News

Trending News Stories

“பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு!”

World News

- 29 Jun 2021 19:58

பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை கல்யாணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இப்படி ஒரு விநோத சட்டத்திற்கு எதிரான கண்டனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. தென்னாப்பிரிக்கா நாட்டில் கடந்த பல ஆண்டுகாக மற்ற உலக நாடுகளுடன்  ஒப்பிடுகையில், ...Read more

மருமகளை பலாத்காரம் செய்த மாமனார்! தந்தையை தட்டிகேட்காமல் மனைவியை விவகாரத்து செய்த கணவன்!

India News

- 29 Jun 2021 19:34

மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனாரை, மகன் தட்டிக் கேட்காமல் தன் மனைவியை விவகாரத்து செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு பெயர் போன உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்வமும் அரங்கேறி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் ...Read more

மனைவியை கணவனின் சகோதர்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரம்! வரதட்சணை அதிகம் கேட்டு சித்திரவதை..

India News

- 29 Jun 2021 18:29

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு சென்ற புது பெண்ணை, வரதட்சணை அதிகம் கேட்டு கடும் சித்திரவதை செய்த கணவனின் குடும்பத்தினர் மற்றும் அவரது சகோதர்கள், அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, உடலில் தீ வைத்து சுட்டு கொடுமைப்படுத்தி உள்ள சம்பவம் ...Read more

பள்ளி மாணவனுக்கு காதல் வலை வீசிய கல்லூரி மாணவி! கல்யாணம் செய்து கொண்டதால் பரபரப்பு

India News

- 29 Jun 2021 17:10

பள்ளி மாணவனுக்கு காதல் வலை வீசிய கல்லூரி மாணவி, சிறுவனை கல்யாணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகா மாநிலத்தில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவர், அங்குள்ள ...Read more

“ஆன்மீகம், ஆசிரியர் என்ற போர்வையில் பாலியல் அத்துமீறல்கள்” நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனை

Tamil Nadu News

- 29 Jun 2021 16:05

“தமிழ்நாட்டில் ஆன்மீகம், ஆசிரியர் என்ற போர்வையில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பது வேதனை அளிப்பதாக உள்ளதாக” நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக, ஆசிரியர்கள் மற்றும் ஆன்மிகவாதிகள் என்ற பெயரில், தொடர்ச்சியான பாலியல் அத்து மீறல்கள் அரங்கேறி, நாளுக்கு நாள் ...Read more

வெளியான சிஏஜி அறிக்கையால் சிக்கலில் மாட்டிக்கொண்ட அதிமுக! சிஏஜி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன?

Tamil Nadu News

- 29 Jun 2021 13:53

உட்கட்சி குழப்பத்தால் சிக்கித் தவிக்கும் அதிமுகவிற்கு, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள சிஏஜி அறிக்கையால் மேலும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது, அந்த கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு, திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிர்வாகத்தைச் சீரமைக்கும் பணியில் ...Read more

பெண்ணுக்கு சில நிமிடங்களில் 3 கொரோனா டோஸ் தடுப்பூசிகள்! என்ன நடக்கிறது?

India News

- 29 Jun 2021 12:40

பெண் ஒருவருக்கு சில நிமிடங்களில் தொடர்ச்சியாக 3 கொரோனா டோஸ் தடுப்பூசிகள் செலுத்தபட்டு உள்ளதால், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. மாநிலம் தானே மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், தனது ...Read more

“சீனாவுடன் போருக்கு தயாராகிறதா இந்தியா?” சீன எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு

India News

- 29 Jun 2021 11:36

சீனாவுக்கு பதிலடி தரும் வகையில், லடாக் எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது எல்லையில் மேலும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது. இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக் பகுதியில் சீன ராணுவத்துடனான மோதலின் போது, கடந்த ஆண்டு இந்திய வீரர்கள் ...Read more

முன்னாள் காதலனை பழி வாங்கத் திட்டம் போட்ட காதலி! “வருங்கால மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி வெளியிட்டதால்” பரபரப்பு

India News

- 28 Jun 2021 20:19

முன்னாள் காதலனை பழி வாங்கத் திட்டம் போட்ட காதலி, காதலனின் வருங்கால மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் தான், முன்னாள் காதலனைப் பழி வாங்க காதலி, திட்டம் போட்டிருக்கிறாள். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் ...Read more

“காதலிக்க மறுத்தால் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன்” 17 வயது பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பள்ளி ஆசிரியர்!

Tamil Nadu News

- 28 Jun 2021 20:02

“காதலிக்க மறுத்தால் மதிப்பெண்ணை குறைத்துவிடுவேன்” என்று, மிரட்டியே 17 வயது பள்ளி மாணவியை, ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் ஆசிரியர் ஒருவர், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கி இருக்கிறார். திருவண்ணாமலை ...Read more

இலங்கை அகதி பெண்ணை 2 பேர் அடுத்தடுத்த நாள் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

Tamil Nadu News

- 28 Jun 2021 19:19

தமிழகத்தில், இலங்கை அகதி பெண்ணை 2 பேர் அடுத்தடுத்த நாள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்து உள்ள தும்பல அள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்த 34 வயது ...Read more

கள்ளக் காதல்.. 2 மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது தாயா? தந்தையா?

India News

- 28 Jun 2021 18:25

கள்ளக் காதல் விவகாரத்தில் 2 மகள்களை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்துள்ளதாகத் தந்தை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், “உண்மையில் குழந்தையைக் கொன்றது தாயா? தந்தையா?” என்று சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ள கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் புர்பா ...Read more

பண ஆசை.. “தாலி கட்டிய மனைவியை வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்த கணவன்!”

Tamil Nadu News

- 28 Jun 2021 17:14

பணம் சம்பாதிக்க வேறு வழியின்றி “தாலி கட்டிய தனது மனைவியை, கணவனே வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்து” மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்படி ஒரு மோசடி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ...Read more

சேலையில் மணமகன்! வேட்டியில் மணமகள்!! வெட்கத்தில் விநோத திருமணம்!!!

India News

- 28 Jun 2021 15:40

மாப்பிள்ளை பெண் உடையும், மணப்பெண் ஆண் உடையும் அணிந்துக் கொண்டு வினோதமான முறையில் திருமணம் செய்த வீடியோ இணையத்தில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில், “அவ்வை சண்முகி” திரைப்படத்தில் தன், தனது காதல் மனைவிக்காக நடிகர் கமலஹாசன் மாமி வேடம் ...Read more

தொழிலதிபரை மிரட்டி சொத்தை எழுதிய வாங்கிய போலீஸ்! 6 போலீசார் அட்டூழியம்.. அராஜகம்..!

Tamil Nadu News

- 28 Jun 2021 14:05

தொழிலதிபரை பண்ணை வீட்டில் கட்டி வைத்து சொத்துக்களை எழுதி வாங்கிய புகாரில், உதவி காவல் ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன்,  உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். “வேலியே பயிரை மேய்ந்த கதையாக” ...Read more

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன! ஜவுளி கடைகள், நகை கடைகளும் திறப்பு!!

Tamil Nadu News

- 28 Jun 2021 11:34

தமிழகத்தில் ஜவுளி கடைகள், நகை கடைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலை அதிகமான நிலையில், கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ...Read more
    2021-06-26
  1. “3 வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக” மிரட்டிய கணவன்.. பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த 2 வது மனைவி!!

  2. “வடிவேலு காமெடி போல் 100 வது திருட்டை கொண்டாட நினைத்த திருட்டு கும்பல்” வசமாக சிக்கியது!

  3. “பாஜகவின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு பலியாகக் கூடாது.. இனிமேல்தான் பிரச்சனையே இருக்கு” பூவுலகின் நண்பர்கள் எச்சரிக்கை..

  4. “கனவில் வந்து பூசாரி பாலியல் பலாத்காரம் செய்கிறார்” இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு

  5. 17 வயது சிறுவர் - சிறுமிகளை பாலியல் உறவுக்குத் தூண்டிய சிறுமியின் தயார்!

  6. “இது தான் தண்டனையா? மரணமே தண்டனை!” ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் சிறை! வேதனை அளிக்கிறது”

  7. டிக்டாக் பிரபலங்கள் ஜி.பி. முத்து, பேபி சூர்யா, திருச்சி சாதனா மீது போலீஸில் புகார்!

  8. “ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு!” முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு!

  9. 2021-06-25
  10. ஊரடங்கு நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் என்னென்ன? A டூ Z முழு விவரம் இதோ..!

  11. தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனைப் பழி வாங்க பெண் வேடமிட்ட அண்ணன்! ஆனால் கைது! ஏன் தெரியுமா?

  12. 23 மாவட்டங்களில் பொதுப்போக்குவரத்திற்கு அனுமதி! 4 மாவட்டங்களில் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி!!

  13. பாலியல் புகார்,, பத்ம சேஷாத்ரி ஆசிரியர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது!

  14. “நாட்டின் எதிர்காலத்துடன் மோடி விளையாடுகிறார்” ராகுல் காந்தி கடும் விமர்சனம்

  15. கள்ளக் காதலியின் மகளை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ் எஸ்.ஐ! எஸ்.ஐ மீது பாய்ந்தது போக்ஸோ சட்டம்!

  16. இனி க்ளிக் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்

  17. 12 மாடி கட்டிடம் இடிந்து 100 க்கும் மேற்பட்டோர் பலி?

  18. “11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளா? தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடக்கமா?

  19. 2021-06-24
  20. திருமணத்தன்று மணமகனை அறைந்த மணப்பெண்! திருமணம் நடந்த அன்றே பிரிந்த தம்பதிகள்!!

  21. “கொரோனா 3 வது அலை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்”

  22. பாஜக அமைச்சரவை பட்டியலில் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவான MLA! புயலை கிளப்பும் புதுச்சேரி அரசியல்..

  23. “ஆளுநர் உரை வெறும் ட்ரைலர்தான்.. மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” - முதல்வர் ஸ்டாலின் அதிரடி..

  24. “பெண்களின் பாதுகாப்பு கடவுள் கையில்தான் உள்ளது” உத்தரப் பிரதேசத்தின் நிலை குறித்து பிரியங்கா காந்தி கடும் விமர்சனம்

  25. பாலியல் துன்புறுத்தல் செய்து 17 வயது சிறுமியை 3 இளைஞர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசிய கொடூரம்!

  26. “முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்த வாடா” யானை முன்பு சீறி நின்ற காளை!

  27. முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. சாதனைப் படைத்த நியூசிலாந்து!

  28. 2021-06-23
  29. 11 ஆம் வகுப்பு மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம்! இளைஞர் வெறிச்செயல்

  30. “ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு சட்ட மசோதா” வாட்டிகன் கடும் எதிர்ப்பு! இத்தாலி பரிதாபங்கள்..

  31. பள்ளி மாணவிகளை வீட்டுக்கு அழைத்து ஆபாச பாடம்! சிக்கினார் வக்கிர புத்தி ஆசிரியர்

  32. ராகுல் காந்தி நாளை நீதிமன்றத்தில் ஆஜர்! ஏன் தெரியுமா?

  33. கல்யாண வீடு.. “மாப்ள, பொண்ணு யாருனு கண்டுப்பிடிங்க” மாப்பிள்ளையின் கண்ணை கட்டி ஆடிய விளையாட்டு வைரல்!

  34. சென்னையில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது கொரோனா!

  35. “பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்” ஆனால், இப்போது இல்லை.. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

  36. 2021-06-22
  37. குடிபோதையில் மகளிடம் அத்துமீறிய தந்தை.. அம்மிக்கல்லை போட்டு தந்தையை கொன்ற மகள்!

  38. மன்மத போலீஸ்காரின் செல்போனில் ஆபாச வீடியோக்கள்! பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மனைவி டிடெக்டிவாக மாறிய மனைவி!

  39. 8 ஆம் வகுப்பு மாணவியுடன் பழக்கம்! முன்னாள் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்

  40. குழந்தைகளைப் போல் பிஸ்கட்டை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் காகம்! வீடியோ வைரல்

  41. “கொரோனா 3 வது அலையை சமாளிக்க இந்தியாவிடம் என்ன திட்டம் உள்ளது?” வெள்ளை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கும் ராகுல்காந்தி

  42. “மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்” - மு.க.ஸ்டாலின் உறுதி

  43. “கைதான மணிகண்டனை அதிமுகவில் இருந்து நீக்காதது ஏன்?” மணிகண்டன் ஜாமீன் மனு மீது காவல்துறை பதிலளிக்க உத்தரவு..

  44. சட்டப்பேரவையில் உதயசூரியனின் உரையைத் திருத்திய மு.க.ஸ்டாலின்!

  45. 2021-06-21
  46. அட கொடுமையே.. மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கணவன்! என்ன காரணம் தெரியுமா?

  47. “பெண்கள் அரை குறை ஆடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்கு காரணம்” பாகிஸ்தான் பிரதமர் சர்ச்சை பேச்சு..

  48. கர்ப்பிணி ஆசிரியைக்கு ஆபாச மெசேஜ்! அரசுப் பள்ளி தலைமையாசிரியர் சபலம்

  49. 5 பெண்களை திருமணம் செய்து 6 வது கல்யாணத்திற்கு ரெடியான ரோமியோ சாமியார்!

  50. “இனி பள்ளிகளில் புகார் பெட்டி” பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  51. வாவ்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசு பெற்ற நிபுணர் உள்பட 5 பேர் குழு! யாருனு தெரிஞ்சா அசந்துபோவிங்க..!

  52. “தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை! தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட முன்வடிவு!!”

  53. 3 வகையாக பிரிக்கப்பட்ட புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது!

  54. 2021-06-18
  55. 2 மகள்களை 3 ஆண்டுகளாக மிரட்டியே பலாத்காரம் செய்து வந்த கொடூர தந்தை!

  56. துப்பாக்கி முனையில் இளம் பெண் பலாத்காரம்! கிராம பஞ்சாயத்து உறுப்பினர் வெறிச்செயல்..

  57. “மாணவிகளை கட்டிப்பிடித்தது ஏன்?” போலீசாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம்.. சிறையில் இருந்த சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு!

  58. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய 2 தனிப்படைகள் விரைந்தது!

  59. “பேருந்து சேவைகளுடன் கூடுதல் தளர்வுகள்?” நாளை முதல்வர் முக்கிய ஆலோசனை!

  60. பள்ளியில் ரகசிய சொகுசு அறை.. “மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது இங்கேதான்” வெளியானது அதிர்ச்சி தகவல்..

  61. சோனியாகாந்தி ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு! முக்கியத்துவம் என்ன?

  62. ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட பப்ஜி மதன் கைது! சிக்கியது எப்படித் தெரியுமா?

  63. 2021-06-17
  64. 3 பெண்கள்.. போலீஸ் வேடமணிந்து முதியவரை நிர்வாணப் படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டல்!

  65. “என்னை படுக்கையறைக்கு அழைத்த நடிகர், இன்ஸ்பெக்டர், டாக்டர் என 14 பேர் இவர்கள் தான்” மலையாள நடிகை ஓபன் டாக்..

  66. “தடுப்பூசி முதல் திருக்குறள் வரை” பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் என்ன தெரியுமா?!

  67. கிஷோர் கே சாமி மீது நடிகை ரோகிணி புகார்! காரணம் என்னத் தெரியுமா?

  68. கெட்ட சிவா மொட்டை சிவாவாக மாறியும் தட்டி தூக்கிய போலீஸ்! சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்க சிபிஐடி போலீசார் தீவிரம்!

  69. சசிகலாவுக்கு எதிராக அதிமுக கூட்டத்தில் தீர்மானம்! சசிகலாவுடன் தொடர்பில் இருந்தால் அதிமுகவில் இருந்து உடனடி நீக்கம்!!

  70. சரக்கு விற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!

  71. முன்ஜாமீன் கேட்ட மதன்! “யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது” நீதிமன்றம் கண்டிப்பு

  72. 2021-06-16
  73. அம்மாவுடன் சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியேறிய 14 வயது சிறுமி 6 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்!

  74. ஜாமீனில் வெளியே வந்து அதே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கைதி!

  75. உல்லாச காதல் ஜோடி சூர்யா - தமன்னா கஞ்சா வழக்கில் அதிரடி கைது!

  76. விரைவில் பஸ் போக்குவரத்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

  77. கைதாகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்! முன்ஜாமீன் மனு தள்ளுபடி! நீதிமன்றம் அதிரடி..

  78. சாமியார் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது! கைதானது எப்படித் தெரியுமா?

  79. புட்பால்.. சரித்திர சாதனை படைத்தார் ரொனால்டோ! கடைசி 5 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து புதிய வரலாறு!!

  80. டேராடூனில் இருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டம்!

  81. 2021-06-15
  82. கணவனின் அந்தரங்க உறுப்பை சமைத்து சாப்பிட்ட முயன்ற மனைவி!

  83. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட்டுப் பாலியல் பலாத்காரம்! வீடியோ எடுத்து வைத்து தொடர்ந்து மிரட்டல்

  84. கொரோனா 3ஆம் அலைக்குத் தயாராக இருக்க உத்தரவு! குழந்தைகளை அதிகம் பாதிக்குமா? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

  85. கெட்ட வார்த்தையால் போலீசாரை திட்டும் ஆபாச பப்ஜி மதன்!

  86. “அதிமுக தொண்டர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.. கட்சியை அழிய விட மாட்டேன்” சசிகலா பேசும் புதிய ஆடியோ ரிலீஸ்

  87. 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற 30 வயது இளைஞன்!

  88. சாமியார் சிவசங்கர் பாபாவை பிடிக்க டேராடூன் விரைந்தது சிபிசிஐடி! குற்ற வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்க நடவடிக்கை..

  89. 180 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்! 9 மணி நேர போராட்டம்.. பத்திரமாக மீட்டது எப்படி?

  90. 2021-06-14
  91. காரில் இளம் பெண்ணுடன் பல் மருத்துவர் குதுகலம்! எம்.பி.க்கு கொடுக்கப்பட்ட பாஸ்.. போலீசாரிடம் வசமாக சிக்கினார்..

  92. மது விருந்துக்குச் சென்ற 2 குழந்தைகளின் தாய்! 4 நாட்களாக உணவின்றி தவித்த 11 மாத குழந்தை உயிரிழப்பு! 3 வயது குழந்தை கவலைக்கிடம்!

  93. பணத்திற்காக 3 ஆண்களை ஏமாற்றி திருமணம்! கல்யாண ராணியின் காதல் லீலைகள்..

  94. ஜிம்மில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை! ஜிம் மாஸ்டர் சபலத்தால் ஆடியோ வெளியாகிப் பரபரப்பு

  95. பாஜக MLA வானதி சீனிவாசன் அலுவலகத்தில் “தனலாபம்” எழுத்துக்கள்! “இது என்ன மளிகை கடையா?” வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

  96. “என்னை எதுவும் செய்ய முடியாது”  ஆபாச பப்ஜி மதன் தலைமறைவு!

  97. சாமியார் சிவசங்கர் பாபா மீதான பாலியல் புகாரில் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது! விரைவில் கைது..

  98. “போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது.. விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

  99. 2021-06-12
  100. காதலனை மறக்க முடியவில்லை.. கணவனுக்கு குட் பை சொல்லி, காதலனை ரயிலில் திருமணம் செய்துகொண்ட பெண்!

  101. வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்ட காதலன்! 2 வது நாளே அடித்துக்கொன்ற முன்னாள் காதலி!

  102. பெண் காவலர் பாலியல் புகார்! நீலகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி. சார்லஸ் பணியிடை நீக்கம்!!

  103. ஸ்டெம்புகளை எட்டி உதைத்து பிரபல கிரிக்கெட் வீரர் ரகளை! இணையத்தில் பொங்கிய ஷாகிப்பின் மனைவி!

  104. திருமாவளவனை விமர்சித்த விவகாரம்.. நடிகை காயத்ரி ரகுராம் நேரில் ஆஜராக சம்மன்

  105. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! “உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கோரிக்கை..

  106. யூரோ கோப்பை கால்பந்து.. 3-0 என துருக்கியை பந்தாடி இத்தாலி அணி அதிரடி வெற்றி!

  107. கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கூடுதலாக சில தளர்வுகள்! என்னென்ன தெரியுமா?

  108. 2021-06-11
  109. பாலியல் சைக்கோ தொழில் அதிபர் வெறிச்செயல்.. “உடல் முழுக்க சூடு.. மிளகாய் பொடி தூவி.. 22 நாட்கள் இளம் பெண் பாலியல் பலாத்காரம்!”

  110. தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு! டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி

  111. “இந்திய அணியில் இனி அந்த தவறு நான் இருக்கும் வரையில் நடக்காது” ராகுல் டிராவிட் திட்டவட்டம்

  112. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்குகிறது யூரோ கோப்பை கால்பந்து திருவிழா!

  113. பள்ளி மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு.. விசாரணைக்கு ஆஜராகாத சிவசங்கர் பாபா!

  114. சோழ தேசத்தில் மு.க.ஸ்டாலின்! கல்லணையில் ஆய்வு!!

  115. இலங்கைக்கு எதிரான இந்திய அணி.. கேப்டனாக ஷிகர் தவான் அறிவிப்பு!

  116. “எங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்” பெண் எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

  117. 2021-06-10
  118. அதிகமாக ஆபாசப் படம் பார்க்கும் இளசுகள்! லாக்டவுன் கால பரிதாபங்கள்..

  119. மீண்டும் தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா! ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடக்கம்!!

  120. “பன்னீர்செல்வமா? பழனிசாமியா?” அதிமுகவில் போஸ்டர் யுத்தம்! 

  121. தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது?

  122. 37 வது திருமணம்! 28 மனைவிகள்!! 135 குழந்தைகள்!!! 126 பேரக்குழந்தைகள்.. “90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் முதியவர்”

  123. வீடு புகுந்து நகை, பணம் திருடிய 3 போலீசார் சஸ்பெண்ட்!

  124. சிறையில் உள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார் கேட்ட சலுகைகள்.. ”முடியாது” என்று நோஸ்கட் செய்த நீதிமன்றம்!

  125. “ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்வுகள் அளிக்கலாமா?” முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

  126. 2021-06-09
  127. டிக்டாக் மோகத்தில் விழுந்த பள்ளி மாணவ மாணவிகள்.. போதைக்கு அடிமையாகி மூங்கில் காட்டில் திருமண செய்ய முயன்றதால் பரபரப்பு!

  128. “முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது” - காவல்துறை

  129. வீட்டை விட்டு வெளியே வந்த இளம் பெண்.. விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பல்!

  130. கொரோனா 3 வது அலை இந்தியாவை தாக்குமா? பொது மக்கள் எப்படி எதிர்கொள்வது?

  131. அதிமுகவில் மும்முனை பிரச்சனை.. “சசிகலா இல்லாமல் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது” எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்!

  132. “தமிழகத்தில் ஜூன் 3 வது வாரம் பள்ளிகள் திறப்பா?” ஜூன் 14 முதல் தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு!

  133. பிரான்ஸ் அதிபர் கன்னத்தில் பளார்! பொதுமக்களில் ஒருவர் ஆவேசம்..

  134. இனி பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புகார் அளிக்கலாம்! தொடங்கப்பட்டது தனிப்பிரிவு இணையதளம்!!

  135. 2021-06-08
  136. சிறுமிகளின் ஆபாசப் படங்களைத் தேடித் தேடி அலைந்த 28 பேர்! அதிரடி நடவடிக்கை காட்டிய போலீஸ்

  137. காதலிப்பதாகக் கூறி மோசடி.. நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர காதலன்!

  138. பாலியல் புகாரில் சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கைது!

  139. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை! பண மோசடி வழக்கில் நடவடிக்கை..

  140. “லட்சத்தீவை காப்பாற்றுங்கள்” பாஜக ஆதரவு அதிகாரிக்கு எதிராக உண்ணாவிரதம்! கடலுக்கு அடியில் போராட்டம்!!

  141. “பிஞ்சுப் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்த போலி ஆன்மிகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எப்போது?”  சீமான் ஆவேசம்

  142. “பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை அங்கீகாரம் ரத்து! மருத்துவர்கள், செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை”

  143. தாலி கட்ட போதையில் வந்த மணமகன்.. திருமணத்தை நிறுத்தி வரதட்சணையைத் திருப்பிக் கேட்ட மணமகளால் பரபரப்பு!

  144. 2021-06-07
  145. “தீபாவளி வரை ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியங்கள்” மோடியின் அதிரடி அறிவிப்பில் உள்ள சிறப்பு அம்சங்கள்!

  146. “கொரோனா எனும் எதிரியை வீழ்த்த நம்மிடமிருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்” பிரதமர் மோடி உருக்கம்

  147. பங்களாதேஷ் இளம் பெண் கூட்டுப் பலாத்கார வழக்கில் கைதானவர்கள் 30 பெண்களை வைத்து விபசார தொழில் செய்தது அம்பலம்!

  148. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு.. 3 பேருக்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு

  149. “அமேசானை புறக்கணிக்க நேரிடும்” இயக்குநர் பாரதிராஜா சீமான், வேல்முருகன் எச்சரிக்கை

  150. சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ்கு தமிழக அரசில் முக்கிய பொறுப்பு! தமிழ்நாடு வளர்ச்சி மேம்பாட்டு குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!!

  151. “திமுக ஆட்சி எப்படி?” முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முதல் 30 நாள் சாதனை!

  152. இன்று அமலுக்கு வந்த ஊரடங்கு தளர்வுகள்! தமிழகத்தில் தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகள்!!

  153. 2021-06-05
  154. “எனக்கு துரோகம் செய்துவிட்டாள் என் கள்ளக் காதலி” காதலியை கொன்ற ரகசிய காதலன் வாக்குமூலம்..

  155. “ 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடரை தடுத்து நிறுத்த வேண்டும்” பொங்கி எழுந்த சீமான்!

  156. பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 11 கட்சிகள் ஆதரவு! இனி தேர்வு நடக்குமா? நடக்காதா?

  157. என்ன நடக்கிறது அதிமுகவில்? சென்னை தனியார் விடுதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு!

  158. 11 மாவட்டங்களுக்கு தளர்வு கிடையாது! தளர்வுள்ள மாவட்டங்களில் என்னென்ன இயங்கும்? என்ன இயங்காது?

  159. தமிழகத்தில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

  160. குரங்கின் தலை பாத்திரத்தில் மாட்டிக்கொண்டதால் பரிதவிப்பு!

  161. பெண் சிங்கம் கொரோனாவால் உயிரிழப்பு! வண்டலூர் பூங்காவில் பரிதாபம்.. 

  162. 2021-06-04
  163. வேறொருவருடன் மனைவி திருமணம்! சோசியல் மீடியாவில் வெளியான வீடியோவால் கணவரிடம் மாட்டிக்கொண்ட மனைவி!

  164. கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருமகள்! நெகிழ்ந்து போன மருத்துவர்கள்!

  165. “தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர யோசனை..

  166. “விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்” வெளிப்படையாகவே கேட்கும் வெறித்தனமான பாகிஸ்தான் ரசிகை..!

  167. தற்காப்பு கலை பயிற்சி ஆசிரியர் கெபிராஜ் பாலியல் வழக்கு,, சிபிசிஐடிக்கு மாற்றம்!

  168. “மீதமுள்ள ஐபிஎல் டி20 போட்டிகள்.. அமீரகத்தில் 25 நாள்களுக்குள் நடத்தி முடிக்க புதிய திட்டம்!”

  169. பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் துருவி துருவி விசாரணை.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

  170. “தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா?” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

  171. 2021-06-03
  172. மாமியார் கர்ப்பம்! மருமகளும் கர்ப்பம்!! மகன் திருமணத்தில் நடந்த விநோத சம்பவம்..

  173. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை!

  174. மருமகளை ஓடி வந்து கட்டிப்பிடித்த கொரோனா பாதித்த மாமியார்! ஓயாத மாமியார் - மருமகள் சண்டை..

  175. “பணம் பறிக்கும் முயற்சி என்று மணிகண்டன் கூறுவது முற்றிலும் பொய்” நடிகை சாந்தினி நீதிமன்றத்தில் மனு!

  176. “தளர்வுகள் அறிவிக்க தமிழக அரசு திட்டம்!” உங்கள் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்தால் வாய்ப்பு..

  177. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மருத்துவமனையில் அனுமதி! கலங்கிப்போன திமுக..

  178. “வெற்றி செய்தியோடு வருகிறேன்.. 'வாழ்த்துகள் ஸ்டாலின்' என்று சொல்வீர்களா தலைவரே” மு.க.ஸ்டாலின் உருக்கம்

  179. கருணாநிதியின் 98 வது பிறந்தநாள்! ஸ்பெசலாக முதலமைச்சரின் 7 திட்டங்கள் இன்று அமல்..!

  180. 2021-06-02
  181. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று வீட்டின் கிச்சனிலேயே புதைத்த கொடூர மனைவி!

  182. “மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய மணமகன்!” அதற்கு மாப்பிள்ளை சொன்ன காரணம் என்ன தெரியுமா?!

  183. “நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தைத் தமிழகத்தில் விரிவுபடுத்த மத்திய அரசு முயற்சி” மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு

  184. “நீட் தேர்வு எழுதுகின்ற மாணவர்களின் நலனில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லையா?” வைகோ ஆவேசம்

  185. நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் புகார்.. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரி மனு!

  186. மனிதனுக்கு பரவியது H10N3 பறவைக் காய்ச்சல்!

  187. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு! ராமநாதபுரம் விரைந்த தனிப்படை போலீசார்..

  188. மு.அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் புகார்.. கருக்கலைப்பு செய்த டாக்டருடன் நடிகை பேசும் ஆடியோ வெளியானதால் பரபரப்பு..

  189. 2021-06-01
  190. திருமணம் செய்ய வற்புறுத்திய நோய்வாய்ப்பட்ட காதலி.. விஷ ஊசி போட்டு கொன்ற காதலன்!

  191. “குறைந்தபட்ச வளர்ச்சி, அதிகபட்ச வேலைவாய்ப்பின்மை” பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

  192. நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனைவி புகார்! என்ன காரணம் தெரியுமா?

  193. மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை.. மேலும் 3 பள்ளிகளுக்கு நோட்டீஸ்!

  194. நடிகை பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப முடிவு!

  195. “கொரோனா தடுப்பு பணிகள் தமிழகத்தில் பாதிப்பா?” 3 நாள் தடுப்பூசி போடுவது நிறுத்தம்

  196. “1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ்”  தமிழக அரசு அறிவிப்பு

  197. “ஊரடங்கை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது.. விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com