News

Chennai Topic

சென்னையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது கொரோனா!

Tamil Nadu News

23 Jun 2021 13:03

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்ற குறைந்து வந்த நிலையில், சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது பொது மக்களை  பீதியில் ஆழ்த்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றிறன் 2 ஆம் ...Read more

தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் பாலியல் வழக்கு,, சிபிசிஐடிக்கு மாற்றம்!

Tamil Nadu News

04 Jun 2021 13:24

சென்னை தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் மீதான பாலியல் வழக்கை, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் ஒருவர், அண்ணா ...Read more

கணவரை இழந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம்! 41 வயது நபர் வெறிச்செயல்..

Tamil Nadu News

19 May 2021 17:37

கணவரை இழந்த பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த 41 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ...Read more

“சென்னையில் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முதலில் ரூ.2000 அபராதம்! பிறகு கடும் நடவடிக்கை!”

Tamil Nadu News

19 May 2021 12:26

“சென்னையில் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முதலில் 2 ஆயிரம் ரூபாய் அபராதம், பிறகு கடும் கடும் நடவடிக்கை பாயும்” என்று, சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.  கொரோனா வைரசின் 2 வது அலையான ...Read more

கொரோனா பெண் முன் களப்பணியாளரிடம் பாலியல் சீண்டல்! சென்னையில் அத்துமீறிய முதியவர் கைது..

Tamil Nadu News

18 May 2021 17:20

கொரோனா முன் களப்பணியாளராகச் செயல்பட்டு வந்த 27 வயது இளம் பெண்ணிடம் முதியவர் ஒருவர் திடீரென்று அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் இப்படி ...Read more

“டவ் தே புயல் எதிரொலி.. தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்”

Tamil Nadu News

15 May 2021 15:11

“டவ் தே புயல் எதிரொலியாக, தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்” என்று, சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை சுற்றி உள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த ...Read more

“எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு..

Tamil Nadu News

12 May 2021 19:09

“தமிழகத்தில் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதியில்லை” என்று, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்து உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் வெற்றி மாறன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், பேராசிரியர் வசந்தி தேவி ...Read more

“சென்னை சூப்பர் கிங்ஸ் தான் நடப்பு ஐபிஎல் சீசனில் மிகச் சிறந்த பவுலிங் வரிசையை கொண்டது!”

Sports News

11 May 2021 14:22

நடப்பு ஐபிஎல் சீசனில் மிகச் சிறந்த பவுலிங் வரிசையை கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் என்று புகழராம் சூட்டப்பட்டு உள்ளது.  ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய முதல், கடந்த ஆண்டு நடைபெற்ற 13 வது ...Read more

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை - மும்பை பலப்பரிட்சை! இரு அணிகளின் பலம் - பலவீனம் என்ன?

Sports News

01 May 2021 14:24

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும், 3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸும் பலப்பரீட்சை நடத்துவதால், எதிர்பார்ப்பு எகிர வைத்து உள்ளது. கிரிக்கெட் உலகில் இந்தியா - ...Read more

கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவனிடம் ரூ.63,500 பணம் பறித்த போலீஸ்!

Tamil Nadu News

30 Apr 2021 18:37

பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவனிடம் 63,500 ரூபாய் பணம் பறித்த போலீஸ் அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வம் என்பவரின் ...Read more

“வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு!” சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை..

Tamil Nadu News

30 Apr 2021 17:24

“வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக” சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார். கொரோனாவின் 2 வது அலையானது, தமிழகம் உட்பட இந்தியாவையே சூறையாடி வருகிறது. இதனால், ...Read more

ஐதராபாத்தை பவுண்டரிகளில் டீல் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்! வார்னர் வாடிநின்ற போதும் சாதனை படைத்தார்..!

Sports News

29 Apr 2021 11:28

ஐதராபாத் அணியில் கேதர் ஜாதவ் வரை அட்டகாசமாக அனைவரும் விளையாடினாலும், டேவிட் வார்னர் மட்டும் திணறிக்கொண்டே, ஐபிஎல்லில் 50 வது அரை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனைகளைப் படைத்து உள்ளார். 14 வது ஐபிஎல் ...Read more

வெளுத்து வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்! துரத்தி வந்த கொல்கத்தா! CSK Vs KKR ஹைலைட்ஸ்..

Sports News

22 Apr 2021 11:40

ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளதால், சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 14 வது ஐபிஎல் சீசனின் நேற்று நடைபெற்ற 15 வது லீக் ஆட்டத்தில் சென்னை ...Read more

உல்லாச வாழ்க்கைக்கு ஆசை.. கள்ளக் காதலியால் திருடனான டாட்டூ ஆர்டிஸ்ட்..!

Tamil Nadu News

20 Apr 2021 19:42

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட டாட்டூ கலைஞர் உட்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அடிக்கடி ஜெயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்ததால், இது தொடர்பாக ...Read more

“பேட்டிங் சொதப்பல் குறித்து தோனியின் நியாயமான விளக்கம்”

Sports News

20 Apr 2021 14:39

“24 வயசுலேயே நன்றாக விளையாடுவேன் என்று நான் உத்தரவாதம் அளித்ததில்லை, அப்படியிருக்கையில் 40 வயதில் எப்படி அளிப்பது?” என்று, தனது பேட்டிங் சொதப்பல் பற்றி தோனி நியாயமான விளக்கம் அளித்து உள்ளார். 14 வது ஐபிஎல் ...Read more

பழைய ஃபார்முக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ்! ராஜஸ்தானை ரவுண்ட் கட்டி அடித்தது..

Tamil Nadu News

20 Apr 2021 12:34

பழைய ஃபார்முக்கு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தானை ரவுண்ட் கட்டி அடித்து வெற்றிப் பெற்றுள்ளது. 14 வது ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற 12 வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான ...Read more

சிஎஸ்கே டீமை மாற்றி அமைத்த தோனி! தூள் கிளப்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்!? ராஜஸ்தானுடன் இன்று மோதல்..

Sports News

19 Apr 2021 17:58

சிஎஸ்கே டீமை கேப்டன் தோனி இன்று மாற்றி அமைத்துள்ள நிலையில், ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தூள் கிளப்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எகிர வைத்துள்ளது. 14 வது ஐபிஎல் ...Read more

15, 16 வயதுடைய 3 சிறுமிகள் அடுத்தடுத்து கடத்தல்! கட்டாய திருமணம் செய்துகொண்டதாக 3 இளைஞர்கள் கைது..

Tamil Nadu News

16 Apr 2021 18:59

15, 16 வயதுடைய 3 சிறுமிகளை அடுத்தடுத்து கடத்திய 3 பேர், சிறுமியை கட்டாய திருமணம் செய்துகொண்டதாக அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.  சென்னையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.  சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் ...Read more

சென்னை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்! சினிமாவையே மிஞ்சும் பதைபதைக்க வைக்கும் காட்சி..

Tamil Nadu News

16 Apr 2021 18:09

சென்னை குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, நெஞ்சை பதைபதைக்க வைத்து உள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் 34 வயதான மாரிமுத்து என்ற இளைஞர், சென்னை அமைந்தகரையில் உள்ள ...Read more

பஞ்சாப்பை எதிர்த்து இன்று சண்டை செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?!

Sports News

16 Apr 2021 15:03

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இதில், வானவேடிக்கை காட்டப்போவது யார் என்பது தான், இணையத்தில் இன்றைய விவாதமாக மாறியிருக்கிறது. ஐபிஎல் தொடரின் 8 ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com