக்கும் மத்திய அரசு!

Corona News

23 Oct 2020 16:01

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 லட்சத்தை கடந்திருந்தாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகின்றது. மற்றொரு பக்கம், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், குணமடைவோர் ...Read more

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா  தடுப்பூசி பரிசோதனையில், பங்கேற்ற தன்னார்வலர் பலி

Corona News

22 Oct 2020 11:18

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்ற ஒரு தன்னார்வலர் பிரேசிலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர். இது உண்மையாகும் பட்சத்தில், உலகளவில் நடைபெற்று வரும் பல்வேறு கொரோனா நோய்த்தொற்று தடுப்பூசி ...Read more

ரஷ்யாவின் தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க டி.சி.ஜி.ஐ ஒப்புதல்!

Corona News

17 Oct 2020 18:30

ரஷ்யா தனது முதல் COVID-19 தடுப்பூசிக்கு ஸ்பூட்னிக் V என்ற பெயரில் ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது, எபிவாகொரோனா (EpiVacCorona) என்ற தடுப்பூசிக்கு  ஒப்புதல் வழங்கியுள்ளது. இவற்றில், ஒழுங்குமுறை அங்கீகாரத்தைப் பெற்ற உலகின் முதல் ...Read more

ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய ஒபாமா முடிவு! - எதற்கும் அஞ்சப்போவதில்லை என ட்ரம்ப் கருத்து

World News

17 Oct 2020 17:15

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்பும், துணை அதிபராக மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு எதிராக ஜனநாயகக் கட்சி சார்பில் ...Read more

'விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உறுதி செய்யும்' - மோடி உறுதி

India News

17 Oct 2020 15:35

விவசாயப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குதல் அறிவியல் முறையில் தொடரும் வகையில் மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி நேற்றைய தினம் தெரிவித்தார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் ...Read more

குழந்தைகளை குறிவைக்கும் பிம்ஸ் நோய்!

India News

13 Oct 2020 19:57

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா, தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார்  6 லட்சத்து 60 ஆயிரத்தை ...Read more

4 மாதங்களில் 18,000 டன் மருத்துவ கழிவுகள்!

India News

13 Oct 2020 13:33

இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த அரசு மருத்துவம் சார்ந்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று நோய் என்பதால், சுகாதாரம் சார்ந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டிய நிலை ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com