News

TNGovt Topic

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பு? ஆலோசனை..

Tamil Nadu News

27 Jul 2021 12:41

"9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக” பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் அலையின் ...Read more

“தமிழின வளர்ச்சி.. தகைசால் தமிழர் பெயரில் விருது அறிவிப்பு!” முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Tamil Nadu News

27 Jul 2021 11:40

“தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, புதிதாக 'தகைசால் தமிழர்’ என்ற விருது வழக்கப்படும் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாறிவரும் டிஜிட்டல் உலகத்தில் தமிழ் சார்ந்த விசயங்கள் சற்று குறையத் தொடங்கி இருக்கிறது. இதனால், ...Read more

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Tamil Nadu News

16 Jul 2021 19:31

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்பட்டு, வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்த ...Read more

“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை! நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது!! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamil Nadu News

12 Jul 2021 14:20

“தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை என்றும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய தருணம் இது” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது ...Read more

தமிழகம் முழுவதும் நாளை முதல் மீண்டும் பேருந்து போக்குவரத்து!

Tamil Nadu News

04 Jul 2021 15:54

தமிழகம் முழுவதும் நாளை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது.  இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ...Read more

“தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்?”

Tamil Nadu News

02 Jul 2021 14:20

கொரோனா குறைந்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை அதிகமான நிலையில், ...Read more

விரைவில் பஸ் போக்குவரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Tamil Nadu News

16 Jun 2021 14:31

தமிழகத்தில் அரசு பேருந்தகளை இயக்குவது பற்றி போக்குவரத்து துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பு முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்தியா உட்பட உலக உலக நாடுகளில் கொரோனா தாக்கத்தின் 2 ஆம் அலை மிகப்பெரிய ...Read more

சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ்கு தமிழக அரசில் முக்கிய பொறுப்பு! தமிழ்நாடு வளர்ச்சி மேம்பாட்டு குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

Tamil Nadu News

07 Jun 2021 13:26

தமிழ்நாடு வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் புதிய உறுப்பினர்களாகச் சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் முதன் முறையாக கடந்த 1971 ஆம் ...Read more

தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

Tamil Nadu News

05 Jun 2021 11:27

ஜூன் 7 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.   தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா தாக்கத்தின் 2 வது அலை வீசிக்கொண்டு ...Read more

“தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர யோசனை..

Tamil Nadu News

04 Jun 2021 15:02

“தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை” செய்துள்ளதால், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 2 வது அலையாகப் ...Read more

“1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்”  தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu News

01 Jun 2021 12:25

“ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி” பெற்றதாக, தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்தாண்டு பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் ...Read more

“எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு..

Tamil Nadu News

12 May 2021 19:09

“தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” என்று, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி ...Read more

“முழு ஊரடங்கை அமல்படுத்தாவிடில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது” முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமும் வேண்டுகோளும்..

Tamil Nadu News

08 May 2021 15:59

“முழு ஊரடங்கை அமல்படுத்தாவிடில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் ...Read more

எழுத்தாளுமை இறையன்பு ஐ.ஏ.எஸ் தமிழக அரசுக்கு கூடுதல் பலம்!

Tamil Nadu News

08 May 2021 14:56

ஐ.ஏ.எஸ் அதிகாரி, எழுத்தாளர், படைப்பாளர், தன்னம்பிக்கை பேச்சாளர் என்று, பன்முகத்தன்மை கொண்ட தமிழ் ஆளுமையாக வலம் வரும் இறையன்பு ஐ.ஏ.எஸ் தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது தமிழக அரசுக்கும், தமிழக மக்களும் கூடுதல் ...Read more

தமிழ்நாட்டில் 15 நாட்கள் முழு ஊரடங்கு.. எதற்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை தெரியுமா?

Tamil Nadu News

08 May 2021 13:47

தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் எதற்கு அனுமதி? எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது? என்பதனை தற்போது ஒரு முறை பார்த்து விடலாம்..  “எதற்கு ...Read more

தமிழகத்தில் மே 24 வரை முழு ஊரடங்கு! தமிழக அரசு அதிரடி உத்தரவு

Tamil Nadu News

08 May 2021 09:34

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலையானது, மிகப் பெரிய ...Read more

இரவு நேர ஊரடங்கால் வெளியூர்களுக்கு செல்ல பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள்!

Tamil Nadu News

19 Apr 2021 12:37

இரவு நேர ஊரடங்கு காரணமாக, பகல் நேரத்தில் வெளியூர்களுக்குச் செல்ல நாளை முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் வேகம் எடுத்து வருவதால், நாள் தோறும் பாதிக்கப்படுவார்களின் எண்ணிக்கையானது ...Read more

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் 10 ஆம் தேதி முதல் அமல்!

Tamil Nadu News

08 Apr 2021 13:44

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் சற்று குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது கடந்த சில வாரங்களாக மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி உள்ளன. ...Read more

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் எழுத புதிய அரசாணை!

Tamil Nadu News

11 Jun 2020 10:44

தமிழகம் முழுவதும் உள்ள ஊர் பெயர்களைத் தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன், கடந்த 2018-2019 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ...Read more

சென்னையில் மட்டும் முழு ஊரடங்குக்குத் தயாராகிறதா தமிழக அரசு?

Tamil Nadu News

29 May 2020 15:09

அதிகரித்து வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னையில் மட்டும் முழு ஊரடங்குக்குத் தமிழக அரசு தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.  நாளை மறுநாள் 4 வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com