15 வயது சொந்த பேத்தியை, தாத்தாவே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி அதைக் கலைத்த நிலையில், மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடையாளம் தெரியாத மிருகங்கள் தான் காமத் தீயில் எரிந்து கரைந்துவிடுகிறார்கள் என்றால், 'தாத்தா' என்னும் அடையாளம் தெரிந்த ஒரு வீட்டு மிருகம், பூப்பெய்த பேத்தியை வேட்டையாடி, அணு அணுவாக ரசித்து ருசித்து காமரம் கொண்டு, காம பசியாறியிருக்கிறது என்றால், அந்த காம வெறிபிடித்த வீட்டு மிருகத்தை என்ன செய்வது?

சிறுமி பூப்பெய்வதற்கு முன்பும், அதன் பின்பும், காமத்தில் திளைத்த அந்த வீட்டு கிழ மிருகம், சிறுமியை எப்படியெல்லாம் வக்கிரமாக, வரைமுறையற்ற காம சிந்தனைகளோடு அணு அணுவாய் ரசித்துப் பார்த்து சுய இன்ப பெருமூச்சை விட்டிருக்கும்?!

சிறுமியோ, தாத்தா என்னும் வரைமுறைக்குள் இயல்பாய் பார்க்கையில், அந்த கிழவனின் மடியில் அன்பாய் அமர்ந்து உறவாடுகையில், அவன் காமத்தில் ஆதிமூலத்தையே தொட்டு இன்புற்றிருப்பான் என்று நினைக்கையில்...

கிழவன் காமத்தில் வழிந்தொழுகையில், கிழவனின் எந்த வித சூட்சமும் தெரியாமல் அவள், சிறுமி இயல்பாய் கிழவனின் கை பிடித்து ஓடியாடி விளையாடி இருப்பாள். அப்போது, கிழவனின் காம தீ எதை மூட்டிக் குளிர் காய்ந்ததோ? 

உறவுகள் அனைத்தும், பெண் பிள்ளைகளை உறவாட அழைக்கின்றன. உறவின் இன்பத்தில் திளைக்கின்றன. பாவிகளின் பால் வன்முறை துளியும் வற்றாமல், காமப்பெருக்கெடுத்து ஓட விடுகிறார்கள். 

15 yo girl sexually harassed by grandfather Tamil Nadu

அதற்கு ஒரு சான்றுதான், 15 வயது தன் சொந்த பேத்தியை, தாத்தாவே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கதை. 

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன் - வெண்ணிலா தம்பதிக்கு 15 வயதில் மகள் இருக்கிறாள். இவர்களுடன், பச்சையப்பனின் தந்தை 65 வயதான துரையும் வசித்து வருகிறார்.

இதனிடையே, அந்த 15 வயது சிறுமி மொட்டாக மலர்ந்துகொண்டிருக்கும் போதே, வேலியாக்க இருக்க வேண்டிய தாத்தாவே, சிறுமியிடம் எதையோ பார்த்து காமத்தில் திளைத்துள்ளார்.

வீட்டில் பச்சையப்பன் - வெண்ணிலா தம்பதி வெளியே சென்றிருந்த நேரத்தில், அந்த சிறுமி தன் பேத்தியிடம், எதை எதையோ, எப்படி எப்படியோ ஆசை வார்த்தைகள் வீசி, மிரட்டி உருட்டி, அந்த சிறும் பூவை கசக்கிப் பிழிந்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

15 yo girl sexually harassed by grandfather Tamil Nadu

சிறுமியும் பயந்துபோய், தாத்தாவின் லீலைகள் பற்றி தன் பெற்றோரிடம் எதையும் கூற மறுத்துவிட்டாள். கூறினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது என்று நினைத்துவிட்டாள் போலும்?

சிறிது நாட்கள் இப்படியே கடந்துபோக, சிறுமிக்கு திடீரென்று வயிற்று வலி வந்து துடித்திருக்கிறாள். இதனால், பயந்துபோன சிறுமியின் பெற்றோர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவள் கருவுற்று இருப்பதாகக் கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.  

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர்கள், காரணம் தன் தாத்தா தான் என்று தெரிந்ததும், வீறுகொண்டு எழுந்த கோபம் கோளையாய் அடங்கிப்போனது. பெற்றோர்கள் அப்படியே பெட்டிப்பாம்பாக அமைதியானார்கள். 

மேலும், வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருவைக் கலைத்துள்ளனர். அதே நேரத்தில், மகளின் இந்த நிலைக்குக் காரணமாக, தன் தந்தையிடம் பச்சையப்பன் ஒரு கேள்வி கூட இது குறித்து கேட்கவில்லை.

15 yo girl sexually harassed by grandfather Tamil Nadu

பெற்ற மகனும், மருமகளும் தன்னை ஒன்று கூட கேட்கவில்லை என்ற மெத்தனத்திலும், துளிகூட குற்ற உணர்வு இல்லாத சொகுசான வாழ்க்கையிலும் சுற்றித்திருந்த அந்த 65 வயது கிழ தாத்தா, கரு கலைப்பிற்குப் பிறகு வீடு திரும்பிய சிறுமி விட்டு வைக்கவில்லை.

அந்த கிழ தாத்தா மீண்டும் மீண்டும் தொடர்ந்து தன் பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டே வந்துள்ளார். இதனால் பொருத்து பொருத்து பார்த்த அந்த சிறுமி, தன்னால் முடியாத சூழலில் தன் பெற்றோரிடம் மீண்டும் கூறி கதறி அழுது முறையிட்டுள்ளாள். ஆனால், சொத்து கிடைக்காதோ என்ற எண்ணத்திலா? அல்லது குடும்பம் கவுரவம் என்ற எண்ணத்திலா? என்று தெரியவில்லை, அந்த கிழ தாத்தா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தன் சொந்த மகளை, மாவட்ட சமூக நலத்துறை மூலம் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர் அந்த கல் நெஞ்சம் படைத்த பெற்றோர். 

ஒரு வகையில், இதுவும் பாதுகாப்புதான் என்று சிறுமி ஆறுதல் அடைந்துள்ளாள். ஆனால், காப்பகம் சென்ற சில நாட்களிலேயே 'சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது' காப்பக அலுவலர்களுக்குத் தெரியவந்துள்ளது.

இதனால், பதறிப்போன காப்பகத்தினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சொந்த பேத்தி என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

15 yo girl sexually harassed by grandfather Tamil Nadu

அத்துடன், மகளை கருக்கலைப்பு செய்த தந்தையையும், கைது செய்தனர். இந்த வழக்கில், தலைமறைவாக உள்ள சிறுமியின் தாய் மற்றும் கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, 15 வயது சொந்த பேத்தியை, தாத்தாவே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியைப் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
 
“மாமா முதல் தாத்தா வரை, புரிய வைக்கவும் முடியவில்லை; புரிந்துகொள்ளவும் முடியவில்லை என்கிற நிலையில் தான், இன்றைய சமூகத்தில் உறவுகள் எல்லாம் உறவாடிக் கெடுக்கின்றன.

கொஞ்சம் இடைவெளி விட்டுத் தொடருங்கள் என்ற வாகனத்தில் பின்னால் எழுதப்பட்டுள்ள வாசகம், இனி உறவுகளுக்கும் பொருந்தும் என்றே சொல்லத் தோன்றுகிறது. உறவுகள் ஜாக்கிரதை.”