News

Trending News Stories

மீண்டும் பள்ளிகளை திறக்க 70 சதவீத பெற்றோர்கள் ஆதரவு.

Tamil Nadu News

- 07 Jan 2021 19:31

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகள் அளித்தப்போதும் , பள்ளிகள் மட்டும் கடந்த 9 மாதங்களாக திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க ...Read more

இடத்தை குறியுங்கள்; தனியாக வருகிறேன் - முதல்வர் பழனிசாமியின் சவாலை ஏற்ற ஸ்டாலின்.

Political News

- 07 Jan 2021 19:10

அதிமுக அமைச்சர்கள் , சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் திமுக ஊழல் கட்சி என்று தொடர்ந்து விமர்சித்து வந்ததையொட்டி, அதை திமுக தரப்பில் கடுமையாக எதிர்த்து வந்தனர். மேலும் பத்தாண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல்கள், 2021 மே மாதத்திற்கு பிறகு முழுமையாக ...Read more

மக்களிடம் கொள்ளை அடிக்கும் கொள்ளையர்களுக்கு ஓட்டு போடுவதை தவிர்க்க வேண்டும்- கமல்

Political News

- 07 Jan 2021 18:31

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த மாதம் தேர்தல் பரப்புரையை தொடங்கி உள்ளார். மாவட்டம் தோறும் பிரசாரம் செய்து வரும் அவர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பர்கூர் பகுதியில் பிரச்சாரத்தில் பேசிய அவர் ...Read more

அஞ்சல் துறை தேர்வில் தமிழ் இனி இல்லை- விசிக கண்டனம்

Tamil Nadu News

- 07 Jan 2021 18:04

தமிழிலும் அஞ்சல் தேர்வுகள் எழுதலாம் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மொழிப்பட்டியலில் இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அஞ்சல் தேர்வகளைத்‌ தமிழில்‌ நடத்த வேண்டும்‌ என மத்திய அரசை விடுதலைச்‌ சிறுத்தைகள்‌ கட்சி ...Read more

பாலியல் கொடுமை இப்படியும் நடக்குமா..?! பெற்ற மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்!

India News

- 07 Jan 2021 17:48

பெற்ற மகனை, தாயே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடக்காவூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ...Read more

பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த தடை! பாகிஸ்தான் அதிரடி..

World News

- 07 Jan 2021 17:20

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தொடர்ச்சியாக பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தது வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட 6 வயது சிறுமியை உள்ளூர் நபர் ஒருவர், ...Read more

வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்றுமாறு நடிகர் விஜய் காவல் நிலையத்தில் புகார்.

Tamil Nadu News

- 07 Jan 2021 17:10

விஜய் மக்கள் மன்றத்தில் இருந்த ரவிராஜா மற்றும் ஏ.சி.குமார் ஆகியோர் மன்றத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் நடிகர் விஜய்க்கு சொந்தமான சென்னை சாலிகிராமத்தில் வீடு குடியிருந்தனர். மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டத்தால் அவர்களை வீட்டை விட்டு காலிசெய்யுமாறு விஜய் தரப்பில் ...Read more

யார் தவறிழைத்தாலும் அதிமுக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்- எடப்பாடி பழனிசாமி

Tamil Nadu News

- 07 Jan 2021 16:34

பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் ரெண்டு வருடங்களுக்கு பிறகு 2 பெண்கள் புகார் அளித்த பின்பு அதிமுக பிரமுகர் உட்பட மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யார் ...Read more

மீண்டும் ஒர ஆணவக்கொலையா? காதலர்களிடையே வாக்குவாதம்.. பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை!

Tamil Nadu News

- 07 Jan 2021 16:04

காதலர்களிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  கரூரில் தான், இப்படி கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கரூர் காமராஜபுரம் சாலையை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகன் 22 வயதான ஹரிஹரன், ...Read more

போராட்டம்.. டிராக்டர் பேரணியில் திரண்டு வந்த விவசாயிகள்! 43 வது நாளாக தொடரும் அவல நிலை..

India News

- 07 Jan 2021 15:01

டெல்லியில் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்டுள்ள நிலையில், விவசாயிகள் போராட்டம் இன்று 43 வது நாளாக நீடித்து வருகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, டெல்லி எல்லையான சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களை ...Read more

1901-க்கு பிறகு மிக வெப்பமான ஆண்டு..?!

India News

- 07 Jan 2021 14:41

கடந்த 2020ம் ஆண்டில் நிலவிய வெப்பம், மழைப்பொழிவு, குளிர் குறித்த அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. 2020 வெப்பநிலையை பொருத்தமட்டில்    அந்த ஆண்டின் சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 0.29 டிகிரி செல்சியஸ் ...Read more

புதிய நாடாளுமன்றத்துக்கு பதிலாக விவசாய கடனை ரத்து செய்யலாமே?- மு.க ஸ்டாலின் கேள்வி

Political News

- 07 Jan 2021 13:41

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில், திமுக சிறுபான்மையினர் அணி கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் பேசிய பேசிய ஸ்டாலின், மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கு அதிமுக அரசு ஆதரவு கொடுத்து, இரட்டை வேடம் போடுகிறது. உதாரணத்து சிஐஏ ...Read more

10 ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதா தகவல்.. “ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்” என வேண்டுகோள்..

Tamil Nadu News

- 07 Jan 2021 13:19

“10 ஆம் தேதி ரஜினி ரசிகர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட போவதா தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில். “ரஜினியை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று, ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  “என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை. கட்சி ...Read more

அமெரிக்க கலவரம்; மோடி வேதனை

World News

- 07 Jan 2021 13:08

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை அறிவிக்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் நடைப்பெற்றது. அப்போது ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஜோ பைடனுக்கு எதிராக குரல்கள் எழுப்பி கலவரத்தில் ஈடுப்பட்டனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினருடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சூழல் கை மீறி போனதை அடுத்து, காவல்துறையினர் ...Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்னும் யாரெல்லாம் குற்றவாளிகள் தெரியுமா? பரபரப்பைப் பற்ற வைக்கும் பகீர் தகவல்கள்..

Tamil Nadu News

- 07 Jan 2021 13:01

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்றும், பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தை உலுக்கியது பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மிரட்டல் வழக்கு. இதனால், பொள்ளாச்சி பகுதியில் உள்ள ...Read more

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் கலவரம்; துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலி. நடந்தது என்ன?

World News

- 07 Jan 2021 12:17

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை , ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்து வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன்பே , அமெரிக்க தேர்தல் ஆணையம் ஜோ பைடனின் வெற்றி ...Read more

சபாஷ் சரியான போட்டி.. “நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா?” மு.க.ஸ்டாலினுக்கு முதலமைச்சர் சவால்..

Tamil Nadu News

- 07 Jan 2021 12:00

“தினமும் குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் திமுக தலைவர் ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா?” என்று, முதலமைச்சர் பழனிசாமி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றன. இதற்கான தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் மிக ...Read more

சர்ச்சைக்குரிய கருத்து.. டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்!

World News

- 07 Jan 2021 11:07

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டு உள்ளன. உலகமே முழுமைக்குமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன், அபார வெற்றி பெற்றார். அதன் படி, அவர் வரும் ...Read more

மீண்டும் தலைதூக்கிய தமிழர்களின் கலாச்சாரம் ...! கொண்டாடும் இளைஞர்கள்.!

Tamil Nadu News

- 06 Jan 2021 19:58

ஆண்களின் கவனத்தை  தற்பொழுது ஈர்த்த உடை  அதாவது விஷயத்துக்கு வருவோம். பொதுவாக ஆண்கள் அவர்களின் விருப்பமான ஆடைகளான  நீளக்கைச் சட்டை பேண்ட் என இருந்து வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம், ஆந்திரா, கர்நாடக, கேரளம் என அதனை சுற்றியுள்ள ...Read more

அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி நட்டா வருகை?

Political News

- 06 Jan 2021 19:56

நவம்பர் 21-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார். அப்போது தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்திருந்தார். இப்பொழுது மீண்டும் அமித் ஷா 14-ம் தேதி, துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க சென்னை வர இருந்தார். அதிமுக தலைமையிலான ...Read more

சகாயம் அவர்களுக்கு அரசு பணியிலிருந்து முழுவதுமாக விடுவிப்பு!

Tamil Nadu News

- 06 Jan 2021 19:20

கிராண்ட் முறைகேடு வழக்கில் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராக ஆதாரம் திரட்டி, சிறப்பாக செயலாற்றிய அதிகாரி மற்றும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர் என்று ஊழல் செய்த அரசு ஊழியாரன ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தமிழகத்தின் பல லட்சகணக்கான இளைஞர்களுக்கு ரோல் மாடல். புதுக்கோட்டையை ...Read more

தாயின் கள்ளக் காதலால் உயிரிழந்ததா 8 மாத குழந்தை? போலீசார் தீவிர விசாரணை..

Tamil Nadu News

- 06 Jan 2021 18:13

8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவத்தில், தாயின் கள்ளக் காதல் தான் காரணமாக என்று, காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை நெசப்பாக்கம் ஜெய் பாலாஜி நகரைச் சேர்ந்த 20 வயதான கீர்த்திகாவிற்கு கடந்த 3 ...Read more

கத்தி முனையில்.. பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண் விடுதலை!

Tamil Nadu News

- 06 Jan 2021 17:44

கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை, அதே கத்தியால் குத்தி கொன்ற இளம் பெண்ணை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்து உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் 25 வயதான அஜித், அதே ...Read more

கொரோனா வைரஸ் இந்தியாவை வலிமையாக்கியுள்ளது- சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி

India News

- 06 Jan 2021 17:00

கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியாவின் வலிமை உலகிற்கே நிரூபிக்கப்பட்டு இருக்கிறது என்று ஹாங்காங்கில் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையில் சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி பேசி இருக்கிறார்.  கொரோனாவை எதிர்கொண்டு மீண்டு வந்தது மட்டுமில்லை, கொரோனாவினால் கஷ்டப்படும் உலக ...Read more

“அக்காவின் கள்ளக் காதலனுக்கு செம அடி..” குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்கா.. அடித்துக் கொன்ற தம்பி!

Tamil Nadu News

- 06 Jan 2021 16:12

குடும்பத்தினரின் எச்சரிக்கையை மீறி கள்ளக் காதல் செய்த அக்காவை, சொந்த தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு 19 வது பிளாக்கைச் ...Read more

“பாலியலில் நுழைந்த மொழியியல்..” தமிழ் பெண்ணை பாலியல் துன்பறுத்தல் செய்த இந்திக்காரர்களைக் கைது செய்ய வலியுறுத்தும் தமிழ் அமைப்புகள்!

Tamil Nadu News

- 06 Jan 2021 15:50

நாமக்கலில் தமிழ் பெண்ணை பாலியல் துன்பறுத்தல் செய்த இந்திக்காரர்களைக் கைது செய்ய வலியுறுத்தி தமிழ் அமைப்புகள் போர்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கே.கே.பி நூற்பாலையில் வேலை பார்க்கும் இந்திக்காரர்கள் ...Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்! குற்றவாளி அதிமுகவில் இருந்து நீக்கம்..

Tamil Nadu News

- 06 Jan 2021 15:25

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை ...Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உட்பட மேலும் 3 பேர் கைது.

Tamil Nadu News

- 06 Jan 2021 15:09

கடந்த 2019ஆம் ஆண்டு , தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பொள்ளாச்சி காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வசந்த்குமார், சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்து சேலம் மத்திய ...Read more

“அண்ணா அடிக்காதீங்கண்ணா..” என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது- மு.க.ஸ்டாலின்

Political News

- 06 Jan 2021 12:59

தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்குக் காரணமான அதிமுகவினர் உள்ளிட்ட ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடாமல் உடனே தண்டிக்கப்படவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் சொல்லியிருப்பது , ‘’ பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது ...Read more

ஆம். நான் படிக்காதவள் தான். அதனால் என்ன?- குஷ்பு

Political News

- 06 Jan 2021 12:35

குஷ்பு தனது கல்வி தகுதி பற்றின ஒரு ட்வீட்டை பதிவு செய்து உள்ளார். அது அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக வளைதளங்களில் கவனம் பெற்று இருக்கிறது.  குஷ்பூ தனது ட்விட்டர் பகுதியில், ‘’ எனது கல்வி தகுதி குறித்து எதிரணியில் கேள்வி எழுந்துள்ளது. ...Read more

ஸ்டார் ஹோட்டலில் ரெய்டு.. பிரபல நடிகை திடீர் கைது..! ரசிகர்கள் அதிர்ச்சி..

India News

- 06 Jan 2021 12:39

ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற ரெய்டில் பிரபல நடிகை ஷ்வேதா குமாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பிறகு, பாலிவுட் சினிமா உலகில் போதைப் பொருள் விவகாரம் மிகப் பெரிய அளவில் ...Read more

17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் காதலர்கள்! ஒருவன் கைது.. ஒருவன் தலைமறைவு.. இன்னும் சிலருக்கு தொடர்பு..

Tamil Nadu News

- 06 Jan 2021 12:12

17 வயது சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்து இரு காதலர்கள் சிக்கி உள்ள நிலையில், இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் போடி அடுத்து உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 ...Read more

2021 புத்தாண்டு அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறப்பு! சீனாவை விட இந்தியாவில் இருமடங்கு உயர்வு..

India News

- 06 Jan 2021 11:33

2021 புத்தாண்டு அன்று இந்தியாவில் 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இது சீனாவில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையை விட இரு மடங்கு உயர்வு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே சீனாவில் தான் மக்கள் தொகை அதிகம் என்று, நம் அனைவருக்கும் தெரியும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் ...Read more
  2021-01-05
 1. பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு.

 2. யார் வேண்டுமானாலும் ராஜினாமா செய்யலாம்- மம்தா பானர்ஜி

 3. எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக பண மோசடி; ஹேம்நாத் மீண்டும் கைது

 4. 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! ஆட்டோ ஓட்டுநர் வெறிச்செயல்..

 5. திருமணமான காதலனை அடைய முழு சொத்தையும் காதலனின் மனைவிக்கு எழுதி கொடுத்த புதிய காதலி!

 6. நீர்நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது- சென்னை உயர்நீதிமன்றம்

 7. 23 வயதிற்குள் 5 குழந்தைகள்! மனைவியின் கள்ளக் காதலை கண்டுப்பிடித்து கொடூரமாக கொன்ற கணவன்!

 8. Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் இரண்டு நாட்களுக்கு பிறகு மரணம்..

 9. ஊழலில் நம்பர் 1 எஸ்.பி.வேலுமணி- மு.க ஸ்டாலின்

 10. 7-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி..

 11. புதிய நாடாளுமன்றதுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

 12. பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூரம்! 34 வயது இளைஞன் வெறிச்செயல்..

 13. கள்ளக் காதல்.. தீராத ஆசைக்குத் தடையாக இருந்தால்.. கணவனை ஆள் வைத்து கொலை செய்த மனைவி!

 14. திருமணமாகாத 17 வயது மாணவி குழந்தை பெற்றெடுத்த நிலையில் உயிரிழப்பு!

 15. நடிகையிடம் காதல் நாடகம்.. திருமண ஆசைகாட்டி ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய இளைஞன்!

 16. மதுரையில் எப்போது எந்தெந்த இடங்களில் ஜல்லிக்கட்டு தெரியுமா? தேதிகள் அறிவிப்பு..

 17. தைப்பூசத்திருவிழாக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

 18. அழகிரியை பின்னால் இருந்து இயக்குபவர்கள்,அவரை பலியாக்க முயற்சிக்கிறார்கள்.. Special Interview

 19. 2021-01-04
 20. தமிழக சட்டமன்ற தேர்தலில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமா?! சென்னையில் 6 தொகுதிகளில் போட்டியா?!

 21. ஸ்டாலினுக்கு திராணி இருந்தால் அந்த பெண்ணுக்கு பதில் சொல்ல வேண்டியது தானே?- அமைச்சர் ஜெயகுமார்

 22. கங்குலியையும் விட்டு வைக்காத அரசியல் கட்சிகள்.. அரசியலில் சேரக் கோரி கங்குலிக்கு கடும் நெருக்கடி..!

 23. திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி

 24. 4 ஆயிரம் பெண்கள் 19 ஆண்டுகளில் பாலியல் பலாத்காரம்! உத்தரகாண்ட் கொடுமைகள்..

 25. கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞன்! அதே கத்தியால் இளம் பெண் குத்திக்கொன்றதால் பரபரப்பு!!

 26. திருமணம் செய்து வைக்குமாறு டார்ச்சர் செய்த மகனை கொலை செய்த தாய்!

 27. மீண்டும் புதிய கட்சி தொடங்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர் ?

 28. மீண்டும் சென்னை வரும் அமித்ஷா!

 29. 24 வயது இளம் பெண்ணை திருமணம் செய்த 54 வயது சாமியார்! பாய்ந்தது பாலியல் பலாத்கார வழக்கு..

 30. காதல் சுவாரஸ்யம்.. கொரோனா பாதுகாப்பு உடையை அணிந்து காதலை சொன்ன காதலன்!

 31. “மு.க. ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது!” ஆதரவாளர்கள் மத்தியில் மு.க‌.அழகிரி கடும் தாக்கு..

 32. 2021-01-02
 33. போலீசே திருடலமா..? திருட்டு வழக்கில் பெண் காவலர் கணவருடன் கைது செய்யப்பட்ட பரிதாபம்!

 34. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராக விஜய் வசந்த் தேர்வு!

 35. நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிப்பு

 36. தடையை மீறி குடியரசு தினத்தன்று டெல்லியில் நுழைவோம்- விவசாய சங்கங்கள் எச்சரிக்கை

 37. TNPSC அறிவித்த முக்கிய மாற்றங்கள்..

 38. ஸ்டாலின் ஒழிக.. திமுக ஒழிக ; திமுக கிராமசபைக் கூட்டத்தில் கோஷம் போட்ட பெண்!

 39. “தலைவா வா.. தளபதியே வா..!” நடிகர் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்..

 40. அனைத்துலக சிறந்த படைப்பாகத் தேர்வானது சு.வெங்கடேசனின் “வேள் பாரி” நாவல்!

 41. உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறாரா நடிகர் ரஜினிகாந்த்!?

 42. விசிக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.. - திருமா

 43. தேர்தலுக்கு பிறகு திமுக உணரும்.. எச்சரிக்கும் இந்திய தேசிய லீக் கட்சி!

 44. ஹிந்து மதம், மதங்களுக்கெல்லாம் மதம் என்றார் காந்ததிஜீ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

 45. 2021-01-01
 46. கடந்த ஆண்டை விட 12% அதிகமாக GST வரி வசூல் !

 47. பொதுமக்களுக்கு பிரதமர் மோடியின் வேண்டுக்கோள்..

 48. உ.பி பஞ்சாயத்து தலைவரான பாகிஸ்தான் பெண்.

 49. போலி நீட் சான்றிதழ் வழங்கிய மாணவியின் தந்தை கைது

 50. இந்த 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை..

 51. ராஜஸ்தான் மாநிலத்தில் மரணிக்கும் காகங்கள்; 144 தடை உத்தரவு அமல்!

 52. சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா 2.O

 53. முகேஷ் அம்பானியை விஞ்சிய தண்ணீர் பாட்டில் தொழிலதிபர்..

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.

galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com