News
Sony Left ad

Trending News Stories

சிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் விடுதலை!

Tamil Nadu News

- 31 Jul 2020 18:37

கேரளத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்திய வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   பெரம்பலூர் தொகுதியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ...Read more

பிளாஸ்மா தானம் செய்தால், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை! - ஆந்திர முதல்வரின் அசத்தல் பிளான்!

Corona News

- 31 Jul 2020 18:17

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வரும் நேரத்திலும், இன்னமும் முழுமையான நேரடி மருந்து கொரோனாவுக்கு கண்டறியப்படாமல்தான் இருக்கிறது. நேரடி மருந்து இல்லாததால், இணை மருத்துவம் செய்யப்படுகிறது. அப்படியானவைதான் பிளாஸ்மா சிகிச்சை, சித்த - ...Read more

`கொரோனா பரவலை அதிகப்படுத்துவது, இளைஞர்கள்தான்!' - WHO வருத்தம்

Corona News

- 31 Jul 2020 18:01

கொரோனா பாதிப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதேனாம் மற்றும் பிற நிர்வாகிகள், தினமும் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசுவது வழக்கம். அப்படி நான்கு தினங்களுக்கு முன்பு (ஜூலை 27) பேசும்போது, ``பொதுசுகாதார அவசரநிலை பிரகடனம் கடந்த ஜனவரி 30-ம் ...Read more

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

India News

- 31 Jul 2020 17:30

ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்பது விதி. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கல்விக் கொள்கை மாற்றம் பெறவுள்ளது. இதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ...Read more

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்க பரிந்துரை செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கர்!

Corona News

- 31 Jul 2020 17:09

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் இந்த நேரத்தில், கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஆயுர்வேத மருந்துகளை வழங்க மருத்துவர்கள் பரிந்துரை செய்திருப்பதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது ...Read more

பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடும் வழிமுறைகள்!

India News

- 31 Jul 2020 16:30

கொரோனா பேரிடரிலும்கூட, ஒரு சில திருநாள்களை இந்தியா போன்ற மதநல்லிணக்க நாள்களில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது வியப்பூட்டும் விஷயம்தான். அப்படித்தான், நாளை ஆகஸ்ட் 1 -ம் தேதி மனிதநேயத் திருநாளாம் பக்ரீத்  திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், பக்ரீத் திருநாளுக்காக, ...Read more

சென்னை : மெட்ரோ நிலையங்களுக்குப் பெயர் மாற்றம்!

Tamil Nadu News

- 31 Jul 2020 16:07

இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது. தற்போது ...Read more

தனியார் ஏவுகணை தளம் அமைக்க இஸ்ரோ ஒப்புதல்!

India News

- 31 Jul 2020 15:26

  ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ஏவுதளத்திலிருந்து தனியார் நிறுவனங்கள் ராக்கெட்டுகளை இனி விண்ணில் செலுத்தலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும் இதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் இஸ்ரோ சார்பில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் விண்வெளி துறையில் தனியார்த் துறைக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள ...Read more

கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக வீடியோ - இயக்குனர் வேலு பிரபாகரன் கைது!

Tamil Nadu News

- 31 Jul 2020 15:04

தமிழகத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப்பில்  ஏழு மாதங்களுக்கு முன் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டது. இதையடுத்து தமிழகத்தில் இந்த பிரச்சினை கடந்த சில வாரங்களாகப் பெரியளவில் பேசப்பட்டது. இதனையடுத்து வீடியோ வெளியிட்டவர்கள் மீது கைது ...Read more

பெரியார் சிலை அவமதிப்பு : குவியும் கண்டனங்கள்!

Tamil Nadu News

- 31 Jul 2020 14:41

தமிழகத்தில் கடந்த சில காலமாகவே முக்கிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டும், அவமதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாக உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலை மீது காவி சாயத்தை மர்ம நபர்கள் ஊற்றினர். அதேபோல், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டது. ...Read more

`இந்தியாவில் ஹெர்டு இம்யூனிட்டி மேற்கொள்ளப்படாது!' - மத்திய சுகாதாரத்துறை திட்டவட்டம்

Corona News

- 31 Jul 2020 13:36

இந்தியாவில் ஆறாம்கட்ட லாக்டௌன் தளர்வுகள், நாளை முதல் அமலுக்கு வரவிருக்கின்றது. தொடர்ச்சியாக பல மாதங்களாக முடக்கத்துக்குள்ளேயே வசிக்கிறோம் நாம். ஒவ்வொரு முறை லாக்டௌன் தளர்வு அறிவிக்கப்படும்போதும், `கொரோனாவோடு வாழப் பழகுங்கள்' என்ற அறிவுரை முன்னிறுத்தப்படுகிறது. 'இது, மக்களின் குழு எதிர்ப்பாற்றல், அதாவது ...Read more

“ஓரினச்சேர்க்கை நண்பனுடனும் மனைவியாக இருக்க வேண்டும்” முதலிரவை  தள்ளிப்போட்டு மிரட்டிய கணவன்..

India News

- 30 Jul 2020 20:21

முதலிரவு இப்போது வேண்டாம் என்று  2 மாதமாகத் தள்ளிப்போட்ட கணவன், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய “ஓரினச்சேர்க்கை நண்பனுடனும் மனைவியாக இருக்க வேண்டும்” என்று மனைவியை மிரட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர் ...Read more

6 வயசு சிறுமிக்கும்.. 8 வயசு சிறுவனுக்கும் ஒரே நேரத்தில் பாலியல் தொல்லை! வெறிபிடித்த இளைஞன் கைது..

Tamil Nadu News

- 30 Jul 2020 19:17

மதுரையில் 6 வயசு சிறுமிக்கும், 8 வயசு சிறுவனுக்கும் ஒரே நேரத்தில் இளைஞன் ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்த வில்லா புரம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் பாலசுப்ரமணியன், ...Read more

`ஜெ. அன்பழகன் வகித்த பதவிக்கு வந்தது, கொண்டாட்டத்துக்கான விஷயமா?' - சிற்றரசுவால் சிக்கலுக்குள்ளாகும்

Tamil Nadu News

- 30 Jul 2020 20:04

கொரோனா தொற்றினால், மக்கள் பணியில் இருக்கும் கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் பாதிக்கப்படும் நிகழ்வுகள் இந்தியாவில் தினமொன்று நடந்து கொண்டிருக்கிறது. மகிழ்ச்சித்தரும் விதமாக, இன்றைய தேதிக்கு அனைவருமே அதிலிருந்து முழுமையாக மீண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே ஒருசில இறப்புகளும் பதிவுசெய்யப்பட்டு வருகிறது என்பதும் ...Read more

`ஆகஸ்டு 12 -ல் முதல் கொரோனா தடுப்பூசி வரும்' - ரஷ்யாவின் அறிவிப்பு ஏற்புடையதா?

Corona News

- 30 Jul 2020 18:35

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் இருக்கும் போட்டியில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்தான். இருப்பினும், ரஷ்யா இந்த விஷயத்தில் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை. தாங்கள்தான் முன்னணியில் இருப்பதாகத் தொடர்ச்சியாகச் சொல்லி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மூன்றாம் கட்ட தடுப்பு ...Read more

3 வது முறையாக நீட்டிக்கப்படும் வருமான வரி தாக்கல் கால அவகாசம்!

India News

- 30 Jul 2020 17:18

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. மத்திய அரசு இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேற்று இரவு தெரிவித்திருந்தது. அதில், மாநிலங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்புக்கான விதிகளை சுயமாக விதித்துக்கொள்ளலாம் எனக் ...Read more

ஊரடங்கு விதிகளை மீறிய குற்றத்துக்காக, இதுவரை 19.17 கோடி அபராதம் வசூல்! - காவல்துறை அறிவிப்பு!

Tamil Nadu News

- 30 Jul 2020 17:15

கொரோனா பரவலின் காரணமாக, கடந்த பல மாதங்களாகத் தமிழகத்தில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கோடு சேர்த்து, போக்குவரத்து தொடர்பான முடக்கங்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.  ஜூலை 31 ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு விதிகளானது, தற்போது ஆகஸ்டு இறுதி ...Read more

`இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வருகிறது இவர்களுக்கு?

Tamil Nadu News

- 30 Jul 2020 17:12

கன்னியாகுமரி, குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குப்பைகளைக் கொட்டியும், காவிக் கொடியையும் கட்டியுள்ளனர். மேலும் பழைய சீரியல் பல்பு மற்றும் சிவப்பு பூக்கள் கொண்ட ஆரம் வீசப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஷயம் பரபரப்பானதைத் தொடர்ந்து, அண்ணா சிலை மீது கிடந்த சீரியல் பல்புகளையும், சிவப்பு ...Read more

அமெரிக்காவில் இந்திய நர்ஸ் கொடூரமாக குத்திக்கொலை! கணவன் ஆவேசம்.. காரணம் என்ன தெரியுமா?

Tamil Nadu News

- 30 Jul 2020 15:59

அமெரிக்காவில் இந்திய நர்ஸ் கொடூரமாகக் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், அவருடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம் மோனிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான மெரின் ஜாய் என்ற இளம் பெண், ...Read more

65 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்! 29 வயது இளைஞன் வெறிச் செயல்..

Tamil Nadu News

- 30 Jul 2020 15:21

திருப்பத்தூர் அருகே 65 வயது மூதாட்டியை 29 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள ஆரிக்கான் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜின் மகன் 29 வயதான ராகுல், படித்து ...Read more

நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில், சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தளர்வுகள் இவைதான்!

Tamil Nadu News

- 30 Jul 2020 15:18

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் இதுவரை 6 கட்ட ஊரடங்குகள் அமலில் இருந்தது. இறுதியாக கூறப்பட்டிருந்த ஊரடங்கு நிலைபாட்டின்படி, ஜூலை 31 ம் தேதியோடு, ஊரடங்குகள் முடிவடைகிறது. தமிழகத்தின் இதே நிலைதான் நாடு முழுவதும் நிலவிவருகின்றது என்பதால், மத்திய அரசு ...Read more

தமிழகத்தில் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு! - சென்னைக்கான வரைமுறைகள் என்னென்ன?

Tamil Nadu News

- 30 Jul 2020 14:42

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி சில மணி நேரத்துக்கு முன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் இப்போதுவரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூலை ...Read more

``மாரிதாஸ் மீது குண்டர் சட்டம் பாயவேண்டும்!" - முதல்வரிடம் கோரிக்கை வைக்கும் அரசு மருத்துவர்கள்!

Tamil Nadu News

- 30 Jul 2020 14:36

சமீபகாலமாகவே, யூட்யூப் பிரபலங்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. கந்த சஷ்டி கவசத்தை அவதூறாக பேசியது, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியது என்று, இறை நம்பிக்கை சார்ந்து நகர்ந்துக் கொண்டிருந்த இந்த சர்ச்சைகள், தற்போது கட்சி ரீதியான மோதல்களாக மாறிவருகின்றது. அந்தவகையில், ...Read more

அழகான பெண்ணாக மாற ஓட்காவுக்கு அடிமையான மனைவி! தவறான தோழிகள் வழிகாட்டல்.. நடந்தது விபரீதம்..

Tamil Nadu News

- 30 Jul 2020 13:38

ராமநாதபுரம் அருகே தவறான தோழிகள் வழிகாட்டலால் அழகான பெண்ணாக மாற ஓட்காவுக்கு அடிமையான மனைவியின் தொந்தரவு தாங்க முடியாமல் கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகராஜ், கடந்த சில ஆண்டுகளுக்கு ...Read more

அட்றா சக்கை.. தமிழ் இலக்கியம் படிப்பவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம்!

Tamil Nadu News

- 30 Jul 2020 13:11

தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.  “தமிழ் மெல்ல அழிந்து வருகிறது என்ற வாசகம்” கடந்த சில ஆண்டுகளாக நம் காதுகளில் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு எதிர்மறையாகத் ...Read more

இந்தியாவில் 10 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டனர்! - மத்திய சுகாதாரத்துறை பெருமிதம்

Corona News

- 30 Jul 2020 11:54

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,83,792 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் மட்டும், 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறதாக சொல்லப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு நேற்றைய தினம் ...Read more

“பள்ளிக்கூடம் போகாமலே...” - ஆசிரியர் மார்கிரேட் SPECIAL ARTICLE

Tamil Nadu News

- 30 Jul 2020 11:19

இதயத்தால் இணைந்திருக்கும் வகுப்பறை முதல் இணையத்தால் இணைந்திருக்கும் வகுப்பறை வரை அலசி ஆராய்கிறார் ஆசிரியர் மார்கிரெட். “கொரோனா வந்ததும் வந்துச்சு, பலருக்கு திண்டாட்டம், இன்னும் பலருக்கு கொண்டாட்டம். முதல் கொண்டாட்டம் 10th, 11th மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து. படிக்க வேண்டாமென்று நினைச்சிட்டு, ...Read more

பள்ளி கல்லூரிகளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை திறக்க தடை! 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியீடு..

India News

- 30 Jul 2020 09:15

கொரோனா பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் 3 ஆம் கட்ட தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி கல்லூரிகளை ஆகஸ்ட் 31 ஆம்  தேதி வரை திறக்க அனுமதி இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் ...Read more
    2020-07-29
  1. `அமெரிக்கா, உலக நாடுகளுக்கு தடுப்பூசி விநியோக்கும்!' - ட்ரம்ப் கருத்து

  2. `சென்னை இயல்புக்கு திரும்புகிறது!' - முதல்வர் பழனிச்சாமி பேச்சு!

  3. தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார் தமிழக ஆளுநர்!

  4. மதனுக்கு எதிராக உதயநிதி அவதூறு வழக்கு!

  5. ``இனி நியூஸ் 18 குறித்து வீடியோ வெளியிட தடை. மேலும், ஏற்கெனவே வெளியிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும்"

  6. "ஜெயலலிதா வீட்டில் 38 ஏசி,11 டிவி, 10 பிரிட்ஜ்" ஒரு குட்டி அரண்மனை -

  7. தனியார் பள்ளிகள் விளம்பரபலகைகள் வைக்க தடை- அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

  8. கொரோனா இன்று : `இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சோதனைகள் செய்யப்படுகிறது

  9. 2020-07-28
  10. ``மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, இதற்கு அனுமதிக்கக்கூடாது" - EIA பற்றி நடிகர் கார்த்தி!

  11. சட்டமன்றத் தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்துடன் கைகோர்த்த திமுக!

  12. மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜயலட்சுமி : காரணம் என்ன?

  13. மனைவியுடன் சேர்த்து வைக்க லஞ்சம் கேட்ட போலீஸ்!

  14. மகளுக்கு பாலியல் தொல்லை! வளர்ப்பு தந்தை வெறிச்செயல்..

  15. டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்திற்கு பங்கம்.. 5 பெண்களுக்கு 2 வருடம் சிறை!

  16. ``கொரோனா உலகத்தையே மாற்றிவிட்டது!" - WHO முதன்மை இயக்குநர் கருத்து

  17. இனி குற்றங்கள் திடீரென அதிகரிக்கலாம்! பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எச்சரிக்கும் போலீஸ்..

  18. சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணனிடம் மோசடி!

  19. இந்தியாவின் இலக்கு, ஒரு நாளில் 10 லட்சம் கொரோனா பரிசோதனைகள்! - பிரதமர் மோடி உரை!

  20. 2021 ஜூன் வரை வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்! சுந்தர் பிச்சை அறிவுறுத்தல்.. காரணம் என்ன தெரியுமா?

  21. 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் அத்துமீறல்!

  22. பணம் வைத்து சீட்டு விளையாடியதாக புகார்.. நடிகர் ஷாம் திடீர் கைது..!

  23. தமிழகத்திற்கு ரூ.12,305 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக வழங்கிய மத்திய அரசு!

  24. 2020-07-27
  25. மருமகளுடன் மாமனார் உல்லாசம்! தந்தையை அடித்துக் கொன்ற மகன்..

  26. பேஸ்புக்கில் பூத்த காதல்! 15 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம்...

  27. இந்தியாவில் மேலும் 47 செயலிகளுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி

  28. சாத்தான்குளம் வழக்கு - பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி!

  29. 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி பெண் ஐபிஎஸ் அதிகாரி!

  30. திருமண ஆசைகாட்டி 15 பெண்களிடம் பணம் பறிப்பு! “நான் அவன் இல்லை” சினிமா பாணியில் மோசடி..

  31. நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய இந்து தமிழர் பேரவை உறுப்பினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

  32. கொரோனா பயத்தில் முடக்கத்துக்குள் செல்லும் வடகொரியா!

  33. ஓபிசி இடஒதுக்கீட்டு உரிமையை மறுக்க முடியாது- உயர்நீதிமன்றம்!

  34. `நான்காம்கட்ட சோதனையில் கொரோனா நெகடிவ்!' - பிரேசில் அதிபர் மகிழ்ச்சி

  35. 2 கள்ளக் காதலர்கள்.. மருந்து கொடுத்தும் சாகாத கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி!

  36. பணமோ, பொருளோ தேவையில்லை, நிம்மதியாக வாழவிட்டால் போதும் விஜயலட்சுமியின் தங்கை!

  37. ஆடைகள் இல்லை.. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் உடல்..!

  38. நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி! சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..

  39. 2020-07-26
  40. பல்லாவரத்தில் ஏரியில் கலக்கும் கழிவுநீர்... கண்டுகொள்ளாத தேசிய பசுமை தீர்ப்பாயம்!

  41. 2020-07-25
  42. சொகுசு பங்களாவில் பெண்ணை நிர்வாணப்படுத்தி கொள்ளை! கிழிந்த ஆடைகளுடன் ரோட்டுக்கு ஓடி வந்த பெண்..

  43. விஜயகாந்த் சினிமா பாணியில் மனைவியை கொல்ல முயன்ற கணவன் - மாமியார்!

  44. `அரசுடைமையாக்கப்படும் வேதா இல்லம்!' ஜெ.தீபா எதிர்ப்பும் அதிமுகவினர் ஆதரவும்!

  45. மாஸ்க் அணியாதவர்களுக்கு, வடகொரியாவில் தண்டனை என்ன தெரியுமா?

  46. சீக்கிரம் கல்யாணம் நடக்க வேண்டுதல்.. முதியவரின் தலையை வெட்டிய கொடூரம்..!

  47. 6 சர்வதேச மொழிகள், 22 இந்திய மொழிகள் மறுவடிவமைப்பு செய்யப்படும் பிரதமரின் இணையதளம்!

  48. நடத்தையில் சந்தேகம்.. கர்ப்பிணி மனைவி கல்லால் அடித்து கொலை! கணவர் தற்கொலை..

  49. கொரோனா Vs டெங்கு - சமாளிக்குமா தமிழகம்?

  50. டி.வி.யில் நேரலை.. நெறியாளரின் மனைவி நிர்வாணமா நடந்து சென்றதால் பரபரப்பு!

  51. வீட்டுக்குள் இருப்பவரால்தான் கொரோனா அதிகம் பரவுகிறது - ஆய்வு சொல்வது என்ன?

  52. பாலியல் பாடம் சர்சை.. ரெஹானா பாத்திமாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!

  53. வீட்டை காணவில்லை.. கண்டுபிடித்துத் தரக்கோரி காவல்நிலையத்தில் புகார்!! பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி..

  54. வாவ்.. பொருளாதாரத்தை மீட்டெக்க ரகுராம் ராஜன் கூறும் யோசனைகள்..

  55. 5 லட்சம் பிரியாணி, 3 லட்சம் நூடுல்ஸ், விற்பனை : ஸ்விக்கி லாக்டவுன் ரிப்போர்ட்!

  56. 2020-07-24
  57. பெயர்க்குழப்பத்தால், கொரோனா நெகடிவ் நபரை மருத்துவமனையில் சேர்த்த விபரீதம்!

  58. அடேங்கப்பா.. செக்ஸ் கருவிகள் விற்பனை இந்தியாவில் 65 சதவீதம் உயர்வு! கொரோனா சூழலிலும் நெருக்கம் காட்டும் தம்பதிகள்..

  59. “வனிதா செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பாரா?” - பீட்டர் பாலின் முதல் மனைவி கேள்வி..

  60. `ஹெர்டு இம்யூனிட்டி சாத்தியமே இல்ல!' - WHO கருத்து

  61. தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலுக்கு 18.72 கோடி வசூல், 8.9 லட்சம் பேர் கைது!

  62. நட்சத்திரங்களோடு கைகோர்க்கும் பாஜக - சூடுபிடிக்கும் தேர்தல் அரசியல்!

  63. கொரோனா ஊரடங்கு.. இந்தியாவில் பாலியல் புகார்கள் குறைந்தது! பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்தது..

  64. மனித எலும்புகளுடன் கடற்கரையில் ஒதுங்கும் பேய் படகுகள்!

  65. ரூ.100 லஞ்சம் தர சிறுவன் மறுப்பு! பாவப்பட்ட சிறுவனின் முட்டை வண்டியைக் கவிழ்த்த அதிகாரி..

  66. `கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு, இந்தியாவே சரியான இடம்!' - கைக்கோர்க்குமா பிரிட்டன் - இந்தியா?

  67. `இந்தியா கொரோனாவை சமாளித்துக் கொள்ளும்!' - பாராட்டும் WHO!

  68. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட தூக்கி வீசப்பட்ட பெண்!

  69. அக்கா கணவரின் காம வெறியாட்டம்.. 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த கொடுமை!

  70. 19 வயது பெண்ணை நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கு! குற்றவாளிக்கு 34 வருடம் சிறை..

  71. 2020-07-23
  72. 13 வயது தங்கையை பாலியல் தொழிலுக்கு விற்ற அண்ணன்!

  73. மகனுக்கு திருமணம் செய்து கொடுக்காத ஆத்திரம்.. 14 வயது சிறுமியை எரித்து கொன்ற கொடூரம்..!

  74. ஆவின் கூட்டுறவுச் சங்க மோசடி விவகாரத்தில் தவறிழைத்தவர்களைக் காப்பாற்றும் ஆட்சியாளர்கள் -பால் முகவர்க

  75. புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!

  76. “டாடி.. டாடி.. எங்களை விட்டு போகாதீங்க” நடுரோட்டில் கதறிய மகள் - மனைவி! கள்ளக் காதலியுடன் பைக்கில் தப்பிய தந்தை

  77. பாஜகவில் இணைந்தார் பிரபல நடிகர் & தயாரிப்பாளரான பிரமிட் நடராஜன்!

  78. மாஸ்க் போடாததால் போலீஸ் கொலைவெறி தாக்குதல்! சாத்தான்குளத்தில் நடந்ததை போல் மற்றுமொரு லாக்கப் டெத்!

  79. விவாகரத்து பெற்ற சகோதரியின் நடத்தையில் சந்தேகம்! சகோதரியைக் கொன்று உடலை எரித்த 4 சகோதரர்கள்..

  80. `தடுப்பூசிக்காக சீனாவுடன் இணைந்து பணியாற்றக்கூட நாங்கள் தயார்!' - ட்ரம்ப்

  81. 2021 - ல் தான் கொரோனா தடுப்பூசி! - திட்டவட்டமாக கூறிய WHO

  82. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி!

  83. கல்லூரி தேர்வுகள் ரத்து - முதல்வர் அறிவிப்பு!

  84. நடிகை வனிதாவால் அநாதையான சூரிய தேவியின் 2 பிள்ளைகள்! வனிதாவை ஆதரிக்கும் போலீஸ்..

  85. நடிகை வனிதா புகாரின் பேரில் நடவடிக்கை.. சூரிய தேவி கைது..!

  86. 2020-07-22
  87. 16 வயது சிறுமியை 10 பேர் சேர்ந்து 22 நாட்கள் பலாத்காரம் செய்த கொடூரம்! உறவுக்கார பெண் உடந்தை.. 

  88. 2 வது மனைவியின் கள்ளக் காதல்! விரக்தியில் மனைவி கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்..

  89. தமிழகத்தில் கொரோனா பொது முடக்கம் விதிமீறலுக்கு, 19 கோடி வரை வசூல்!

  90. “அவ இல்லாம இருக்க முடியல” கல்யாணம் பண்ணியும் விடாமல் துரத்திய சாதி.. நடந்தது விபரீதம்..

  91. தினமும் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி! கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளிய கொடூரம்.. 

  92. வீட்டுக்கே வரும் ரேஷன் பொருள்கள்! - அறிவித்த கெஜ்ரிவால்

  93. முடக்கப்பட்ட இணையத்தளங்கள்! - கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கிறதா மத்திய அரசு?

  94. போலீஸ் கஸ்டடியில் இளைஞரின் மீசையை மழித்து போலீஸ் வெறிச்செயல்! 2 போலீசாருக்கு தண்டனை என்ன தெரியுமா? 

  95. “எல்லா மதமும் சம்மதமே!” ரஜினிகாந்தின் கந்தனுக்கு அரோகரா டிவிட்..

  96. `இனி அப்பகுதிகளில் ஊரடங்கு வேண்டாம்!' - கர்நாடக முதல்வரின் கருத்தும் சர்ச்ச்சையும்!

  97. `எங்ககிட்ட கொரோனாவுக்கு தடுப்பூசி ரெடி' - அறிவித்த ரஷ்யா! உண்மை நிலவரம் என்ன?

  98. கள்ளக் காதலியை 2 வது திருமணம் செய்ய முயற்சி! தாய், மனைவி, 3 மகள்களைக் கொலை செய்த கொடூரம்..

  99. கர்ப்பமான ஒரு மணி நேரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்! ரகசிய கர்ப்ப காலமா..?

  100. சுகாதாரத்துறை தடைவிதித்த, வால்வு வைத்த என் 95 மாஸ்க்கை சரியாக உபயோகிப்பது எப்படி?

  101. சுகாதாரத்துறை தடைவிதித்த, வால்வு வைத்த என் 95 மாஸ்க்கை சரியாக உபயோகிப்பது எப்படி?

  102. கந்தனுக்கு அரோகரா - கந்த சஷ்டி கவசத்துக்குக் குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்!

  103. 2020-07-21
  104. மதுரை ராஜாஜி மருத்துவமனையை கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்!

  105. 8 ம் வகுப்பு படிக்கும் மகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலத்காரம் செய்த தந்தை! கொடூரத்தின் உச்சமாகத் தாய் உடந்தை..

  106. தமிழகத்தில், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்!

  107. தமிழகத்தில், மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடக்கம்!

  108. மனைவியின் கள்ளக் காதல்.. 2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன்..!

  109. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி உருவாகியதன் பின்னணி!

  110. 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி! திருத்துறைப்பூண்டி இளைஞர் போக்சோவில் கைது..

  111. கறுப்பர் கூட்டம் சேனல் வீடியோக்கள் நீக்கம்

  112. என் 95 மாஸ்க் பயன்படுத்துவதற்கு அறிவுரை சொல்லும் மத்திய அரசு!

  113. “உன் தங்கச்சியைத்தான் கட்டிக்குவேன்” அடம் பிடித்த ரவுடியை போட்டுத் தள்ளிய அண்ணன்..

  114. “என் மகளை தண்டியுங்கள்” தீவிரவாத இயக்கத்தில் உறுப்பினரான இந்திய இளம் பெண்ணின் தாயார் உருக்கம்..

  115. பிரண்ட்ஸ் ஆப் போலீஸின் கந்துவட்டி கொடுமை! தந்தை - மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.. 

  116. பிளாஸ்டிக் கவரால் வீட்டை மூடிய ஷாருக்கான்

  117. டி.வி. விவாதத்தில் நெறியாளரை வெறுப்பேற்ற பொங்கல் சாப்பிட்ட நடிகை கஸ்தூரி!

  118. டி20 உலகக் கோப்பையை ரத்து செய்த ஐசிசி!

  119. டி20 உலகக் கோப்பையை ரத்து செய்த ஐசிசி!

  120. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா! சென்னையில் இன்று 18 பேர் பலி..

  121. 2020-07-20
  122. கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்க போலீசார் கடிதம்

  123. பணி விலகிய பிசிசிஐ பொதுச் செயலாளர்! பின்னணி என்ன?

  124. தாய் கண்முன்னே 15 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம் செய்த மகன்! அடுத்தடுத்து அதிர்ச்சி.. 

  125. மகளை ஓட ஓட விரட்டி கொடூர கொலை செய்த தந்தை! சடலத்தின் முன்பு டீ குடித்த ஆணவக் கொலையின் உச்சம்..

  126. விரிவடையும் இந்தியாவின் சந்தை வாய்ப்பு! பின்னணி என்ன?

  127. காதலை ஏற்க மறுத்த 17 வயது சிறுமிக்கு 10 இடங்களில் கத்தி குத்து! காதலன் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை..

  128. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ மாணவர் மர்ம மரணம்!

  129. “திமுகவை இந்து விரோதி என சித்தரிக்க முயற்சி” மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு..

  130. கோவாக்ஸின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையில், முக்கிய அறிவிப்பு!

  131. “இராவணன் உண்மையிலேயே யார்? கட்டுக்கதையா?!” ஆய்வைத் தொடங்கியது இலங்கை..

  132. 2 சிறுமிகளைக் கடத்தி பாலியல் பலாத்காரம்! 2 பேர் போக்சோவில் கைது..

  133. ஒரு அடியா.. இரண்டடியா.. கணவனை பொளந்துகட்டிய மனைவி! ரத்தம் சொட்ட மருத்துவமனை சென்ற பரிதாப கணவன்..

  134. ஒரே நாளில் 3 திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா! திமுக நிர்வாகி பலி! பீதியில் எம்.எல்.ஏ.க்கள்..

  135. ஆளுநர் இல்லாமல் தாக்கல் செய்யப்படுகிறதா புதுச்சேரி பட்ஜெட்?

  136. 2020-07-18
  137. காதலன் வெறிச்செயல்.. காதலிக்க மறுத்த பெண் குத்தி கொலை! கோவை பயங்கரம்

  138. கணவனின் தகாத உறவால் மனைவி தற்கொலை! போலீசார் மீது குற்றச்சாட்டு..

  139. பாலியல் தொழில் செய்ய விரும்பும் ஆண்களைக் குறிவைக்கும் கும்பல்! எச்சரிக்கை..

  140. 15,000 முதல் நிலை பணியாளர்களுக்குக் கொரோனா உறுதி - வெளியான செய்தியால் அச்சத்தில் அரசாங்கம்!

  141. காதலியை ஏமாற்றிய காதலன்! காதலி தற்கொலை.. காதலன் தற்கொலை முயற்சி..

  142. “சாக வானு கூப்பிடுது பா” பேய் மிரட்டுவதாகத் தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்..

  143. `பாதுகாப்பற்ற வாழ்க்கையை உணர்ந்தேன்' - 1998 நினைவலைகளைப் பகிர்ந்த டிராவிட்!

  144. ரம்., முட்டை வறுவல் கொரோனாவை அழிக்கும்! - சர்ச்சையைக் கிளப்பிய கர்நாடக காங்கிரஸ் உறுப்பினர்!

  145. சாதி வெறி : கையால் மலம் அள்ள வைத்து தலித் சிறுவன் கொடுமை!

  146. கேரள தலைநகரில் சமூகப்பரவல்! - ஒப்புக்கொள்ளும் முதல்வர் பினராயி விஜயன்!

  147. வனிதா vs சூர்யா தேவி - 3 மணி நேர சமரச பேச்சு வார்த்தையில் தோல்வி..

  148. 6 வயது சூப்பர் ஹீரோவை பாராட்டும் மார்வெல் சூப்பர் ஹீரோஸ்!

  149. சினிமா ஸ்டைலில் காதலியை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயன்ற இந்திய காதலன்!

  150. கந்த சஷ்டி கவச விவகாரம் : சீல் வைக்கப்பட்ட கருப்பர் கூட்ட அலுவலகம்!

  151. சென்னையில் இன்று கொரோனாவுக்கு 19 பேர் பலி! சிகிச்சை பெறுவோர் எத்தனை பேர் தெரியுமா?

  152. 2020-07-17
  153. கருப்பர் கூட்டம் அமைப்பின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் !

  154. பரிசோதனை செய்யாமல் 6,000 பேருக்கு கொரோனா நெகடிவ் சான்று! - வங்கதேசத்தில் நடந்த மோசடி!

  155. நாடு முழுவதும் பெண் கடத்தல் அதிகரிப்பு! பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்கப்படும் பெண்கள்!!

  156. நன்னிலம் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! வளையல் வியாபாரி கைவரிசை..

  157. சிறுவனுக்கு ஆபாசப் படம் அனுப்பிய முன்னாள் அமெரிக்க அழகிக்கு 2 ஆண்டு சிறை

  158. தனியார்ப் பள்ளிகள் கட்டண விவகாரம்- 75% வசூலிக்க அரசு அனுமதி!

  159. ஸ்டாலின் முதல் ராமதாஸ் வரை! - கோவை பெரியார் சிலை அவமதிப்புக்கான கண்டனங்கள்!

  160. `கொரோனா பரவலில் உலக நாடுகளுக்கு முன்மாதிரி, இந்தியாவும் அமெரிக்காவும்தான்!' - வெள்ளை மாளிகை

  161. ஆபாச அழகு நிலையம்! கொடிகட்டிப் பறந்த பாலியல் தொழில்! வாட்ஸ்ஆப்பில் பறந்த புகார்..

  162. அட கொடுமையே.. விஷம் கொடுத்தும் சாகாத கணவன்! கத்தியால் குத்திய மனைவி..

  163. 9 ஆம் வகுப்பு மாணவி 8 மாதம் கர்ப்பம்! 2 குழந்தைகளின் தந்தை வெறிச் செயல்.. 

  164. ``ஆகஸ்ட்டில் 2 மில்லியன் கொரோனா பாதிப்பு பதிவாகும்" - எச்சரிக்கும் ராகுல் காந்தி!

  165. சாத்தான்குளம் 8 வயது சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் துன்புறுத்தல் இல்லை..!

  166. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் முத்த எமோஜி! #WorldEmojiDay

  167. இந்தியாவில் ஒரு மில்லியனை தொட்ட கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை!

  168. பெண் போலீசின் மன்மத லீலை! கணவன் என்று ரகசிய காதலனை தன்னுடன் தங்க வைத்து ரொமன்ஸ்..

  169. 2020-07-16
  170. கொரோனா பேரிடர் ஏற்படுத்திய பொருளாதார சரிவிலிருந்து மீண்ட முதல் நாடு, சீனா!

  171. மின் கட்டண பிரச்னை தொடர்பாக 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் - ஸ்டாலின்!

  172. ஏடிபி வங்கியின் துணைத்தலைவராகும் அசோக் லவாசாவின் பின்னணி!

  173. “வேற பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன்!” பள்ளி மாணவியை மிரட்டிய காதலன்..

  174. 12 வயது சிறுமி ஒரே மாதத்தில் 2 ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட கொடுமை!

  175. சிறுமி கூட்டுப் பலாத்காரம்! அண்ணன் தம்பி உள்பட 6 பேர் வெறிச்செயல்..

  176. கொரோனா பரவலில், சீனாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டுவதில் அமெரிக்கா எந்த நிலையில் உள்ளது?

  177. பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை முடக்கி, பிட்காயின் மோசடி செய்ய முயன்ற ஹேக்கர்கள்!

  178. `இனி கடவுள்தான் காப்பாத்தணும்!' - கைவிரிக்கும் சுகாதாரத்துறை அமைச்சர்

  179. விவசாயிகள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதல்! மாவட்ட ஆட்சியர், எஸ்.பி இடமாற்றம்..

  180. சீனாவுக்கு கண்டனம்.. இந்திய தேசிய கீதத்தைப் பாடிய பாகிஸ்தானியர்கள்!

  181. தூத்துக்குடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை! - நடந்தது என்ன?

  182. அறந்தாங்கி சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு.. தப்பி ஓடிய கைதி மீண்டும் கைது!

  183. சந்தன கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாஜகவில் முக்கிய பதவி!

  184. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

  185. 2020-07-15
  186. கொரோனா பரவலைத் தடுக்க, முதல்வருக்கு ஸ்டாலின் அளித்துள்ள ஆலோசனைகள்!

  187. “பொண்டாட்டிய கொல்வது எப்படி?” கூகுளில் தேடிய கணவன்.. அஜித் பட பாணியில் கொலை..

  188. யாரும் இல்லாத கோயிலில் 8 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய இளைஞர்! சிறுமி கர்ப்பம்..

  189. 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை! திருச்செந்தூர் சோகம்..

  190. கந்த சஷ்டி கவசம் விவகாரம் - இதுவரை நடந்தது என்ன?

  191. இந்தியாவில் அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட 10 மாநிலங்கள் இவைதான்!

  192. “10 நாட்களில் கொரோனாவை குறைக்கத் தீவர நடவடிக்கை!” - முதலமைச்சர் பழனிசாமி

  193. முதியோருக்கு பிசிஜி தடுப்பு மருந்து! - கொரோனாவை தடுக்க தமிழக அரசின் நடவடிக்கை

  194. ரூ.85 லட்சத்துக்கு ஏலம் - சாதனை படைத்த சூப்பர் மேரியோ கேம்!

  195. கூகுள் நிறுவனர்களைப் பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி 6வது இடம்!

  196. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய் நிர்வாண நிலையில் கொடூர கொலை!

  197. 20 நாட்களுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட இருட்டுக்கடை அல்வா!

  198. காதலனை கழற்றிவிட்ட காதலி! கடுப்பான காதலன்.. குத்திக் கொன்ற கொடூரம்..!

  199. கொரோனாவால் உயிரிழந்தால் இறுதிச்சடங்கு செய்வதற்கு 15,000 ரூபாய் உதவித்தொகை!

  200. விவாகரத்தான இளம் பெண் மீண்டும் காதலில் ஏமாற்றம்! காதலன் வீட்டின் முன் விஷமருந்தி தற்கொலை

  201. “3 வருடமாக காதலித்து குடும்பம் நடத்தினார்!” கழற்றிவிட்ட காதலன் வீட்டின் முன்பு காதலி தர்ணா..

  202. 2020-07-14
  203. 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர வழக்கு! பிரான்ஸ் நாட்டவர் தற்கொலை..

  204. அவளுக்கும் 2வது திருமணம்.. அவனுக்கும் 2வது.. மறைத்ததால் கொலையில் முடிந்த காதல்!

  205. போலீசார் அவமானப்படுத்தியதால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் சிறையில் தற்கொலை!

  206. குணமானோர் உடலிலிருந்து எளிதில் மறைந்துவிடும் கொரோனாவுக்கான எதிர்ப்புரதம்! - ஆய்வு

  207. 'அமெரிக்காவில்தான் அதிகப் பரிசோதனைகள் செய்யபடுகின்றன!' - ட்ரம்ப்

  208. ரூ.1 லட்சம் கடனுக்கு 9 லட்ச ரூபாய் வட்டி கேட்ட போலீஸ்.. தீக்குளிக்க முயன்ற தம்பதி..

  209. துணை முதல்வர் பதவி பறிப்பு - பாஜக-வுக்கு மாறுகிறாரா சச்சின் பைலட்?

  210. 'மிக மிக மோசமான பாதிப்பு ஏற்படலாம்!' - எச்சரிக்கும் WHO!

  211. மனைவி மீது சந்தேகம்! வீட்டு அலமாரியில் ஒளிந்து வேவு பார்த்த கணவன்..

  212. மகனைக் காப்பாற்றிய நடிகை மர்ம மரணம் - 6 நாட்களுக்குப் பிறகு கிடைத்த உடல்!

  213. கையில் பணம், ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு : முதல்வருக்கு ஸ்டாலினின் ஆலோசனைகள்!

  214. “மரியாதையா அவள வெளியே வரசொல்லு” காரை மறித்து நடுரோட்டில் சக்களத்தி சண்டை..

  215. தூக்கில் தொங்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ! - அதிர்ச்சியில் அரசு!

  216. கொரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு - கொடுமையானது!

  217. “கடவுள் ராமர் இந்தியர் அல்ல, நேபாளி!” நேபாள பிரதமர் சர்ச்சை பேச்சு..

  218. முதல்வர் பழனிசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை!

  219. 2020-07-13
  220. 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் காதல்! வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு.. மாணவி தற்கொலை..

  221. ஆண் கைதிகளுக்கு சவால் விடும் பெண் கைதி! தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது..

  222. தமிழகத்தில் இன்று 4,328 பேருக்கு கொரோனா! 66 பேர் பலி..

  223. பாம்பு கடித்ததால் ஆத்திரம்.. பாம்பை இருமுறை கடித்த விநோத மனிதன்..!

  224. டிக்டாக்கால் சீரழிந்த குடும்பம்! குடும்பத்தை கைவிட்டு வில்லுப்பாட்டு பெண்ணோடு சென்ற கணவன்

  225. ஒரே நாளில் 11 மில்லியன் பரிசோதனைகள்! - ஐ.சி.எம்.ஆர்.வெளியிட்ட தகவல்

  226. பிரபல ரவுடி விகாஸ் துபே-வும், என்கவுண்ட்டர் தினேஷ்குமாரும்!

  227. மகளுக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்து பாலியல் தொல்லை! தந்தை வெறிச் செயல்..

  228. கொரோனா பார்ட்டியால் உயிரிழந்த நபரின் கடைசி வார்த்தைகள்!

  229. சாத்தான்குளம் : மேலும் ஐந்து காவலர்கள் சஸ்பெண்ட்!

  230. ரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் சிக்கல்!

  231. ரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தில் இருக்கும் சிக்கல்!

  232. 'நான் உங்கள் அடிமை இல்லை'. பிரதமரே வந்தாலும் தடுப்பேன் - பெண் காவலர் சுனிதா யாதவ்!

  233. காதல் திருமணமான 5 வது நாளில் புதுப்பெண் தற்கொலை! கதறி அழுத காதல் கணவன்..

  234. கொரோனா மருந்து என மது கொடுத்து சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை! சாமியார் அட்டூழியம்..

  235. 2020-07-12
  236. குறைந்தபட்ச ஊதியத்தின் உரிமை குறித்த IJM ஒருங்கிணைத்த இணையவழிக் கருத்தரங்கம் !

  237. 2020-07-11
  238. ஊரடங்கு காலம்.. பெண்களுக்கு எதிராக உலக அளவில் 3.1 கோடி வன்முறைகள்! ஆய்வில் அதிர்ச்சி..

  239. லாக்கப் டெத் இந்திய அளவில் குஜராத், தமிழ்நாட்டிலேயே அதிகம்! அதிர வைக்கும் ரிப்போர்ட்..

  240. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி.. நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை! 

  241. திருச்சி சிறுமி எரிந்த நிலையில் உயிரிழந்த விவகாரம்.. தற்கொலைக்குத் தூண்டிய இளைஞன் கைது..!

  242. அட பாவி.. தூங்கிக் கொண்டிருக்கும்போது சிறுமிக்கு தாலி கட்டிய கொடுமை!

  243. ஜோக்கர் தீமிலுள்ள 11 செயலிகளை அகற்றிய கூகுள்!

  244. உலக மக்கள் தொகை தினம்! - ஐ.நா.வின் இந்த வருட தீம் இதுதான்!

  245. அதிரடியாக மாற்றப்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள்!

  246. கொரோனாவில் இருந்து மீண்ட தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கொரோனா!

  247. இருமல் போராட்டம் நடத்தி மருத்துவக் குழுவை விரட்டிய கிராம மக்கள்!

  248. அரசியல் தலைவர்களை குறிவைக்கும் கொரோனா - இதுவரை சிக்கியவர்கள் எத்தனை பேர்?

  249. உலகின் முதல் மறுபயன்பாட்டு பிபிஇ அறிமுகம்!

  250. 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்! கடத்திய இளைஞர் போக்சோவில் கைது..

  251. பொள்ளாச்சி பாணியில் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்! தொடரும் காம வெறியாட்டம்..

  252. ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்! கண்ணா.. ஒரே நேரத்தில் 2 லட்டா!?

  253. 2020-07-10
  254. 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! இந்தோனேசியா பயங்கரம்..

  255. கள்ளக் காதல் மோகம்.. கணவனை கொல்லும் போது இரக்கம் காட்டிய மனைவி..!

  256. கஜகஜஸ்தானில் பரவும் புதுவைரஸ்!- உண்மையா பொய்யா?

  257. மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஆதாரங்கள்!

  258. காற்றில் பரவும் கோவிட் - 19 ! ஒப்புக்கொள்ளும் WHO

  259. உதயநிதி முதல் சசிகலாவரை - அதிரடி காட்டும் அமைச்சர் ஜெயக்குமாரின் பதில்கள்!

  260. 8 மாத கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை! குடும்ப பிரச்சனையின் கோரத் தாண்டவம்..

  261. பெண்களுக்குத் தொடர்ந்து பாலியல் சீண்டல்.. போலீஸ்க்கு கட்டாய ஓய்வு..! 

  262. அடேங்கப்பா.. உருவானார் ஒரு பெண் தாதா! மதுபான உரிமையாளருக்கு கொலை மிரட்டல்..

  263. கொரோனா பீதி.. ஓடும் பேருந்திலிருந்து இளம் பெண் தூக்கி வீசப்பட்டு பலி..!

  264. இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை! - ஏன் தெரியுமா?

  265. சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடக்கம்!

  266. சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 25 பேர் பலி!

  267. என்கவுன்டரில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி தெரியுமா?

  268. 2020-07-09
  269. “என்னை ஏதாச்சும் பண்ணிடுவாங்க” திருமணமான 2 மாதத்தில் உயிரிழந்த புதுப்பெண்ணின் கடைசி வரிகள்

  270. தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா! 65 பேர் பலி..

  271. மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி.. 3 மாதமாக அடைத்து வைத்து பாலியல் தொல்லை..!

  272. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சித்த மருத்துவம் கூறினால், அரசு சந்தேகிப்பது ஏன்?

  273. பல்லாவரம் பின்கோடு மாற்றம் - காரணம் என்ன?

  274. ஃபேஸ்புக், பப்ஜி, இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட 89 ஆப்ஸ் பயன்படுத்தத் தடை!

  275. நள்ளிரவு நேரம்.. காதலியைப் பார்க்க சுவர் ஏறி குதித்த காதலன்! அப்புறம் நடந்த சீனே வேர..

  276. விவகாரத்தான பெண்ணுடன் மீண்டும் திருமணம்! பரிதாப மாப்பிள்ளை என்ன ஆனார் தெரியுமா?

  277. ஒவ்வொரு நாளும் 2.87 லட்ச கொரோனா நோயாளிகள், இந்தியாவில் உருவாகலாம்! - 2021 -ல் காத்திருக்கும் ஆபத்து!

  278. அதிகரிக்கும் சைபர் குற்றங்கள் - உங்கள் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா?

  279. சென்னையில் இன்று கொரோனாவுக்கு 18 பேர் பலி..

  280. வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக் கொலை! சென்னை பரிதாபம்..

  281. அமெரிக்காவிலும் தடை செய்யப்படுகிறதா சீன செயலிகள் - வெளியுறவுத்துறை செயலர் அறிவிப்பு!

  282. இந்தியாவில் லாக்டௌனால் தடைப்பட்ட 18.5 கருக்கலைப்புகள்!

  283. “கருவை கலைத்துவிட பணம் கொடுப்பதாக கூறினர்” திருச்சி காதல் மோசடியில் திடுக்கிடும் தகவல்கள்.

  284. 2020-07-08
  285. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 3,756 பேர் பாதிப்பு! 64 பேர் பலி..

  286. கல்லூரி மாணவிக்கு காதல் வலை! அரசு அதிகாரியின் ஆடியோ வெளியானதால் சர்சை.. 

  287. முகாம் மூலம், 10,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  288. போடு சக்க.. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தமிழகம் முழுவதும் தடை! தமிழக அரசு அதிரடி..

  289. கொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் மெல்போர்ன்!

  290. கொரோனாவுக்காக மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் மெல்போர்ன்!

  291. “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என் மகனையும் சித்ரவதை செய்தே கொன்றனர்”மீண்டும் ஒருவழக்கு

  292. சென்னையில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் பலி! அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா..

  293. 30 சதவிகிதமாக குறைக்கப்பட்ட சி.பி.எஸ்.இ. பாடதிட்டம்!

  294. 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

  295. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. மேலும் 5 போலீஸார் கைது!

  296. 2020-07-07
  297. வாவ்.. யானைக்கு பாப் கட்! அசத்தலான தோற்றத்தில் மன்னார்குடி கோயில் யானை..

  298. “தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை!” முதலமைச்சர் ஓபன் டாக்..

  299. தேங்காய் எண்ணெய், கொரோனாவை தடுக்குமா?

  300. சிறுமிக்கு பாலியல் தொல்லை! கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டவர் வெறிச்செயல்..

  301. `இந்தியாவில் பதிவுசெய்யப்படாத கொரோனா இறப்புகள் இருக்கும்!' - இறப்பு விகித குறைவுக்கு காரணம்

  302. சீனாதான் கொரோனாவை பரப்பியதா? - மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

  303. சீனாதான் கொரோனாவை பரப்பியதா? - மீண்டும் கிளம்பும் சர்ச்சை!

  304. மாமியார் மிரட்டல்.. புதுமாப்பிள்ளை தற்கொலை..! என்ன கொடுமை சரவணன்..?!

  305. விவசாயியை அடித்து போலீஸ்! போலீசை அடித்த விவசாயி மனைவி!! பதற்றம்.. பரபரப்பு..

  306. 1 ஜி.பி டேட்டா 2,050.69 ரூபாய்! - இணையம் பயன்படுத்துவதில் ஆண்கள் முதலிடம்!

  307. சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 29 பேர் பலி!

  308. திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை.. 11 தனிப்படைகள் அமைப்பு!

  309. இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூமை!

  310. 2020-07-06
  311. `இனி கொரோனாவுக்கு மலேரியா மருந்தை பயன்படுத்தக்கூடாது!' - எச்சரிக்கும் W.H.O

  312. இந்தியாவின் யானைகள் - அழிவின் விவரங்கள் சில!

  313. “காதலித்து ஏமாற்றிய காதலனை கைது செய்யுங்கள்!” கர்ப்பிணிப் பெண் காவல் நிலையத்தில் போராட்டம்

  314. கணவனை பிரிந்து வாழும் மனைவிகளை குறிவைத்து மிரட்டல்! கும்பல் கைது..

  315. விலங்குகள் மீதான மனிதர்களின் தாக்குதல்கள், உங்கள் பார்வைக்கு!

  316. இரண்டு கொள்ளை நோய்களை வென்ற 106 வயது முதியவர்!

  317. ``இனி வீட்டுக்குள்ளேயும் மாஸ்க் போடணும்!" - காற்றில் பரவும் கொரோனா!

  318. சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் பலி! தமிழகத்தில் 1124 பேருக்கு கொரோனா..

  319. மருமகளைத் திருமணம் செய்து கொண்ட மாமனார்!

  320. திருநங்கைகளைக்  காதலித்து பணம் பறித்த இளைஞர்!

  321. “ஓவர் ஓவர்” போலீஸ்கார் நீங்கள் பண்றது எல்லாம் ஓவரோ ஓவர்! வாகன சோதனையில் பெண்ணுக்கு வேதனை..

  322. கைதான சாத்தான்குளம் போலீசார் மதுரைக்கு மாறிய மர்மம்.. வசதிக்கா? பாதுகாப்புக்கா?? 

  323. சாத்தான்குளம் லாக்கப் டெத் எதிரொலி.. பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்க்கு தடை!

  324. 2020-07-04
  325. சென்னையில் திங்கட்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள்! என்னென்ன தெரியுமா..?

  326. தமிழகத்தில் இன்று 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு! 65 பேர் பலி..

  327. சீனா கொரோனா பற்றி எங்களுக்கு எச்சரிக்கவே இல்லை - பின்வாங்கும் WHO

  328. கள்ளக் காதலியின் வீட்டில் இன்னொரு கள்ளக் காதலன்! நடந்தது விபரீதம்..

  329. மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு!

  330. செங்கல்பட்டு இளம்பெண் தற்கொலை சர்ச்சையில் சிக்கும், திமுக இளைஞரணி நிர்வாகிகள்!

  331. 3 லட்சத்துக்கு மாஸ்க் அணிந்த மகாராஷ்ட்ரா நபர்! - மாஸ்க் அத்தியாவசியமா ஆடம்பரமா?

  332. தேசிய சராசரியை விட தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பு..

  333. இந்தியாவில் தொடரும் குழந்தைகள் வன்முறைகள்! - ஓர் அலசல்

  334. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. தலைமறைவான 5 ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்!

  335. சாத்தான்குளம் ஸ்டேஷன் ரேவதீக்களின் சோகம்! - நேரில் பார்த்தவரின் வாக்குமூலம்

  336. கொரோனா தொற்றால் சென்னையில் இன்று 26 பேர் பலி! பிற மாவட்டத்தில் 5 பேர் பலி..

  337. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. தேடப்பட்ட முத்துராஜ் கைது! ஜூலை 17 வரை நீதிமன்ற காவல்!!

  338. 2020-07-03
  339. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்தது! இன்று 4329 பேர் பாதிப்பு..

  340. ஓடும் காரில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 2 ஐ.நா. அதிகாரிகளுக்கு கட்டாய விடுப்பு!

  341. “சாத்தான்குளம் சம்பவம் உங்களுக்கும் நடக்கும்” போலீஸ் மிரட்டுவதாக காசியின் சகோதரி கண்ணீர்..

  342. “தைரியமானவர்களே அமைதியை விரும்புவார்கள்!” பிரதமர் மோடி வீர உரை..

  343. 7 வயது சிறுமியை மிருகத்தனமாக கடித்துக் கொன்ற கொடூரம்! வெறிபிடித்த கொலையாளியின் வாக்குமூலம்..

  344. லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு! என்ன நடக்கிறது எல்லையில்..?

  345. சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட விவகாரம்.. இந்திய பிரபலங்கள் கடும் கண்டனம்!

  346. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. கைதான 3 போலீசாருக்கு 15 நாட்கள் சிறை!

  347. 2020-07-02
  348. “நாங்கள் ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட்டது இல்லை!” ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு அறிக்கை..

  349. அடேங்கப்பா.. தமிழகத்தில் இன்று 4,343 பேருக்கு கொரோனா! 57 பேர் பலி..

  350. 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை! புதுக்கோட்டை கொடூரம்..

  351. சென்னை புதிய போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் யார் தெரியுமா?

  352. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 28 பேர் பலி! 2 அதிமுக MLA வுக்கு கொரோனா..

  353. பணி இடத்தில் பாலியல் தொல்லை! மிரட்டும் மருத்துவமனை ஊழியர்..

  354. தங்கையை பலாத்காரம் செய்த குற்றவாளியை சினிமா பாணியில் சிறைக்கே சென்று கொன்ற சகோதரன்!

  355. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. 5 போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது!

  356. 2020-07-01
  357. காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண் முன்பு போலீஸ் சுய இன்பத்தில் ஈடுபட்ட கொடுமை!

  358. 13 வயது சிறுமியை 7 ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்த கொடுமை! கொலம்பியா பயங்கரம்..

  359. ஒரு தலை காதல்.. சிறுமி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி இளைஞர் வெறிச் செயல்!

  360. சென்னையில் கொரோனாவுக்கு இன்று 22 பேர் பலி! இன்று 923 பேருக்கு கொரோனா பாதிப்பு..

  361. என்.எல்.சி விபத்து 6 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி! 17 பேர் காயம்..

  362. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. “விடக்கூடாது சத்தியமா விடக்கூடாது” ரஜினிகாந்த் ஆவேசம்

  363. காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு.. மகளை கொன்று ஏரியில் வீசிய தாய்..!

  364. சாத்தான்குளம் லாக்கப் டெத்.. தைரியமாக வாக்குமூலம் அளித்த ரேவதியை வாழ்த்தும் திரையுலகம்!

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com
Sony Right ad