News

TamilNadu Topic

ராஜிவ் கொலைவழக்கில் மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் - வைகோ!

Tamil Nadu News

19 May 2022 18:31

அற்புதம்மாள் தனது மகனை போராடி மீட்டுக் கொண்டு வந்து உள்தாகவும், பேரறிவாளன் போல மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் ...Read more

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த நிதி ஒதுக்கீடு- முதலவர் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

19 May 2022 15:16

கோவை விமான நிலையத்தை தரம் உயர்த்த ரூ.1,032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து ...Read more

கொடியசைத்து நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைப்பு - மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

18 May 2022 18:27

தமிழக அரசு வழங்கி உள்ள நிவாரணப்பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி ...Read more

மதுபிரியர்களுக்கு அருமையான செய்தி.. காலி பாட்டில் குடுத்தா கைமேல காசு!

Tamil Nadu News

16 May 2022 18:58

மது  கடைகளில் காலி மதுபாட்டில்களை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளில் மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், ...Read more

PUBG விளையாட்டில் முங்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

Crime

16 May 2022 18:51

சென்னை தாம்பரம் அருகே ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையைச் சேர்ந்த ...Read more

பேருந்து கட்டண உயர்வு பட்டியல்.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

Tamil Nadu News

16 May 2022 18:23

தொலைதூர பயணம் பஸ் கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நிதிசுமையில் உள்ள நிலையில் விரைவில் போக்குவரத்து கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ...Read more

அறியவகை உயிரினம் கடத்தல்.. சென்னை விமான நிலையத்தில் ஒருவர் கைது!

Crime

16 May 2022 15:30

சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான ...Read more

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை!

Tamil Nadu News

14 May 2022 18:05

நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் நான்கு வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று ...Read more

விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கு - காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Crime

14 May 2022 17:49

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்னேஷ் கொலை வழக்கில், சென்னை அயனாவரம் சரக உதவி ஆணையர் சரவணன், தலைமை செயலக காலனி ஆய்வாளர் செந்தில்குமார் பணியிட மாற்றம் ...Read more

மாணவனின் புற்றுநோய் கட்டியை அகற்றி சாதனைபடைத்த அரசு மருத்துவர்கள்!

Tamil Nadu News

13 May 2022 18:48

பள்ளி மாணவரின் தொடையில் இருந்த அரிய வகையிலான புற்றுநோய் காட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்தவர்  அப்துல் காதர் வயது 17 ஆகும். ...Read more

மாணவர்களுக்கு மட்டும் லீவ்.. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Tamil Nadu News

13 May 2022 18:16

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வரும் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் ...Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மர்மநபருக்கு வலைவீச்சு!

Tamil Nadu News

13 May 2022 16:00

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறார்கள். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டனை ...Read more

பச்சிளம் குழந்தையை ரூ.5000 விற்ற தாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்!

Tamil Nadu News

12 May 2022 16:39

திருவள்ளூரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை 5000 ரூபாய்க்கு விற்ற சம்பவம் தெரியவந்ததையடுத்து ஒரு மணி நேரத்தில் குழந்தையை மீட்டனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த சத்தரை கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்பிராஜன். ...Read more

புவிசார் தரம் குறையக்கூடாது- முதல்வர் அறிவிப்பு!

Tamil Nadu News

12 May 2022 15:54

தமிழக புவிசார் குறியீட்டு பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே அதன் தரம் குறைந்துவிடக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய ...Read more

குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

Tamil Nadu News

12 May 2022 13:06

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வர்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப்-2 பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ...Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு.. அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு- வானிலை மையம் தகவல்!

Tamil Nadu News

11 May 2022 19:03

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி ...Read more

இலங்கை வன்முறையால் தமிழ்நாட்டுக்கு ஆபத்து ஏற்படுமா? மத்தியஉள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

India News

11 May 2022 14:14

இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழ்நாட்டுக்குள் தேச விரோத சக்திகள் உருவாக வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கிறது. அந்த நாட்டில் அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்துபோனதால் ...Read more

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்!

Tamil Nadu News

09 May 2022 17:26

தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அறிவியல்வழி ஆய்வுகளில் கிடைத்த முடிவுகள் தொடர்பாக ...Read more

ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு.. தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு!

Tamil Nadu News

09 May 2022 16:32

சென்னை ஆர்.ஏ.புரத்தில் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையா குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் பக்கிங்காம் கால்வாய் நீர்நிலையை ஆக்கிரமித்து, ...Read more

மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கணபதி துதி பாடி சர்ச்சை!

Tamil Nadu News

06 May 2022 19:30

கோயம்புத்தூரில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் முதலில் பாடப்பட்டு பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் தேசிய கயிறு வாரியம் சார்பில் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com