News

Election2021 Topic

மேற்கு வங்க முதல்வராக 3 வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி! 

India News

05 May 2021 11:48

மேற்கு வங்க முதலமைச்சராக 3 வது முறையாக பதவி ஏற்ற மம்தா பானர்ஜிக்கு, ஆளுநர் ஜகதீப் தங்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்க ...Read more

2021 தமிழக சட்டமன்ற தேர்தல்.. 3 வது இடம் பிடித்த நாம் தமிழர் கட்சி!

Tamil Nadu News

04 May 2021 11:42

நடந்து முடிந்துள்ள 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்று, 3 வது இடம் பிடித்து உள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்து ...Read more

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம்! ஏன் தெரியுமா?

Tamil Nadu News

01 May 2021 11:10

தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்கும் நிலையில், இறுதி முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படலாம் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன. “தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார்?” என்கிற கேள்விக்கான ...Read more

“வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடா? வாக்கு இயந்திர அறையில் கணினி நிபுணர்கள் திடீர் விசிட்” ஏன்? என்ன நடக்கிறது?

Tamil Nadu News

14 Apr 2021 18:39

“வாக்கு இயந்திரங்கள் வைத்துள்ள இடத்தில் மடிக்கணினியுடன் 3 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்?” என்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப் பேரவைக்கான ...Read more

பாஜகவுக்கு இந்த முறை ஒரு இடம் கூட கிடைக்காது- பினராயி விஜயன்

Political News

06 Apr 2021 17:31

தமிழகம் போலவே கேரளவிலும் 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று நடக்கிறது. முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ரகுநாத் போட்டியிடுகிறார். வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம் கூறியது, ...Read more

எங்க அண்ணன் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து நிக்கிறியா?

Political News

06 Apr 2021 16:55

கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பார்வையிட சென்றுள்ளார். அப்போது அங்கு திரண்டிருந்த  பாஜக மற்றும் அதிமுக தொண்டர்கள் கார்த்திகேய சிவசேனாபதியை சூழ்ந்துக்கொண்டு அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்திகேய ...Read more

“சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும்!” நடிகர் விஜய் சேதுபதி அதிரடி

Tamil Nadu News

06 Apr 2021 15:25

“சாதி, மதத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” என்று, நடிகர் விஜய் சேதுபதி அதிரடியாக தெரிவித்து உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் மதியம் ஒரு மணி நிலவரப்படி 39.61 சதவீதம் வாக்குகள் பதிவாகி ...Read more

தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்!

Political News

06 Apr 2021 14:39

தமிழகம் முழுவதும் வாக்குபதிவுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அரக்கோணம் அருகே  தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் ...Read more

விஜய்யின் 'சர்கார்' பாணியில் வாக்களிப்பு!

Political News

06 Apr 2021 13:25

விஜய் நடித்த 'சர்கார்' பாணியில் சென்னையில் ஒருவர் வாக்களித்திருக்கிறார். எனினும் அவருக்கு டெண்டர் முறையில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை வாக்கு செலுத்த சென்றுள்ளார். ஆனால் அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு ...Read more

“விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அல்ல” நடிகை குஷ்பு விளக்கம்..

Tamil Nadu News

06 Apr 2021 12:29

“விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து அல்ல” என்று, நடிகை குஷ்பு விளக்கம் அளித்து உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது ...Read more

ரஜினி, கமல், அஜித், விஜய் வாக்களித்தனர்! வேறு யாரெல்லாம் வாக்களித்தார்கள் தெரியுமா?!

Tamil Nadu News

06 Apr 2021 11:29

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைத்துறையின் பல்வேறு பிரபலங்கள் காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலையில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், தற்போது ...Read more

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. வாக்குப்பெட்டி பாதுகாப்பது கேள்விகுறியே! கே.பாலகிருஷ்ணன்

Political News

06 Apr 2021 10:20

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். வாக்குப்பெட்டியை பாதுக்காப்பதில் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.   கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனது வாக்கினை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...Read more

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: என்ன நடக்கிறது களத்தில்?

Political News

06 Apr 2021 09:46

தமிழகத்தில் 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளது.காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நாளான இன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் களத்தில் மொத்தம் ...Read more

சட்டப்பேரவைத் தேர்தல் 2021 வாக்காளர்களுக்கான அறிவுரைகள்! வாக்காளர்கள் எப்படி செயல்பட வேண்டும் தெரியுமா?

Tamil Nadu News

05 Apr 2021 14:56

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கான அறிவுரைகள் தற்போது வழங்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்களின் படி, - தமிழக சட்டப் பேரவைத் தேர்தலானது, ஏப்ரல் 6 ...Read more

“ஓட்டு போட போறீங்களா? அப்ப இதை செய்யுங்கள்” பொதுமக்களுக்கு நடிகர்கள் அறிவுரை!

Tamil Nadu News

05 Apr 2021 12:58

“ஓட்டு போட போறீங்களா? அப்ப இதை செய்யுங்கள்” என்று, பொது மக்களுக்கு நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் விவேக் அறிவுரை வழங்கி உள்ளனர். தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான ...Read more

“தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம் இல்லை! கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்கலாம்!!”

Tamil Nadu News

05 Apr 2021 11:47

“தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை” என்று, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது.  இப்படியான சூழ்நிலையில் ...Read more

ஓய்ந்தது தேர்தல் பிரசாரம்!

Political News

04 Apr 2021 20:02

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்துக்கான இறுதிநாளான நாளான இன்று அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், பாஜக, அமமுக, தேமுதிக ...Read more

பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுத்தால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

Political News

04 Apr 2021 15:57

எடப்பாடி தொகுதி மக்கள் 2011 மற்றும் 2016-ல் வெற்றி பெற வைத்துள்ளீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களை சந்திக்கும் போது, எனக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. உங்களது ராசியால் தான் முதலமைச்சரானேன்.” என்று எடப்பாடியில் தேர்தல் ...Read more

சிங்காநல்லூர் வாக்காளர் பெருமக்களுக்கு Dr.மகேந்திரன். ஆர், துணைதலைவர், மக்கள் நீதி மய்யம் வாக்குறுதிகடிதம்

Tamil Nadu News

03 Apr 2021 20:43

வாக்குறுதிகடிதம்: அன்பான சிங்காநல்லூர் வாக்காளர் பெருமக்களே! நான் Dr.மகேந்திரன். ஆர், துணைதலைவர், மக்கள் நீதி மய்யம். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியின், மக்கள் நீதி மய்ய வேட்பாளராக டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுகிறேன். முதலாவதாக, நீங்கள் ...Read more

“அதிமுகவுக்கு மீண்டும் ஆதரவு தாங்க” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Tamil Nadu News

03 Apr 2021 13:51

“அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு மீண்டும் ஆதரவு தாருங்கள்” என்று, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com