News

RahulGandhi Topic

ராகுல் காந்திக்கு சொத்து எழுதிக்கொடுத்த பாட்டி.. எவ்வளவு சொத்து மதிப்பு தெரியுமா?

India News

05 Apr 2022 16:25

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயதான மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயருக்கு மாற்றி கொடுத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வசித்து வருபவர் 78 வயதான புஷ்பா ...Read more

டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை இன்று திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!

India News

02 Apr 2022 18:09

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல ...Read more

பூஸ்டர் தடுப்பூசி எப்போது? மத்திய அரசு விளக்கம்

India News

22 Dec 2021 17:36

மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து ...Read more

பாஜக - காங்கிரஸ் வார்த்தை போர்.. “கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தியே..” ராகுல் காந்திக்கு பதிலடி..

India News

22 Dec 2021 13:03

“பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 'கும்பல் படுகொலை' நடைமுறையில் இருந்ததாக கேள்விப்பட்டவில்லை” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதற்கு, “கும்பல் படுகொலையின் தந்தை ராஜீவ் காந்தி தான்” என்று, பாஜக ...Read more

“நான் இந்து தான்.. ஆனால், இந்துத்துவவாதி இல்லை” ராகுல் காந்தி தடாலடி.. 

India News

12 Dec 2021 16:06

“மகாத்மா காந்தி இந்து ஆனால், கோட்சே இந்துத்வவாதியாக இருந்தார்” என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. நாட்டில் கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு பொது மக்கள் அன்றாடம் ...Read more

விவசாயிகளிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Tamil Nadu News

19 Nov 2021 16:40

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று வேளாண் ...Read more

"அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள்"- ராகுல் காந்தி.

Tamil Nadu News

19 Nov 2021 13:24

சத்தியாகிரக போராட்டத்தால் அநீதிக்கு எதிராக வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு வாழ்த்துகள் என வேளாண் சட்டங்கள் ரத்து குறித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு குருநானக் ...Read more

“நான் பிரதமரானதும் முதல் உத்தரவு.. பெண்களுக்கு இடஒதுக்கீடு!” ராகுல் காந்தி பளிச்.. 

India News

08 Nov 2021 16:35

“நான் பிரதமரானதும் முதலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவை பிறப்பிப்பேன்” என்று, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளது, பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், ...Read more

“அஜய் மிஸ்ராவை நீக்காமல், நியாயமான விசாரணை சாத்தியமில்லை” குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்திய ராகுல் காந்தி

India News

13 Oct 2021 14:31

லக்கிம்பூரில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து முறையிட ராகுல் காந்தி தலைமையிலான குழுவினர் முறையிட்டனர். உத்தரப் பிரதேசம் மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி ...Read more

“விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மௌனமாக இருப்பது ஏன்?” ராகுல் காந்தி கேள்வி

India News

11 Oct 2021 13:07

“இந்தியாவில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் படுகொலை குறித்து இன்னும் மௌனமாக இருப்பது ஏன்?” என்று, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் தினம் தினம் பெட்ரோல், ...Read more

“அஜய் மிஸ்ரா பதவி விலகாமல் நீதிக்கு சாத்தியமில்லை” பிரியங்கா காந்தி கடும் தாக்கு..

India News

07 Oct 2021 11:25

உத்தரப் பிரதேச லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட 8 விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் கூறினார். உத்தரப் பிரதேச ...Read more

லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி! ஆனாலும், தடுத்து நிறுத்தம்..

India News

06 Oct 2021 13:47

“என்னையும், எங்கள் குடும்பத்தினரைத் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்” என்று, ராகுல் காந்தி கூறியதைத் தொடர்ந்து, லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் ...Read more

“காங்கிரஸ் 70 ஆண்டுகளில் உருவாக்கியதை பாஜக 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

India News

12 Sep 2021 12:02

“காங்கிரஸ் கட்சி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டுக்காக உருவாக்கி வைத்த பல்வேறு கட்டமைப்புகளை, பாஜக கடந்த 7 ஆண்டுகளில் விற்றுவிட்டது” என்று,  காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மிக கடுமையாக விமர்சித்து உள்ளார். “நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் ...Read more

“பாஜகவின் வருவாய் 50 சதவீதம் உயர்ந்துள்ளது! மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?” ராகுல் காந்தி கேள்வி

India News

28 Aug 2021 15:42

“கடந்த 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பாஜக கட்சியின் வருமானம் 50 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும், ஆனால் தனி நபர் வருமானம் எவ்வளவு உயர்ந்து இருக்கிறது?” என்றும்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி ...Read more

“இந்தியாவின் சொத்துக்கள் அனைத்தையும் பாஜக அரசு விற்றுவிட்டது" ராகுல் காந்தி பகிரங்கம்..

India News

24 Aug 2021 18:43

“நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் பிரதமர் மோடி விற்றுவிட்டதாக” காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ...Read more

ராகுல் காந்தி எம்.பி. தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

India News

12 Aug 2021 11:50

“ஜனநாயக படுகொலை..” பாஜகவை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணி! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராகுல் காந்தி தலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று டெல்லியில் பேரணியாகச் சென்றதால் பரபரப்பு ...Read more

“ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும்.. தமிழ்நாடு மறைமுகமாகவும் நசுக்குகிறது!” ராகுல் காந்தி குற்றச்சாட்டு

India News

10 Aug 2021 16:06

“ஜம்மு காஷ்மீர் நேரடியாகவும், தமிழ்நாடு மறைமுகமாகவும் மத்திய அரசால் நசுக்குகிறது” என்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 19 ஆம் தொடங்கி நடைபெற்று ...Read more

“விவசாயிகளை காப்பாற்று.. இந்தியாவை காப்பாற்று” விவசாயிகளின் போராட்டத்தில் குதித்த ராகுல் காந்தி

India News

06 Aug 2021 18:05

விவசாயிகளுடன் போராட்டக் களத்தில் குதித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, “விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று” என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கம் எழுப்பியது, இணையத்தில் வைரலாகி வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள ...Read more

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு துணை நிற்பேன்” ஆறுதல் கூறிய ராகுல் காந்தி

India News

04 Aug 2021 15:30

“பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு துணை நிற்பேன்” என்று, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி, ஆறுதல் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள நங்கல் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து ...Read more

பதற்றமடைகிறது பாஜக! “இந்தியாவில் போட்டி நாடாளுமன்றமா?” ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள்!!

India News

03 Aug 2021 16:43

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக ஒருங்கிணைந்த நிலையில், போட்டி நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான திட்டம் குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு பதற்றமடைந்துள்ளது. பெகாசஸ் ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com