News

College Topic

PUBG விளையாட்டில் முங்கி கல்லூரி மாணவர் தற்கொலை!

Crime

16 May 2022 18:51

சென்னை தாம்பரம் அருகே ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் பப்ஜி விளையாட்டில் மூழ்கிய நிலையில் இருந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணையைச் சேர்ந்த ...Read more

கல்லூரி மாணவிக்கு வன்கொடுமை செய்தவன் கைது!

Crime

14 May 2022 16:00

காஞ்சிபுரம் அருகே இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடனை போலீசார் கைது செய்தனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டனை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று  மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்கள் ...Read more

கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மர்மநபருக்கு வலைவீச்சு!

Tamil Nadu News

13 May 2022 16:00

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  தனியார் கல்லூரி மாணவி கத்தி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீஸ் வலைவீசி தேடிவருகிறார்கள். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே இரண்டாம் கட்டனை ...Read more

வேளாண்மை - உழவர் நலத்துறையில் புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார் மு.க.ஸ்டாலின்!

Tamil Nadu News

28 Apr 2022 17:01

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள், மஞ்சள் ஆராய்ச்சி மையம் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ...Read more

அடப்பாவி தண்ணிபாட்டில் தான கேட்டேன்.. ஆசிட் குடுத்து கொல்ல பார்த்த கடைக்காரர்!

India News

18 Apr 2022 17:45

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம்,  கன்னவரம் அடுத்த எனிகேபாடு பகுதியில் கடை உரிமையாளர் அலட்சியத்தால் குடிநீருக்கு பதில் கல்லூரி மாணவர் ஆசிட் குடித்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  விஜயவாடாவில் உள்ள லயோலா ...Read more

ஆந்திர மாணவி திருச்சி என்ஐடியில் கல்லூரியில் தற்கொலை!

Crime

15 Apr 2022 18:32

திருச்சி என்ஐடியில் காதல் விவகாரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே என்.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில் நுட்பக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதில் இந்தியாவின் ...Read more

ரயிலை நிறுத்தி மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கி மோதல்!

Tamil Nadu News

12 Apr 2022 16:18

சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே மாநிலக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள்  பயந்து போய் அலறியடித்துக்கொண்டு ரயிலை விட்டு ...Read more

மாணவியை ஆபாசமாக படம் எடுத்து கைதான இராணுவ வீரர்!

Crime

09 Apr 2022 18:49

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ...Read more

மாணவிகளின் பாதுகாப்பிற்கு பெப்பர் ஸ்பிரே கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி!

Tamil Nadu News

08 Apr 2022 18:33

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், ஆகவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லி கல்லூரி மாணவிகளுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி ...Read more

மூன்று மாத கர்ப்பத்துடன் கல்லூரி மாணவி தற்கொலை.. காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு!

Crime

07 Apr 2022 18:33

தான் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் காதலன் தன்னை திருமணம் செய்ய மறுக்கிறார் என விரக்தியில் மூன்று மாத கர்ப்பிணியான கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் கருப்பூரைச்  சேர்ந்தவர்  சாவித்.   இந்த இளைஞர் ...Read more

உணவு பட்டியலில் புதிதாக தோசை, இடியாப்பம் சேர்ப்பு- பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவிப்பு!

Tamil Nadu News

04 Apr 2022 16:42

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி  உணவு பட்டியலில் தோசை, இடியாப்பம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் மாநிலம் முழுவதும் செயல்படும் 1354 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் ...Read more

சமயல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள்.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

Crime

04 Apr 2022 16:19

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து சமையல்காரரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கோவை கணபதி அருகே உள்ள தாரணி நகரை சேர்ந்தவர் கங்காதரன் அவரது வயது 34 ஆகும். இவர் ...Read more

திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பிய கல்லூரி மாணவி!

Tamil Nadu News

13 Jan 2022 14:15

ஊரைவிட்டு ஓடி காதலனை திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி திருமண புகைப்படங்களை வாட்ஸ்-அப் மூலம் பெற்றோருக்கு அனுப்பி வைத்தார். மார்த்தாண்டம் அருகே ஊரை விட்டு ஓடி காதலனை மணந்த மாணவி, திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை ...Read more

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள்: காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்துவைப்பு!

India News

12 Jan 2022 10:23

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி இன்று காணொலி காட்சி வழியாக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ...Read more

பள்ளி - கல்லூரிகளுக்கு  வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை! 10,11,12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள்..

Tamil Nadu News

11 Jan 2022 12:59

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால், பள்ளிகளுக்கும் - கல்லூரிகளுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய வைரஸ், கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. தற்போது, தமிழகம் உட்பட ...Read more

பள்ளி மாணவிகள் முன்பு பைக் சாகசம்.. சறுக்கி விழுந்த காதல் ரோமியோக்கள்! வலை வீசி தேடும் போலீஸ்..

Tamil Nadu News

07 Jan 2022 18:45

மாணவிகள் முன்பு பைக் சாகசங்களில் ஈடுபட்ட இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். பள்ளி கல்லூரி மாணவ களுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்டு கீழே விழுந்த இளைஞர்களை போலீஸார் தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா ...Read more

கோவாவில் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு!

India News

03 Jan 2022 17:10

கொரோனா பரவல் காரணமாக கோவாவில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக ...Read more

“அவர்கள் போட்ட உயிர் பிச்சையில் வாழ முடியாது”... ரயில் முன் பாய்ந்து உயிரிழந்த கல்லூரி மாணவர்!

Tamil Nadu News

29 Dec 2021 18:09

“அந்த கல்லூரி மாணவர்கள் போட்ட உயிர் பிச்சையால் என்னால் வாழ முடியாது’ என சக மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவிட்டு அனுப்பிவிட்டு முதுகலை முதலாமாண்டு பயிலும் மாணவர் ரயில் முன் பாய்ந்து ...Read more

ஓடும் மின்சார ரயிலில் பிறந்தநாள் கொண்டாட்டம்...  அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் கலாட்டா!

Tamil Nadu News

29 Dec 2021 11:54

சென்னை ஆவடியில் ஓடும் மின்சார ரயிலில் கல்லூரி மாணவர் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியபோது கல்லூரி மாணவர்கள், ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரியில் இருந்து ...Read more

சென்னையில் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவனை தீர்த்துக்கட்டிய சிறுமிகள்!

Crime

21 Dec 2021 14:07

கல்லூரி மாணவன் சிறுமிகளிடம் அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டி பணம் பறித்த பிரேம்குமாரை  சிறுமிகள் தனது மற்றொரு ஆண் நண்பரைவைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையில் தான் எடுத்த அந்தரங்க புகைப்படத்தைப் பயன்படுத்தி சிறுமிகளை ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com