News

World News

ஜப்பான் முன்னாள் பிரதமரை துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கிப்பிடித்த போலீஸ்! உயிரிழந்ததாக மாறி மாறி வரும் தகவல்களால் குழப்பம்..

World News

- 08 Jul 2022 13:27

ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கியல் சுடப்பட்டு உயிரிழந்ததாக மாறி மாறி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சுட்ட நபரை அந்நாட்டு போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ...Read more

“புருஷன் வாடகைக்கு” மனைவியின் புது டெக்னிக்..!

World News

- 01 Jul 2022 17:27

மனைவியின் புது டெக்னிக்கால், மனைவியே தனது கணவனை வாடகைக்கு விட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒட்டு மொத்த ...Read more

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி! “எந்த நாட்டு தலைவர்களுக்கு என்னென்ன பரிசு பொருட்கள்?”

World News

- 28 Jun 2022 15:55

ஜி-7 நாடுகளின் தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கிய பிரதமர் மோடி, எந்த நாட்டு தலைவர்களுக்கு என்னென்ன பரிசு பொருட்களை அவர் வழங்கி உள்ளார் என்பதை தற்போது பார்க்கலாம். அதாவது, ஜி 7 நாடுகளின் மாநாடு, தற்போது ஜெர்மனியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ...Read more

“உணவு தட்டுப்பாடுக்கு உலகில் எந்த நாடும் தப்ப முடியாது!” ஐ.நா கடும் எச்சரிக்கை

World News

- 25 Jun 2022 13:03

“உணவு தட்டுப்பாடுக்கு உலகில் எந்த நாடும் தப்ப முடியாது” என்று, ஐ.நா சபை கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்தியாவை சுற்றி உள்ள சில நாடுகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உணவு பஞ்சம் ஏற்பட்டு, தற்சமயம் சற்றே ஜகஜமான நிலைக்கு திரும்பி ...Read more

5 கிரகங்கள் விண்ணில் ஒரே நேர்கோட்டில் அணிவகுக்கும் அற்புதம்! அதிசயம்..

World News

- 25 Jun 2022 11:49

18 ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில் நிகழும் அதிசய நிகழ்வான, 5 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அணி வகுத்து நிற்கும் அற்புத நிகழ்வு ஒன்று தற்போது விண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வானில் அவ்வப்போது சில அதிசய நிகழ்வுகள் காணப்படுவது வழக்கமான ஒன்று தான் என்றுாலும், ...Read more

“என் புருஷன் ஆம்பளயே இல்லை.. பொம்பள..” 10 மாதம் குடும்பம் நடத்திய பெண் பகிரங்க குற்றச்சாட்டு..

World News

- 21 Jun 2022 18:47

காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 10 மாதங்கள்  ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து குடும்பம் நடத்திய பெண் ஒருவர், “எனது கணவன் ஒரு பெண்” என்று, குற்றம்சாட்டி உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனோஷியா நாட்டில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் ...Read more

உலகில் அமைதியான நாடுகள் பட்டியல்.. “இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

World News

- 17 Jun 2022 17:46

உலகில் மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் ஐஸ்லாந்து முதல் இடம் பிடித்துள்ள நிலையில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளன. இது குறித்து சர்வதேச சிந்தனைக் குழுவான இன்ஸ்டிடியூட் பார் எகனாமிக்ஸ் அண்ட் பீஸ் வெளியிட்டுள்ள “குளோபல் ...Read more

இன்று இரவு “ஸ்ட்ராபெரி சூப்பர் மூன்!” உலக அதிசயமா?

World News

- 14 Jun 2022 14:39

“ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்” எனப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரும் நிலாவை காண, உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆவலுடன் இன்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக அதிசயங்கள் யாவும் எப்போதாவது ஒரு முறைதான் நிகழ்வதுண்டு. அப்படியான அதியங்களில் ஒன்று இன்று இரவு, இந்த உலகத்தில் நிகழ ...Read more

மூடு விழா காணும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்! 27 ஆண்டுகால வரலாறு முடிவுக்கு வருகிறது..

World News

- 13 Jun 2022 16:21

இன்டர்நெட் உலகின் முதல் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 27 ஆண்டுகால வரலாற்றை தற்போது முடிவுக்கு கொண்டு வருகிறது.   இந்த உலகத்தில் கம்ப்யூட்டர் முதன் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட போது, அதனைப் பார்த்து ஆச்சரியப்பட்டாத மனிதர்களே இல்லை. அதன் தொடர்ச்சியாக இந்த கம்ப்யூட்டரை இந்த இணைய உலகில் ...Read more

100 வது நாளை தொட்ட ரஷ்ய - உக்ரைன் போர்! 20 சதவீத உக்ரைன் ரஷ்யா வசம்!

World News

- 03 Jun 2022 12:02

ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 100 வது நாளை எட்டி உள்ள நிலையில், கிட்டதட்ட 20 சதவீத பகுதிகள் ரஷ்யா வசம் சென்று உள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளிப்படையாகவே தெரிவித்து உள்ளார். ரஷ்யா -  உக்ரைன் போர் 3 ...Read more

“பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” ஹீரோ: முன்னாள் மனைவிக்கு எதிரான அவதூறு வழக்கு.. நடிகர் ஜானி டெப் வெற்றி!

World News

- 02 Jun 2022 14:07

“மதுபான பாட்டிலை சொருகி, என்னை கடுமையாக துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்தார்” என்று, பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன்” ஹீரோ மீது, அவரது முன்னாள் மனைவியான பிரபல நடிகை பகிரங்கமாக குற்றச்சாட்டிய நிலையில், அதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், நடிகர் ஜானி ...Read more

“ரஷ்ய அதிபர் புடின் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்!” அதிர்ச்சி கிளப்பிய உளவுத்துறை..

World News

- 31 May 2022 17:17

“ரஷ்ய அதிபர் புடின் இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார்” என்று, அதிர்ச்சி கிளப்பும் செய்திகள் வெளியாகி உலக அளவில் பெரும் வைரலாகி வருகிறது. ரஷ்யா -  உக்ரைன் போர் 3 மாதம் முழுவதுமாக முடிந்து,  4 வது மாதமாக நடந்துக்கொண்டிருக்கும் ...Read more

5 மாத குழந்தை தாயுடன் சேர்ந்து உடற்பயிற்சி! வீடியோ வைரல்..

World News

- 31 May 2022 14:21

பிறந்து 5 மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று, தனது தாயை பார்த்து உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 5 மாத குழந்தைதான் தாயுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்து அசத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டன் ...Read more

அய்யோ பாவம்.. மனைவியுடன் உடலுறவு கொண்ட அந்த 10 நிமிடத்தில் பழசை மறந்த கணவன்!

World News

- 30 May 2022 19:56

தனது மனைவி உடன் பாலியல் இன்பத்தில் ஈடுபட்டிருந்த கணவனுக்கு அடுத்த 10 நிமிடத்தில் ஞாபக மறதி ஏற்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான், பாலியல் இன்பத்தில் ஈடுபடும் போது தனது ஞாபக சக்தியை இழந்து உள்ளார். அதாவது, ...Read more

உலகிலேயே இனி சீனாவை விட இந்தியா தான் நம்பர் ஒன்! எதில் தெரியுமா?

World News

- 30 May 2022 19:09

இந்தியாவின் மக்கள் தொகை, சீனாவையும் முந்தி உலகிலேயே முதல் இடம் பிடிக்கப் போவதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. “நாம் இருவர் நமக்கு இருவர்”, “நாம் இருவர் நமக்கு ஒருவர்” என்றெல்லாம் இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அரசு சார்பில் ...Read more

பள்ளி பாட புத்தகத்தில் ஆபாச படங்கள்! விசாரணைக்கு அதிரடி உத்தரவு..

World News

- 30 May 2022 16:16

குழந்தைகளுக்கான பள்ளி பாட புத்தகத்தில் ஆபாசப் படங்கள் இடம் பெற்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணைக்கு அதிரடியாக உத்தரவிடப்பட்டு உள்ளது. சீனாவில் தான் இப்படி ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது, சீனா நாட்டில் பள்ளி குழந்தைகளின் பாடங்கள் தற்போது ...Read more

57 வயது வித்தியாச காதல்! 76 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடிக்கும் 19 வயது இளைஞன்!

World News

- 27 May 2022 14:56

76 வயது மூதாட்டியை காதலித்து கரம் பிடிக்கும் விதமாக, 19 வயது இளைஞன் திருமணம் நிச்சயம் செய்துகொண்ட நிகழ்வு, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இந்த காதலுக்கு வயது வித்தியாசம் 57. இத்தாலி நாட்டில் தான், இந்த 57 வயது வித்தியாச காதல் ...Read more

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி!  உயிர் தப்பிய புதின்! 4 வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் போர்..

World News

- 25 May 2022 18:30

ரஷ்ய அதிபர் புதினை கொல்ல முயற்சி நடந்ததாகவும், அதிலிருந்து புதின் உயிர் தப்பி உள்ளதாகவும்” தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவற்றுடன், ரஷ்யா -  உக்ரைன் போர் 3 மாதம் முழுவதுமாக முடிந்து,  4 வது மாதத்தில் இன்று ...Read more

“உக்ரைன் பெண்களை பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றுங்கள்..” கேன்ஸ் பட விழாவில் பெண் நிர்வாணப் போராட்டம்..

World News

- 21 May 2022 16:39

“உக்ரைன் பெண்களை பாலியல் பலாத்காரத்தில் இருந்து காப்பாற்றுங்கள்” என்று கூறி, கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர், ஆடைகள் இல்லாமல் நிர்வாணப் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா -  உக்ரைன் போர் 3 மாதங்களை தொட ...Read more

பாலியல் உறவால் பரவும் புதிய நோய்..! உறுதி செய்யும் 5 விசயங்கள்..

World News

- 21 May 2022 14:32

பாலியல் உறவால் புதிய நோய் பரவி வருவதாக அதிர்ச்சி தரும் விசயங்கள் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் பற்றிய உறுதி செய்யும் 5 விசயங்கள் பற்றி தற்போது பார்க்கலாம். கொரோனா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு ...Read more
  1. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழப்பு!
  2. உனக்கு 68 எனக்கு 24.. பற்றிக்கொண்ட காதல்! காதல் மலர்ந்தது எப்படி?
  3. “ஆண்களின் வழுக்கை தலையை கேலி செய்வது பாலியல் குற்றமே!” ஆண்களுக்கு ஆதரவாக நிற்கும் சட்டம்..
  4. ரஷ்ய அதிபர் புதினின் ரகசிய காதலி, முன்னாள் மனைவிக்கு புதிய சிக்கல்!
  5. ஒருமுறை வந்தால் வாழ்நாள் முழுவதும் வரக்கூடிய அரியவகை ஓட்டுண்ணி!
  6. கடும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே!
  7. இலங்கை பிரதமராக பதவி ஏற்கும் ரணில் விக்ரமசிங்கே!
  8. இஸ்பெயினில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை அளிக்க அனுமதி!
  9. இலங்கையில் வெடித்த போராட்டம்.. திடலை விட்டு வெளியேற உத்தரவு!
  10. “வெளிநாடு தப்பியோட ராஜபக்ச குடும்பம் திட்டம்!” வெளியானது புகைப்படத்தால் அதிர்ச்சி.. “இலங்கையில் நடப்பது என்ன?”
  11. “மகிந்த ராஜபக்சே ராஜினாமா! “எம்.பி. அடித்துக்கொலை” இலங்கையில் என்ன நடக்கிறது?
  12. டுவிட்டரை வைத்து எலன் மஸ்க் என்ன செய்யப் போகிறார்- பில் கேட்ஸ் பேச்சு!
  13. இலங்கை மக்களுக்காக திமுக எம்.பி.க்களின் ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் - திமுக அறிவிப்பு!
  14. “#OhMyGOD” வெளிநாட்டு ரிப்போர்ட்டர்களிடம் பதில் அளிக்க முடியாமல் திணறிய பிரதமர் மோடி!
  15. “முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய ஆசை.. ஏன் தெரியுமா?” மனம்திறந்த பில் கேட்ஸ்..
  16. பிரதமர் மோடி பாராட்டிய கிலி பாலை தாக்கிய மர்ம கும்பல்!
  17. ட்விட்டரை வாங்க 400 கோடி டாலர் பங்குகள் விற்பனை செய்த எலன் மஸ்க்!
  18. அழகாக தெரிய வேண்டும்.. உதட்டை பெரிதாக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி!
  19. ட்விட்டரை அடுத்து கோகோ கோலாவை வாங்க போகும் எலன் மஸ்க்!
  20. பாத்ரூமில் சமோசா தயாரித்த ஹோட்டல்.. அதிர்ச்சியில் மக்கள்!
  21. தற்கொலை படை தாக்குதல் நடத்திய முதுகலை பட்டதாரி பெண்!
  22. ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலன் மஸ்க்!
  23. பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி- மோடி வாழ்த்து!
  24. டிஷ்யும்.. டிஷ்யும்.. விமானத்தில் சக பயணியை தாருமாறாக குத்திய முன்னாள் குத்துசண்டை வீரர் மைக் டைசன்!
  25. கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மகன் உயிரிழப்பு! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்..
  26. ரஷ்யா - உக்ரைன் போரால் வறுமையில் 170 கோடி பேர்! ஐ.நா. கவலையுடன் சொன்னது என்ன?
  27. பார்வையாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்திய நீர்ச்சுழி!
  28. “900 அப்பாவி பொது மக்களை ரஷ்ய படைகள் சுட்டுக்கொன்றுள்ளது.. 3000 உக்ரைன் வீரர்கள் பலி” உக்ரைன் பகீரங்க குற்றச்சாட்டு..
  29. “மதுபான பாட்டிலை சொருகி, துன்புறுத்தி பாலியல் கொடுமை செய்தார்” பிரபல நடிகர் மீது மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!
  30. “உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள கட்டளை மையங்களை தாக்கப்போகிறோம்!” ரஷ்யா பகிரங்க மிரட்டல்
  31. குடிபோதையில் மகளை கார் ஏற்றி கொல்ல முயன்ற தாய்!
  32. ஆபீஸ் வரமுடியாது WFH தான்.. APPLE நிறுவனத்துக்கே எச்சரிக்கை விடுத்த ஊழியர்கள்!
  33. 50 வது நாளாக தொடரும் ரஷ்யா - உக்ரைன் போர்! “உக்ரைன் வீரர்கள் 1,000 பேர் ரஷ்யாவிடம் சரணடைந்தது உண்மையா?”
  34. “ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள்!” எதிர்க்கட்சிகள் போராட்டம்
  35. ரஷ்ய படைகள் மீது 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள்! “என்னென்ன குற்றங்கள் தெரியுமா?”
  36. குழந்தைகளுக்கு இனி NO Kinder Joy... குடற்காய்ச்சல் ஏற்படும் அபாயம்!
  37. ட்விட்டர் நிர்வாகக் குழுவில் சேர விருப்பமில்லை- எலான் மஸ்க்!
  38. குழந்தைகளோடு தமிழகம் நோக்கி வரும் இலங்கை தமிழர்கள்!
  39. செம தில்.. உக்ரைன் நாட்டின் போர் வீதிகளில் நடந்தே சென்று பார்வையிட்ட இங்கிலாந்து பிரதமர்!
  40. பாகிஸ்தானில் ஆட்சி கவிழ்ந்தது! “என்ன நடந்தது?”
  41. அமெரிக்காவில் முதல் கறுப்பின பெண் நீதிபதியாக பதவியேற்பு!
  42. பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு 40,000 டன் அரிசி ஏற்றுமதி!
  43. 9 மனைவிகளுடன் “ஜாலியா ஜிம்கானா” வாக வாழ்ந்த கணவனுக்கு புதிய சிக்கல்.. ஒரு மனைவி விவகாரத்து கேட்டதால் அதிர்ச்சி..!
  44. உச்ச கட்ட குழப்பத்தில் இலங்கை அரசியல்.. ராஜபக்சே அரசு பெரும்பான்மை இழந்தது!
  45. “ரஷ்யா போரை தடுக்காவிட்டால் ஐ.நா. சபையை மூடலாம்..” ஐ.நா.வில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுச்சி உரை..
  46. பதவி விலகப்போவதில்லை, பெரும்பான்மை நிரூபிக்கும் கட்சியிடம் ஒப்படைக்க தயார்-கோட்டபயா ராஜபக்சே!
  47. உச்சக்கட்ட கொடூரம்.. பெண்கள், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து உடலில் முத்திரை குத்தும் வெறிப்பிடித்த ரஷ்ய வீரர்கள்!
  48. நடு கடலில் படகு கவிழ்ந்து நூறு ஆப்பிரிக்க அகதிகள் பலி!
  49. இலங்கையில் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! பதவி விலகாமல் அடம் பிடிக்கும் மகிந்த ராஜபக்சே..
  50. கொரோனா எக்ஸ்இ: ஒமிக்ரானை விட 10 மடங்கு வேகமாக பரவும் புதிய வைரஸ்! மீண்டும் பீதியில் உலகம்..
  51. “பாகிஸ்தானில் ஆட்சி  கவிழ்ப்பு இல்லை.. ஆனால், நாடாளுமன்றம் கலைப்பு!” என்னதான் நடக்கிறது?
  52. பொருளாதார நெருக்கடியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!
  53. இந்தியா ரஷ்யா கூட்டணி தான் முக்கியம்- ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!
  54. “மரியுபோலில் போர் நிறுத்தம்” உயிருக்கு பயந்து பின்வாங்குகிறதா ரஷ்யா படைகள்?
  55. “ரஷ்ய படைகள் மொத்தமாக அழிய போகிறதா?” உக்ரைன் சொன்னது என்ன?
  56. புதின் உலக அதிபர் ஆவார்- பாபா வங்கா கணிப்பு!
  57. தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு.. லுலு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
  58. 2022-ன் சிறந்த நடிகர், நடிகைக்கான ஆஸ்கார் விருது யாருக்கு?
  59. சீனா விமான விபத்து.. இரண்டாவது கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு!
  60. குறுங்கோள்களை கண்டுபிடித்து அரசு பள்ளி மாணவிகள் சாதனை - நாசா அங்கீகரிப்பு!
  61. பழைய பகையை தீர்க்க டேட்டிங் கூட்டிச்சென்று நள்ளிரவில் கத்தியால் குத்திய இளம்பெண்!
  62. ரஷ்ய போர் கப்பலை தகர்த்த உக்ரைன்!
  63. உக்ரைன் போர்.. “மே 9 ஆம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா கெடு விதித்துள்ளதா?”
  64. துபாயில் இன்று உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  65. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்.. வாழ வழியில்லாமல் அகதிகளாக மக்கள் தமிழகம் வருகை!
  66. பீதியில் உலக நாடுகள்.. அணு ஆயுத எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!
  67. 2 குழந்தைகள் இருக்கு.. ஆனாலும், தனது காதலியை சிறையில் திருமணம் செய்யும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!
  68. “உக்ரைனில் மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை வீசுகிறதா ரஷ்யா?” நடப்பது என்ன?
  69. அய்யயோ.. உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் இந்தியாவில்! “எந்த மாநிலம் தெரியுமா?”
  70. “சீன விமான விபத்தில் ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லையா?” வெளியான பகீர் ரிப்போர்ட்..
  71. சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விபத்து! 133 பயணிகளின் நிலை என்ன?
  72. “ரஷ்யா செய்வது போர் இல்லை, பயங்கராவதம்.. 3 ஆம் உலக போருக்கு வழி வகுக்கும்!” உக்ரைன் அதிபர் எச்சரிக்கை..
  73. “60 வயது பாட்டி வரை பாலியல் பலாத்காரம்” உக்ரைன் போரில் உடலுறவுக்காக உக்கிரமான ரஷ்ய வீரர்கள்! “நடப்பது என்ன?”
  74. “சின்னஞ் சிறு வயதில் அவமானப்படுத்திய டீச்சர்..” 30 ஆண்டுகளுக்கு பிறகு 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் மாணவன்!
  75. 24 வது நாளாக தொடரும் உக்ரைன் போர்! 14,200 க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் பலி!
  76. ரஷிய அதிபர் புதினுக்கு கண்டனம் தெரிவிக்குமாறு இந்தியாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை!
  77. 12 குழந்தைகளுக்குத் தாயான பெண் உக்ரைன் நாட்டிற்காக ஆயுதம் ஏந்தி வீர மரணம்!
  78. “உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியாது” சர்வதேச நீதிமன்ற உத்தரவை அதிரடியாக நிராகரித்த ரஷ்யா!
  79. இலங்கையில் வரலாறு காணாத விலை உயர்வு.. ராஜபக்சேவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!
  80. அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 2 பேர் உயிரிழப்பு..! சுனாமி எச்சரிக்கை!

About This Page

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful.