CPI(M) K.Balakrishnan Topic
ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை.. வாக்குப்பெட்டி பாதுகாப்பது கேள்விகுறியே! கே.பாலகிருஷ்ணன்
அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். வாக்குப்பெட்டியை பாதுக்காப்பதில் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றுள்ளார் கே.பாலகிருஷ்ணன்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனது வாக்கினை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...Read more